சின்ன சின்னதாய் சில....

| July 22, 2009 | |



சின்ன சின்னதாய் சில....






மண்

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...


வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு


பெண்

சூடும்போது கிரீடமாய்
சுடும்போது தீயாய்


தாலி

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்


குழந்தை

இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....





ஸ்டிக்கர் பொட்டு

யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்...



அதிகாலை

அனைவருக்கும் உதயமாய்
இரவு ஷிஃப்ட் காரனுக்கு அஸ்தமன மாய்....










Post Comment

77 comments:

Trackback by வினோத்கெளதம் July 22, 2009 at 6:44 PM said...

Super Machi..

Trackback by VISA July 22, 2009 at 6:47 PM said...

வசந்த் கவிதைகள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.முக்கியமா presentation. உங்கள மாதிரி எழுத ஒரு குழந்தை மனம் சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிற மனம் அதற்கு மேல் கறையில்லாத மனம். வேண்டும். சத்தியமா அது எனக்கு இல்லை. :) உங்கள் கவிதையிலேயே நீங்கள் தெரிகிறீர்கள். உங்களது நிறைய படைப்பிலும் அப்படி தான். வாழ்த்துக்கள். அப்புறம் நைனாவுக்கு ஒரு கவிதை பிரியவேயில்ல....கொஞ்சம் வெளாவாரியா சொன்னீங்கண்ணா நல்லா இருக்கும்.

//

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்
//

Trackback by சந்ரு July 22, 2009 at 6:54 PM said...

படங்கள் மிகவுமலகாக இருக்கிறது. அதைவிட உங்கள் கவிதைகள் சொல்லவே தேவை இல்லை இரு வரி என்றாலும் இரு வரிகளுக்குள்ளும் எத்தனை தத்துவங்கள்...

Trackback by தமிழரசி July 22, 2009 at 7:02 PM said...

புதுசு புதுசா சிந்திக்கிற வசந்த்...உன் எண்ணச்சிதறல்கள் வண்ணக் கோலங்கள்....வாழ்த்துக்கள்

மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள் குட் ப்லாக்கில்...

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 22, 2009 at 7:05 PM said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

Trackback by கலையரசன் July 22, 2009 at 7:09 PM said...

//இல்லாதவர்களுக்கு சோகமாய்..//

என்னைய மாதிரி பெத்துட்டா?

Trackback by பாலா July 22, 2009 at 7:23 PM said...

wow

Trackback by இய‌ற்கை July 22, 2009 at 7:26 PM said...

நல்லா இருக்குங்க

Trackback by கதிர் July 22, 2009 at 7:37 PM said...

//யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்//


அற்புதம் வசந்த்..
மிகச் சிறப்பான பதிவு நண்பா

Trackback by ஆ.முத்துராமலிங்கம் July 22, 2009 at 7:42 PM said...

நல்லா இருக்கு வசந்த்.
சிலதை மிகவும் ரசிக்க முடிகின்றது.

Trackback by தேவன் மாயம் July 22, 2009 at 7:45 PM said...

சின்னச் சின்னதாய் இருந்தாலும்
படிப்பதற்கு சிறப்பாய்....
................
தேவா..

Trackback by sakthi July 22, 2009 at 7:45 PM said...

vasanth solla vaarthai illai

Trackback by நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் July 22, 2009 at 7:47 PM said...

Super -- Kvithai
Super 2 - Pic

Trackback by அக்பர் July 22, 2009 at 7:49 PM said...

கவிதையும் படமும் அருமை.

Trackback by ஜெட்லி July 22, 2009 at 7:55 PM said...

ஒன்னும் ஒன்னும் நச்சுனு இருக்கு ஜி...

Trackback by எவனோ ஒருவன் July 22, 2009 at 8:07 PM said...

அருமை வசந்த்.
படங்களுடன் தந்திருப்பது இன்னும் அழகு கூட்டுகிறது.

Trackback by வால்பையன் July 22, 2009 at 8:11 PM said...

//மண்
விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...

//

சும்மா நச்சுன்னு இருக்கு தல!

Trackback by ஜெஸ்வந்தி July 22, 2009 at 8:27 PM said...

Excellent Vasanth.

Trackback by SUREஷ் (பழனியிலிருந்து) July 22, 2009 at 8:55 PM said...

நாம கூப்பிடறது வேற மாதிரி கனவு தல...,

Trackback by SUREஷ் (பழனியிலிருந்து) July 22, 2009 at 8:56 PM said...

//இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....

//

நெரயாப் பேர் குழந்தைகளை திட்டிக் கொண்டே இருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா.., தல..,

Trackback by அபுஅஃப்ஸர் July 22, 2009 at 10:15 PM said...

//போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு//

இது நிதர்சனமான உண்மை

வித்தியாசமான சிந்தனை, ஒரு சல்யூட்

Trackback by jothi July 22, 2009 at 10:20 PM said...

நச்

Trackback by சுசி July 22, 2009 at 10:44 PM said...

சூப்பர் வசந்த். எப்பூடீங்க?
அதுசரி தாலியமட்டும் ஒரே கழுத்தில ரெண்ட போட்டுட்டிங்க. அர்த்தம் மாறிடப் போது.

Trackback by Mrs.Menagasathia July 22, 2009 at 10:47 PM said...

Super vasanth!!

Trackback by सुREஷ் कुMAர் July 22, 2009 at 11:08 PM said...

கலக்குறே வசந்த்..

கவிதைகள் எல்லாமே சூப்பரு..
ஒவ்வொரு இடுகையும் செம கிரியேட்டிவிட்டியா இருக்கு..

Trackback by Starjan ( ஸ்டார்ஜன் ) July 23, 2009 at 12:03 AM said...

Fantastic

Trackback by அ.மு.செய்யது July 23, 2009 at 12:42 AM said...

வாவ் !!! சூப்பரா பண்ணியிருக்கீங்க வசந்த்...

குறிப்பா அந்த தாவணி போட்ட பொண்ணு ஃபோட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!

Trackback by சின்ன அம்மிணி July 23, 2009 at 3:15 AM said...

இரண்டு அடி திருக்குறள் மாதிரி சூப்பர்.

Trackback by GEETHA ACHAL July 23, 2009 at 4:28 AM said...

மிகவும் நன்றாக இருக்கின்றது..எவ்வளவு அழகாக அதற்கு எற்ற படத்துடன் எழுதி இருக்கின்றிங்க.

Trackback by நட்புடன் ஜமால் July 23, 2009 at 4:36 AM said...

நீங்கள் இதுவரை கொடுத்ததில் இதுதான் ரொம்ப டாப்பு

முதல் கவிதை படிச்சிட்டு - அருமை என்று சொல்லலாமுன்னு நினைச்சேன், அடுத்ததையும் படிச்சிடலாமுன்னு போனால் எல்லாம் பிரமிக்க வைத்தன.


சபாஷ் நண்பா.

Trackback by சுபா July 23, 2009 at 6:59 AM said...

ரொம்பவும் ரசித்தேன் :)

Trackback by Sukumar Swaminathan July 23, 2009 at 7:04 AM said...

ஆடி தள்ளுபடி பரிசை பிடிங்க......
http://valaimanai.blogspot.com/2009/07/blog-post_23.html

Trackback by சுந்தர் July 23, 2009 at 9:32 AM said...

வைர வரிகள். அருமை நண்பா !

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் July 23, 2009 at 9:44 AM said...

///வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு///

ரொம்ப ரசித்த வரிகள்....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் (எப்படிங்க அது உங்களால மட்டும்?.....)

Trackback by S.A. நவாஸுதீன் July 23, 2009 at 10:01 AM said...

கலக்கல் கமெண்ட்ஸ் வசந்த். அதிலும் மண் பற்றியது சூப்பர்
வலைமனையில் கலக்கல் கமெண்ட்டர் விருதுக்கும் வாழ்த்துக்கள்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 1:07 PM said...

//வினோத்கெளதம் said...
Super Machi..//

thanks machi

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 1:57 PM said...

// VISA said...
வசந்த் கவிதைகள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.முக்கியமா presentation. உங்கள மாதிரி எழுத ஒரு குழந்தை மனம் சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிற மனம் அதற்கு மேல் கறையில்லாத மனம். வேண்டும். சத்தியமா அது எனக்கு இல்லை. :) உங்கள் கவிதையிலேயே நீங்கள் தெரிகிறீர்கள். உங்களது நிறைய படைப்பிலும் அப்படி தான். வாழ்த்துக்கள். அப்புறம் நைனாவுக்கு ஒரு கவிதை பிரியவேயில்ல....கொஞ்சம் வெளாவாரியா சொன்னீங்கண்ணா நல்லா இருக்கும்.

//

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்
//

வேணாம்பா வேணாம் ஒருவேளை புரிய வேண்டியவங்களுக்கு மட்டும் புரிஞ்சா சரிப்பா மற்றபடி பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.......

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 2:45 PM said...

//சந்ரு said...
படங்கள் மிகவுமலகாக இருக்கிறது. அதைவிட உங்கள் கவிதைகள் சொல்லவே தேவை இல்லை இரு வரி என்றாலும் இரு வரிகளுக்குள்ளும் எத்தனை தத்துவங்கள்...//

நன்றி சந்ரு பாராட்டுகளுக்கு.......

Trackback by ஹேமா July 23, 2009 at 3:17 PM said...

உண்மையில் குட்டிக் குட்டிச் சிந்தனைகள் அசத்தல்.

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 4:48 PM said...

//தமிழரசி said...
புதுசு புதுசா சிந்திக்கிற வசந்த்...உன் எண்ணச்சிதறல்கள் வண்ணக் கோலங்கள்....வாழ்த்துக்கள்

மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள் குட் ப்லாக்கில்...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 4:49 PM said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..//

நன்றிகள் ராஜ்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 4:52 PM said...

//கலையரசன் said...
//இல்லாதவர்களுக்கு சோகமாய்..//

என்னைய மாதிரி பெத்துட்டா?//

நீங்க யாரு `கலை`யரசனாச்சே

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 4:54 PM said...

//
பாலா said...
wow//

நன்றிகள் பாலா

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 4:57 PM said...

// இய‌ற்கை said...
நல்லா இருக்குங்க//

நன்றி ராஜி

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 4:59 PM said...

// கதிர் said...
//யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்//


அற்புதம் வசந்த்..
மிகச் சிறப்பான பதிவு நண்பா//

வாழ்த்துகள் மனமகிழ்ச்சி

மிக்க நன்றி கதிர்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:01 PM said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நல்லா இருக்கு வசந்த்.
சிலதை மிகவும் ரசிக்க முடிகின்றது.//

ரொம்ப மகிழ்ச்சி முத்து

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:01 PM said...

// தேவன் மாயம் said...
சின்னச் சின்னதாய் இருந்தாலும்
படிப்பதற்கு சிறப்பாய்....
................
தேவா..//

நன்றி தேவா சார்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:02 PM said...

//வ sakthi said...
vasanth solla vaarthai illai//

நன்றி சக்திக்கா

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:03 PM said...

// நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
Super -- Kvithai
Super 2 - Pic//

நன்றி சரவணகுமார்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:03 PM said...

//அக்பர் said...
கவிதையும் படமும் அருமை.//

நன்றி அக்பர்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:04 PM said...

//ஜெட்லி said...
ஒன்னும் ஒன்னும் நச்சுனு இருக்கு ஜி...//

நன்றி ஜி

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:04 PM said...

//எவனோ ஒருவன் said...
அருமை வசந்த்.
படங்களுடன் தந்திருப்பது இன்னும் அழகு கூட்டுகிறது.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி எவனோ ஒருவன்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:05 PM said...

//வால்பையன் said...
//மண்
விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...

//

சும்மா நச்சுன்னு இருக்கு தல!//

நன்றி தல

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:05 PM said...

//ஜெஸ்வந்தி said...
Excellent Vasanth.//

நன்றிப்பா

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:06 PM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நாம கூப்பிடறது வேற மாதிரி கனவு தல...,//

புரியுது தல அதெல்லாம் சும்மா நகைச்சுவைக்கு எழுதுறது தல

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:07 PM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....

//

நெரயாப் பேர் குழந்தைகளை திட்டிக் கொண்டே இருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா.., தல..,//

திட்ட்றது அன்பாய்தான.......வருகைக்கு நன்றி தல

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:08 PM said...

// அபுஅஃப்ஸர் said...
//போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு//

இது நிதர்சனமான உண்மை

வித்தியாசமான சிந்தனை, ஒரு சல்யூட்//

மிக்க மகிழ்ச்சி அபு

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:09 PM said...

// jothi said...
நச்//

நன்றி ஜோதி

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:10 PM said...

//சுசி said...
சூப்பர் வசந்த். எப்பூடீங்க?
அதுசரி தாலியமட்டும் ஒரே கழுத்தில ரெண்ட போட்டுட்டிங்க. அர்த்தம் மாறிடப் போது.//

இது கலையா? இல்ல சுசியா?

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:10 PM said...

// Mrs.Menagasathia said...
Super vasanth!!//

நன்றி மேம்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:11 PM said...

// सुREஷ் कुMAர் said...
கலக்குறே வசந்த்..

கவிதைகள் எல்லாமே சூப்பரு..
ஒவ்வொரு இடுகையும் செம கிரியேட்டிவிட்டியா இருக்கு..//

நன்றிப்பா

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:11 PM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
Fantastic//

நன்றி ஸ்டார்ஜன்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:12 PM said...

// அ.மு.செய்யது said...
வாவ் !!! சூப்பரா பண்ணியிருக்கீங்க வசந்த்...

குறிப்பா அந்த தாவணி போட்ட பொண்ணு ஃபோட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!//

முதல் வருகைக்கு மிக்க நன்றி செய்யது

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:13 PM said...

// சின்ன அம்மிணி said...
இரண்டு அடி திருக்குறள் மாதிரி சூப்பர்.//

நன்றிங்க அம்மிணி

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:17 PM said...

//GEETHA ACHAL said...
மிகவும் நன்றாக இருக்கின்றது..எவ்வளவு அழகாக அதற்கு எற்ற படத்துடன் எழுதி இருக்கின்றிங்க.//

நன்றி மேம்.......

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:18 PM said...

// நட்புடன் ஜமால் said...
நீங்கள் இதுவரை கொடுத்ததில் இதுதான் ரொம்ப டாப்பு

முதல் கவிதை படிச்சிட்டு - அருமை என்று சொல்லலாமுன்னு நினைச்சேன், அடுத்ததையும் படிச்சிடலாமுன்னு போனால் எல்லாம் பிரமிக்க வைத்தன.


சபாஷ் நண்பா.//

மனசுக்கு சந்தோசம் அண்ணா

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:18 PM said...

// சுபா said...
ரொம்பவும் ரசித்தேன் :)//

நன்றி சுபா

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:19 PM said...

//Sukumar Swaminathan said...
ஆடி தள்ளுபடி பரிசை பிடிங்க......
http://valaimanai.blogspot.com/2009/07/blog-post_23.html//

ஆஹா விருதுக்கு மிக்க நன்றி சுகுமார்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:19 PM said...

// சுந்தர் said...
வைர வரிகள். அருமை நண்பா !//

சுந்தர் நன்றி

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:20 PM said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
///வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு///

ரொம்ப ரசித்த வரிகள்....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் (எப்படிங்க அது உங்களால மட்டும்?.....)//

நன்றி சஃப்ராஸ்

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:20 PM said...

//வ S.A. நவாஸுதீன் said...
கலக்கல் கமெண்ட்ஸ் வசந்த். அதிலும் மண் பற்றியது சூப்பர்
வலைமனையில் கலக்கல் கமெண்ட்டர் விருதுக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா

Trackback by பிரியமுடன்.........வசந்த் July 23, 2009 at 5:21 PM said...

//ஹேமா said...
உண்மையில் குட்டிக் குட்டிச் சிந்தனைகள் அசத்தல்.//

வருகைக்கு மிக்க நன்றி

Trackback by திகழ்மிளிர் July 23, 2009 at 5:35 PM said...

/மண்

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை.../

அருமை

Trackback by அன்புடன் அருணா July 24, 2009 at 8:34 PM said...

அருமை..!பூங்கொத்து ..!

Trackback by ஷ‌ஃபிக்ஸ் July 26, 2009 at 12:07 PM said...

எல்லாமே நல்லா இருக்கு வஸந்த்!!

Trackback by ஷங்கி December 18, 2009 at 9:51 AM said...

நல்லாருக்கு வாழ்த்துகள்!

Trackback by நாணல் December 18, 2009 at 10:13 AM said...

நல்லா இருக்குங்க.. நல்ல கற்பனை..