பட்டப்பெயர்கள் சண்டே எண்டெர்டெயின்மெண்ட்

| July 19, 2009 | |
சின்ன வயசுல நம்ம நண்பர்கள் எல்லாம் நமக்கு பட்டப்பேரு வச்சுருப்பாங்க....அதப்பத்தி கொஞ்சம் பார்ப்போமா?

டேய் தேங்காய் மண்டையா!..........
டேய் டோரிக்கண்ணா!

டேய் யானைக்காதா!


டேய் பாம்பு நாக்கா!

டேய் பூந்தொட்டி தலையா!


டேய் குருவித்தலையா!


டேய் டோரி மூக்கா!


டேய் மோள வாயா!


டேய் கிழிஞ்ச வாயா!

Post Comment

51 comments:

Trackback by Unknown July 19, 2009 at 4:18 AM said...

அருமையான படங்கள் வசந்த்....

ஒன்றை மறந்து விட்டிங்க... மரமண்டையா என்று சொல்வோம்....

Trackback by யாழினி July 19, 2009 at 5:24 AM said...

அசத்தல் வசந்த்...

ஆமாம் அப்போ வசந்த்க்கு என்ன பட்டப் பெயராம்?

Trackback by இராகவன் நைஜிரியா July 19, 2009 at 5:40 AM said...

சூப்பர்.......

Trackback by sakthi July 19, 2009 at 6:24 AM said...

அது எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படி படங்கள் கிடைக்கின்றதோ

Trackback by சென்ஷி July 19, 2009 at 7:37 AM said...

முதல் சில படங்கள் அழகா கிராபிக்ஸ் செஞ்சுருந்தாங்க. கடைசி 3 படங்கள் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))

Trackback by முத்துலெட்சுமி/muthuletchumi July 19, 2009 at 7:39 AM said...

:)ஆமா மரமண்டையும் இருந்தா தேடிப்போடுங்க..

Trackback by முனைவர் இரா.குணசீலன் July 19, 2009 at 8:05 AM said...

படங்கள் அருமையாக உள்ளன ...
எனக்கென்னவே தேங்காய் மண்டையனை மிகவும் பிடித்திருக்கிறது............

Trackback by S.A. நவாஸுதீன் July 19, 2009 at 9:33 AM said...

எல்லாமே சூப்பர் வசந்த். ஸ்பெஷல் - தேங்காய் மண்டையன்

Trackback by ச.செந்தில்வேலன் / S.Senthilvelan July 19, 2009 at 9:47 AM said...

//sakthi said...
அது எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படி படங்கள் கிடைக்கின்றதோ
//

ரிப்பீட்டேய்

Trackback by நாமக்கல் சிபி July 19, 2009 at 9:51 AM said...

நல்ல படங்கள்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Trackback by Unknown July 19, 2009 at 9:57 AM said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
:)ஆமா மரமண்டையும் இருந்தா தேடிப்போடுங்க..//


மர மண்டையன் வசந்த்திடம் இல்லாமலா மறந்திருப்பார் போலும். என்னிடம் மர மண்டையன் கைவசம் இருக்கிறான் வசந்த்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 10:00 AM said...

மர மண்டையனுக்கு இவ்வளவு ஆதரவா?

வேணுமேன்றவங்க இங்க கிளிக் பண்ணி பாத்துக்கோங்க... ஏற்கனவே போட்டாச்சு......

http://priyamudanvasanth.blogspot.com/2009/06/blog-post_30.html

Anonymous — July 19, 2009 at 10:53 AM said...

வசந்த கவிதை எழுதுவதை நிறுத்திட்டு இனிமேல் உன்னை பாராட்ட வார்த்தை தேடப் போறேன்...

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 19, 2009 at 11:39 AM said...

நல்ல படங்கள்

தேங்கா மண்டையா

அப்ப மாங்கா மண்டையா இல்லியா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 2:32 PM said...

// சந்ரு said...
அருமையான படங்கள் வசந்த்....

ஒன்றை மறந்து விட்டிங்க... மரமண்டையா என்று சொல்வோம்....//

வருகைக்கு நன்றி சந்ரு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 2:33 PM said...

// யாழினி said...
அசத்தல் வசந்த்...

ஆமாம் அப்போ வசந்த்க்கு என்ன பட்டப் பெயராம்?//

அதாங்க தேங்கா..மண்டையன்....

நன்றி யாழினி.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 2:34 PM said...

// sakthi said...
அது எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படி படங்கள் கிடைக்கின்றதோ//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்திக்கா....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 2:50 PM said...

//இராகவன் நைஜிரியா said...
சூப்பர்.......//


நன்றி ராகவன் சார்

Trackback by SUFFIX July 19, 2009 at 3:13 PM said...

அசத்திட்டீங்க 'வதந்தி வஸந்த்'

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 19, 2009 at 3:23 PM said...

கவுண்டர் இனிமேல் இந்த படங்களை உபயோகிப்பார்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 3:44 PM said...

// சென்ஷி said...
முதல் சில படங்கள் அழகா கிராபிக்ஸ் செஞ்சுருந்தாங்க. கடைசி 3 படங்கள் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))//

வருகைக்கு மிக்க நன்றி சென்ஷி.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 3:51 PM said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
:)ஆமா மரமண்டையும் இருந்தா தேடிப்போடுங்க..//

ஏற்கனவே அப்லோட் பண்ணியாச்சுங்க

வருகைக்கு மிக்க நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 3:56 PM said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
படங்கள் அருமையாக உள்ளன ...
எனக்கென்னவே தேங்காய் மண்டையனை மிகவும் பிடித்திருக்கிறது............//

நன்றி குணா.......

Trackback by நாகா July 19, 2009 at 4:27 PM said...

ஜூப்பருங்ணா..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 4:44 PM said...

//S.A. நவாஸுதீன் said...
எல்லாமே சூப்பர் வசந்த். ஸ்பெஷல் - தேங்காய் மண்டையன்//

நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 4:48 PM said...

//ச.செந்தில்வேலன் said...
//sakthi said...
அது எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படி படங்கள் கிடைக்கின்றதோ
//

ரிப்பீட்டேய்//

நன்றி செந்தில்வேலன் வருகைக்கு.....

Trackback by தேவன் மாயம் July 19, 2009 at 5:01 PM said...

காலையிலேயே பார்த்துவிட்டேன்!
படங்கள்
சூப்பர்!

Trackback by அன்புடன் அருணா July 19, 2009 at 5:04 PM said...

super!!!

Trackback by Unknown July 19, 2009 at 5:04 PM said...

கலுக்குரே வஸந்த்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 5:08 PM said...

// நாமக்கல் சிபி said...
நல்ல படங்கள்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!//

வருகைக்கு நன்றி சிபி

Trackback by SUFFIX July 19, 2009 at 5:13 PM said...

//தமிழரசி said...
வசந்த கவிதை எழுதுவதை நிறுத்திட்டு இனிமேல் உன்னை பாராட்ட வார்த்தை தேடப் போறேன்...//

இது என்ன Breaking News?

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 5:28 PM said...

//தமிழரசி said...
வசந்த கவிதை எழுதுவதை நிறுத்திட்டு இனிமேல் உன்னை பாராட்ட வார்த்தை தேடப் போறேன்...//

அப்பிடிங்களா மேடம் தேடுங்க.

நன்றி தமிழரசி.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 5:41 PM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல படங்கள்

தேங்கா மண்டையா

அப்ப மாங்கா மண்டையா இல்லியா//
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 5:54 PM said...

// ஷ‌ஃபிக்ஸ் said...
அசத்திட்டீங்க 'வதந்தி வஸந்த்'//

இது என்ன புதுப்பேர்........

நன்றி சஃபி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 6:08 PM said...

//நாகா said...
ஜூப்பருங்ணா..//


நன்றிங்ணா....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 6:09 PM said...

//வ குறை ஒன்றும் இல்லை !!! said...
கவுண்டர் இனிமேல் இந்த படங்களை உபயோகிப்பார்..//

உங்களுக்கு இல்லாததா?

நன்றி குறை ஒன்றும் இல்லை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 6:10 PM said...

// தேவன் மாயம் said...
காலையிலேயே பார்த்துவிட்டேன்!
படங்கள்
சூப்பர்!//

நன்றி தேவா சார்.....

Trackback by SUFFIX July 19, 2009 at 6:19 PM said...

//பிரியமுடன்.........வசந்த் said...
// ஷ‌ஃபிக்ஸ் said...
அசத்திட்டீங்க 'வதந்தி வஸந்த்'//

இது என்ன புதுப்பேர்........

நன்றி சஃபி//

உங்களுக்கும் ஒரு பட்டம் கொடுக்கலாமேன்னுத்தான்

Trackback by சிநேகிதன் அக்பர் July 19, 2009 at 6:36 PM said...

எங்கிருந்துதான் புடிச்சீங்களோ.

அட்டகாசம்.

Trackback by ஈரோடு கதிர் July 19, 2009 at 6:45 PM said...

ரசித்தேன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 9:17 PM said...

//அன்புடன் அருணா said...
super!!!//

thank you

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 9:18 PM said...

// நட்புடன் ஜமால் said...
கலுக்குரே வஸந்த்//

thank you na...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 9:19 PM said...

// அக்பர் said...
எங்கிருந்துதான் புடிச்சீங்களோ.

அட்டகாசம்.//


நன்றி அக்பர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 9:20 PM said...

//கதிர் said...
ரசித்தேன்//

நன்றி கதிர்.......

Trackback by அப்துல்மாலிக் July 19, 2009 at 9:21 PM said...

ஆஹா கலக்கல்ங்க‌

கவுண்டமணி பார்த்தார்னா தான் பேசிய வசனத்தின் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 19, 2009 at 9:28 PM said...

//அபுஅஃப்ஸர் said...
ஆஹா கலக்கல்ங்க‌

கவுண்டமணி பார்த்தார்னா தான் பேசிய வசனத்தின் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்//

நன்றி அபு......

Trackback by SUMAZLA/சுமஜ்லா July 20, 2009 at 11:04 AM said...

அய்யோ பார்த்தாலே ரொம்ப பயமா இருக்குங்க. ஆனாலும் ரசித்தேன்.
என்னைக் கவர்ந்த பதிவர்களில் நீங்களும் ஒருவர்.

Trackback by சுசி July 20, 2009 at 2:49 PM said...

பயத்தோட சிரிக்க வச்சிட்டீங்க.

Trackback by இரசிகை July 20, 2009 at 3:11 PM said...

siriththen:)

Trackback by Menaga Sathia July 21, 2009 at 1:48 PM said...

சூப்பர் வசந்த்,உங்க பதிவுகளை அடிக்கடி படித்து சிரிப்பேன்.

Trackback by நான் July 24, 2009 at 7:45 PM said...

முத படம் சூப்பர்