வா முனிம்மா வா வா முனிம்மா வா

| July 12, 2009 | |

தேவா அவர்களின் இசையில் நம்ம வாலி சார் எழுதுன இந்த பாட்டுக்கு நம்ம நடிகர்களின் பின்னூட்டம் எப்படியிருக்கும்?


கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படிதான் மாமன் அத்தை மவன் நேசம்

ஹாய்
வா முனிம்மா வா முனிம்மா வா
முனிம்மா வா ஹாய் வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா வா

அடி நீயும் நானும் ஜோடி
சும்ம பீச் பக்கம் வாடி

அதோ வர்றா பொண்ணு
நம்ம ஆயா கடை பன்னு
இளிச்சிடாத நின்னு
அவ கட்டிடுவா டின்னு

தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பளை
கோபம்வந்தா வம்புல
நான் அடிச்சிடுவேன் கொம்புல

வா முனிம்மா வா வா முனிம்மா வா
வா முனிம்மா வா வா முனிம்மா வா

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நான் கிணத்துக் கடவு நண்டு

நீயும் நானும் ஃப்ரண்ட்
உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு
நம்ம பிரிக்க வந்தா வெட்டு
எட்டு ரெண்டு பத்து
நம்ம நண்பர் எல்லாம் முத்து

ராவைய்யரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குன்னு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா
ஜிங்குன்னு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா

வா முனிம்மா வா வா முனிம்மா வா

அய்யோ யம்மா காலு
அங்க கொட்டிடுச்சான் தேளு
கை கொடுத்த ஆளு
நம்ம கழுத்தறுத்தான் பாரு

சும்மா நின்ன சங்கு
இதை ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு
இல்ல எடுத்திடுவோம் நொங்கு

ராவைய்யரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குன்னு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா

அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச் பக்கம் வாடி

வா முனிம்மா வா வா முனிம்மா வா

இந்த பாட்டின் இடுகைக்கு இவர்களின் பின்னூட்டம்

Post Comment

64 comments:

Trackback by Unknown July 13, 2009 at 1:02 AM said...

mr tha first....

Trackback by Unknown July 13, 2009 at 1:04 AM said...

எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியிது.....
அசத்திட்டிங்க தல....

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! July 13, 2009 at 1:40 AM said...

Supeeeeeeeeeeeeerrrrrrrrrrrr..
Keep it up and give more like this..

Trackback by Unknown July 13, 2009 at 3:39 AM said...

செம சிந்தனை ராஸா

சற்றே புன்னைக்க வைக்கும் பதிவுகளை போடும் உங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மென்மேலும் வலர

வடிகால் தேடி வந்த என் போன்றோருக்கு நல்ல முறையில் சிரிக்க வைக்கும் உங்கள் மீண்டும் நன்றிகள் ...

Trackback by சரவணகுமரன் July 13, 2009 at 5:35 AM said...

ஹா ஹா ஹா

Trackback by தமிழ் July 13, 2009 at 5:47 AM said...

/நட்புடன் ஜமால் said...

செம சிந்தனை ராஸா

சற்றே புன்னைக்க வைக்கும் பதிவுகளை போடும் உங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மென்மேலும் வலர

வடிகால் தேடி வந்த என் போன்றோருக்கு நல்ல முறையில் சிரிக்க வைக்கும் உங்கள் மீண்டும் நன்றிகள் ...
/

அதே

Trackback by sakthi July 13, 2009 at 6:15 AM said...

நட்புடன் ஜமால் said...

செம சிந்தனை ராஸா

சற்றே புன்னைக்க வைக்கும் பதிவுகளை போடும் உங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மென்மேலும் வலர

வடிகால் தேடி வந்த என் போன்றோருக்கு நல்ல முறையில் சிரிக்க வைக்கும் உங்கள் மீண்டும் நன்றிகள் ...
/

அதே

அதே அதே

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) July 13, 2009 at 6:40 AM said...

முடியல..,

Trackback by ஈரோடு கதிர் July 13, 2009 at 7:36 AM said...

ரூம் போட்டு யோசிப்பாய்ய்ய்ங்களோ!!!???

Trackback by *இயற்கை ராஜி* July 13, 2009 at 7:51 AM said...

ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..

Trackback by Beski July 13, 2009 at 8:18 AM said...

சூசூசூசூப்பர்.

Trackback by கலையரசன் July 13, 2009 at 8:56 AM said...

எங்கள் தானை தலைவி
"கும்தாஜ்"
பின்னூட்டத்தை டெலீட் பண்ணிய வசந்தை வன்மையாய் கண்டிக்கிறோம்!!

Trackback by Jaleela Kamal July 13, 2009 at 9:09 AM said...

ஹா ரொம்ப சூப்பரா பின்னூட்டம் போட்டு இருக்கீங்க அதுவும் டி . ராஜேந்தர் ஹா ஹாஹா அதுவும் படத்துடன் ரொம்ப சூப்பர் காமடி

Trackback by S.A. நவாஸுதீன் July 13, 2009 at 10:09 AM said...

ஹா ஹா ஹா. சூப்பர் வசந்த். மாதவன் கமெண்ட் கலக்கல்மா. எப்டி தல தோனுது இந்த மாதிரி.

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 11:39 AM said...

//சந்ரு said...
எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியிது.....
அசத்திட்டிங்க தல....//

நன்றி ச ந் ரு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 11:47 AM said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...
Supeeeeeeeeeeeeerrrrrrrrrrrr..
Keep it up and give more like this..//

thank you
குறை ஒன்றும் இல்லை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 12:00 PM said...

//நட்புடன் ஜமால் said...
செம சிந்தனை ராஸா

சற்றே புன்னைக்க வைக்கும் பதிவுகளை போடும் உங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மென்மேலும் வலர

வடிகால் தேடி வந்த என் போன்றோருக்கு நல்ல முறையில் சிரிக்க வைக்கும் உங்கள் மீண்டும் நன்றிகள் ...//

நன்றி ஜமால் அண்ணா

Anonymous — July 13, 2009 at 12:11 PM said...

சிந்திக்கவும் வைக்கும் சிரிக்கவும் வைக்கும் திலகமே...முடியலை சிரிக்க....செம கலக்கல்.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 12:28 PM said...

// சரவணகுமரன் said...
ஹா ஹா ஹா//

அடக்க முடியலைல.....

நன்றி சரவண்குமரன்

Trackback by சந்தனமுல்லை July 13, 2009 at 12:42 PM said...

:-)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 1:24 PM said...

//திகழ்மிளிர் said...
/நட்புடன் ஜமால் said...

செம சிந்தனை ராஸா

சற்றே புன்னைக்க வைக்கும் பதிவுகளை போடும் உங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மென்மேலும் வலர

வடிகால் தேடி வந்த என் போன்றோருக்கு நல்ல முறையில் சிரிக்க வைக்கும் உங்கள் மீண்டும் நன்றிகள் ...
/

அதே//

நன்றி திகழ்மிளிராரே

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 1:43 PM said...

//sakthi said...
நட்புடன் ஜமால் said...

செம சிந்தனை ராஸா

சற்றே புன்னைக்க வைக்கும் பதிவுகளை போடும் உங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மென்மேலும் வலர

வடிகால் தேடி வந்த என் போன்றோருக்கு நல்ல முறையில் சிரிக்க வைக்கும் உங்கள் மீண்டும் நன்றிகள் ...
/

அதே

அதே அதே//

நன்றி சக்திக்கா

Trackback by முனைவர் இரா.குணசீலன் July 13, 2009 at 1:45 PM said...

ம் நல்லாருக்கு
ஆனா நடிகர்கள் மேல உங்களுக்கு ஏன் இந்த கோபம்னு தான் புரியல..
பாவம் வசந்த் விட்ருங்க....

Trackback by முரளிகண்ணன் July 13, 2009 at 2:01 PM said...

super kalakkal post

excellent

Trackback by சுசி July 13, 2009 at 2:05 PM said...

சூப்பர் வசந்த். புதுசா பூக்களோட அசத்தரேள் போங்கோ.

ஆனா நமீதாவோட பின்னூட்டத்தில கட்டாயம் மச்சான் வந்திருக்கணும்.

உங்க மேகத்தோடான பேட்டியும் படிச்சேன். வாழ்த்துக்கள்.

எல்லா நடிகர்களும் ஒட்டு மொத்தமா உங்களுக்கு பின்னூட்டம் போடுறதுன்னா இப்டி இருக்கும்....
//உன்னைய பெத்ததுக்கு அம்மிக்கல்ல பெத்துருக்கலாம் இல்லைன்னா தென்னம்பிள்ளைய பெத்துருக்கலாம்//

ஐயோ இத நான் எழுதலப்பா. நீங்க எழுதினதுதான்.ஹெல்ப் பண்ணுங்கப்பாவும் படிச்சுட்டேனே....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 2:37 PM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
முடியல..,//

கருத்துக்கு நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 2:38 PM said...

// கதிர் said...
ரூம் போட்டு யோசிப்பாய்ய்ய்ங்களோ!!!???//

ரூம்லதான் யோசிக்கணுமா என்ன?

நன்றி கதிர்

Anonymous — July 13, 2009 at 3:16 PM said...

கலக்கல் பாஸு...உக்காந்து யோசிப்பீங்களோ?

Trackback by Menaga Sathia July 13, 2009 at 3:23 PM said...

சூப்பர்ர்ர்,நல்லா யோசிச்சு காமெடியா எழுதிருக்கிங்க..

Trackback by கபிலன் July 13, 2009 at 3:24 PM said...

தனுஷ் சிம்புவின் பின்னூட்டங்கள் அருமை!

Trackback by SUFFIX July 13, 2009 at 5:45 PM said...

கலக்கல் வஸ்ந்த்!!

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 13, 2009 at 6:05 PM said...

கவுண்டமணி said

அட கொக்கமக்கா ....

தாங்க முடியலடா சாமி

Trackback by அன்புடன் அருணா July 13, 2009 at 6:07 PM said...

எப்பிடியோ யோசிச்சு எதையோ எழுதி கலக்கிடுறீங்க!

Trackback by சிநேகிதன் அக்பர் July 13, 2009 at 6:12 PM said...

கலக்கல் வசந்த்,

நல்லா எழுதுறீங்க.

Trackback by யாழினி July 13, 2009 at 6:14 PM said...

:))

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 6:40 PM said...

// இய‌ற்கை said...
ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..ha..//

ரொம்ப சிரிக்கிறீங்க

நன்றி இயற்கை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 6:41 PM said...

// எவனோ ஒருவன் said...
சூசூசூசூப்பர்.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி எவனோ ஒருவன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 6:43 PM said...

// கலையரசன் said...
எங்கள் தானை தலைவி
"கும்தாஜ்"
பின்னூட்டத்தை டெலீட் பண்ணிய வசந்தை வன்மையாய் கண்டிக்கிறோம்!!//

உங்களையெல்லாம் திருத்தவே முடியாதா?

நன்றி கலை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:08 PM said...

// Jaleela said...
ஹா ரொம்ப சூப்பரா பின்னூட்டம் போட்டு இருக்கீங்க அதுவும் டி . ராஜேந்தர் ஹா ஹாஹா அதுவும் படத்துடன் ரொம்ப சூப்பர் காமடி//

வாங்க சகோதரி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:09 PM said...

//S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. சூப்பர் வசந்த். மாதவன் கமெண்ட் கலக்கல்மா. எப்டி தல தோனுது இந்த மாதிரி.//

நண்பர் நவாஸ் ரெம்ப நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:27 PM said...

// தமிழரசி said...
சிந்திக்கவும் வைக்கும் சிரிக்கவும் வைக்கும் திலகமே...முடியலை சிரிக்க....செம கலக்கல்.....//

நன்றி தமிழ்...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:28 PM said...

//சந்தனமுல்லை said...
:-)))//

தங்கள் முதல் வருகைக்கு நன்றி சந்தன முல்லை.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:29 PM said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
ம் நல்லாருக்கு
ஆனா நடிகர்கள் மேல உங்களுக்கு ஏன் இந்த கோபம்னு தான் புரியல..
பாவம் வசந்த் விட்ருங்க....//

ஒக்கே குணா இத்தோட விட்ருலாம்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:30 PM said...

//முரளிகண்ணன் said...
super kalakkal post

excellent//

வாங்க முரளி சார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

Trackback by வினோத் கெளதம் July 13, 2009 at 7:32 PM said...

வழக்கம் போல பின்னிட்ட

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:37 PM said...

//சுசி said...
சூப்பர் வசந்த். புதுசா பூக்களோட அசத்தரேள் போங்கோ.

ஆனா நமீதாவோட பின்னூட்டத்தில கட்டாயம் மச்சான் வந்திருக்கணும்.

உங்க மேகத்தோடான பேட்டியும் படிச்சேன். வாழ்த்துக்கள்.

எல்லா நடிகர்களும் ஒட்டு மொத்தமா உங்களுக்கு பின்னூட்டம் போடுறதுன்னா இப்டி இருக்கும்....
//உன்னைய பெத்ததுக்கு அம்மிக்கல்ல பெத்துருக்கலாம் இல்லைன்னா தென்னம்பிள்ளைய பெத்துருக்கலாம்//

ஐயோ இத நான் எழுதலப்பா. நீங்க எழுதினதுதான்.ஹெல்ப் பண்ணுங்கப்பாவும் படிச்சுட்டேனே....//

ரொம்ப மகிழ்ச்சி சுசி

வந்து வாசிச்சதுக்கும் நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:38 PM said...

//இங்கிலீஷ்காரன் said...
கலக்கல் பாஸு...உக்காந்து யோசிப்பீங்களோ?//

மிக்க நன்றி இங்கிலீஷ்காரன் வருகைக்கும் கருத்துக்கும்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:39 PM said...

//Mrs.Menagasathia said...
சூப்பர்ர்ர்,நல்லா யோசிச்சு காமெடியா எழுதிருக்கிங்க..//

நன்றி மேடம்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:40 PM said...

// கபிலன் said...
தனுஷ் சிம்புவின் பின்னூட்டங்கள் அருமை!//

நன்றி கபிலன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:40 PM said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
கலக்கல் வஸ்ந்த்!!//

கருத்துக்கு நன்றி ஷஃபி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:41 PM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவுண்டமணி said

அட கொக்கமக்கா ....

தாங்க முடியலடா சாமி//

இதுவும் நல்லாயிருக்கே.....

நன்றி ஸ்டாஜன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:42 PM said...

//அன்புடன் அருணா said...
எப்பிடியோ யோசிச்சு எதையோ எழுதி கலக்கிடுறீங்க!//

அப்புறம் மூளையை சும்மா இருக்க விடுவோமா?

நன்றி அருணாக்கா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:43 PM said...

//அக்பர் said...
கலக்கல் வசந்த்,

நல்லா எழுதுறீங்க.//

நன்றி அக்பர்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:44 PM said...

// யாழினி said...
:))//

நன்றி யாழினி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 13, 2009 at 7:44 PM said...

//வினோத்கெளதம் said...
வழக்கம் போல பின்னிட்ட//

நன்றிப்பா வினோத்.....

Trackback by sarathy July 13, 2009 at 9:54 PM said...

பலரை சிரிக்க வைக்கும் உங்களையே சீரியஸ் ஆக்கிட்டேன் போல...

good post.

Trackback by ஜெட்லி... July 14, 2009 at 11:44 AM said...

நல்ல கற்பனை வசந்த்...

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy July 14, 2009 at 1:04 PM said...

இது கலக்கல். வேற யாராலும் யோசிக்க எழுத முடியாத விடயங்கள்.
வலை உலகுக்கு நீங்கள் ஒரு கொடை.

Trackback by தீப்பெட்டி July 14, 2009 at 5:56 PM said...

கலக்கல் பாஸ்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 14, 2009 at 9:10 PM said...

// sarathy said...
பலரை சிரிக்க வைக்கும் உங்களையே சீரியஸ் ஆக்கிட்டேன் போல...

good post.//

thank you sarathy for your best friendship

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 14, 2009 at 9:11 PM said...

// ஜெட்லி said...
நல்ல கற்பனை வசந்த்...//

நன்றி ஜெட்லி.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 14, 2009 at 9:12 PM said...

//ஜெஸ்வந்தி said...
இது கலக்கல். வேற யாராலும் யோசிக்க எழுத முடியாத விடயங்கள்.
வலை உலகுக்கு நீங்கள் ஒரு கொடை.//

அப்பிடியாங்க கருத்துக்கு நன்றிகள் ஜெஸ்வந்தி.......

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 14, 2009 at 9:12 PM said...

// தீப்பெட்டி said...
கலக்கல் பாஸ்..//

நன்றி கணேஷ்

Trackback by தேவன் மாயம் July 15, 2009 at 7:30 PM said...

கலக்குங்க!
குங்குமத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!!