பாட்டுப்பாடவா.....பார்த்து பேசவா......

| July 7, 2009 | |
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்........சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை.....கண்ணுக்கு மையழகு......
நிலவு தூங்கும் நேரம்......எங்கே செல்லும் இந்த பாதை.....கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா......

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பாரிது ஸ்டைலே......பூவுக்கு பொறந்த நாளாம்......

Post Comment

42 comments:

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy July 8, 2009 at 1:40 AM said...

Exellent.
I am first.

Trackback by Unknown July 8, 2009 at 4:23 AM said...

நிலவு தூங்கும் நேரம் அருமை ...


பூவுக்கு பிறந்த நாளாம் - கவிதை.

Trackback by sakthi July 8, 2009 at 4:45 AM said...

எப்படி உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் படங்களும் அழகிய வார்த்தைகளும் கிடைக்கின்றது .ரொம்ப யோசிக்கறீங்கப்பா....

Trackback by kishore July 8, 2009 at 4:57 AM said...

வாவ்.. அருமையான படங்கள் மச்சி... அதுவும் அந்த மலை பாதை.. சூப்பர்..

Trackback by முனைவர் இரா.குணசீலன் July 8, 2009 at 7:46 AM said...

எல்லாப் படங்களும் நன்றாக உள்ளன.
அதிலும்

எங்கே செல்லும் இந்த பாதை.....
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா......

இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...

Anonymous — July 8, 2009 at 8:52 AM said...

இனிமேல் உன்னை பாராட்டத் தான் வார்த்தைகள் யோசிக்கனும் வசந்த்...

நிலவு தூங்கும் நேரம்

அசத்தல்

எங்கே செல்லும் இந்த பாதை
”மலை”ப்பூ
பூவுக்கு பிறந்த நாளாம்

பூ ஒன்று பிறந்த நேரம்...

கைத்தேர்ந்த கலைஞன் நீ வசந்த்....

Trackback by தீப்பெட்டி July 8, 2009 at 9:05 AM said...

:)

Trackback by S.A. நவாஸுதீன் July 8, 2009 at 9:20 AM said...

எல்லாமே சூப்பர். அதிலும் நிலவு தூங்கும் நேரம், எங்கே செல்லும் இந்த பாதை. கிரேட்

Trackback by நர்சிம் July 8, 2009 at 9:59 AM said...

ரசித்தேன் பாஸ்.

Trackback by அப்துல்மாலிக் July 8, 2009 at 1:22 PM said...

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்

குண்டுக்கத்தரிக்கா எப்படி அந்த படத்துக்குள்ளே அடக்குனீங்க

Trackback by கலையரசன் July 8, 2009 at 1:37 PM said...

யோவ்! டென்சன் ஆயிடுவன் ஆமா...
எங்கிருந்துயா, புடிக்கிற இந்த மாதிரி படங்களை?

Trackback by கார்க்கிபவா July 8, 2009 at 2:15 PM said...

juupparappu

Trackback by கார்த்திகைப் பாண்டியன் July 8, 2009 at 3:13 PM said...

உனக்கு மட்டும் எப்படிப்பா இதெல்லாம் தோனுது..:-)))))))

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் July 8, 2009 at 4:11 PM said...

நன்றாக இருந்தது உங்கள் வித்தியாசமான கற்பனைகள்.....

வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.....

அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க.....

Trackback by Unknown July 8, 2009 at 4:39 PM said...

கலக்கிட்டிங்க.... எப்படிங்க உங்களால மட்டும் முடியிது....

Trackback by சிநேகிதன் அக்பர் July 8, 2009 at 6:19 PM said...

சூப்பர்.
ரயில் படம் அசத்தல்.

Trackback by Ranjitha July 8, 2009 at 6:52 PM said...

Nice Pics.

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் July 8, 2009 at 6:53 PM said...

அசத்தல் படங்கள் ...

Trackback by தினேஷ் July 8, 2009 at 7:10 PM said...

எங்கேயோ போயிட்டீங்க ..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 8:54 PM said...

//ஜெஸ்வந்தி said...
Exellent.
I am first.//

தொடர் வருகைக்கு நன்றி ஜெஸ்வந்தி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 8:56 PM said...

// நட்புடன் ஜமால் said...
நிலவு தூங்கும் நேரம் அருமை ...


பூவுக்கு பிறந்த நாளாம் - கவிதை./

தொடர்ச்சியான தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ஜமால் அண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 8:57 PM said...

// sakthi said...
எப்படி உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் படங்களும் அழகிய வார்த்தைகளும் கிடைக்கின்றது .ரொம்ப யோசிக்கறீங்கப்பா....//

வாங்க சகோதரி

ஆமா சீக்கிரம் முடியெல்லாம் கொட்டிடும்ன்னு நினைக்கிறேன்.....

Trackback by सुREஷ் कुMAர் July 8, 2009 at 9:09 PM said...

சூப்பரப்பு..
பயங்கர தில்லாலங்கடியா யோசிக்கிரிங்கலேப்பூ..

Trackback by SUFFIX July 8, 2009 at 9:19 PM said...

//பிரியமுடன்.........வசந்த் said...
ஹேய் இங்க பார்டா நமக்கு போட்டியா ஷஃபிக்ஸ்//

அட! ஆமா வஸந்த்!! சாக்கிரதையா இருந்துக்கோங்க அம்புட்டுத்தேன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 10:21 PM said...

// KISHORE said...
வாவ்.. அருமையான படங்கள் மச்சி... அதுவும் அந்த மலை பாதை.. சூப்பர்..//

வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும் நன்றி கிஷோர்......

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 10:22 PM said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
எல்லாப் படங்களும் நன்றாக உள்ளன.
அதிலும்

எங்கே செல்லும் இந்த பாதை.....
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா......

இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...//

வாங்க குணா சார் வருகைகும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 10:23 PM said...

// தமிழரசி said...
இனிமேல் உன்னை பாராட்டத் தான் வார்த்தைகள் யோசிக்கனும் வசந்த்...

நிலவு தூங்கும் நேரம்

அசத்தல்

எங்கே செல்லும் இந்த பாதை
”மலை”ப்பூ
பூவுக்கு பிறந்த நாளாம்

பூ ஒன்று பிறந்த நேரம்...

கைத்தேர்ந்த கலைஞன் நீ வசந்த்....//

அய்யோ முடியலையே

நன்றி தமிழ் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 10:24 PM said...

//தீப்பெட்டி said...
:)//

வாங்க தீப்பெட்டி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:04 PM said...

// S.A. நவாஸுதீன் said...
எல்லாமே சூப்பர். அதிலும் நிலவு தூங்கும் நேரம், எங்கே செல்லும் இந்த பாதை. கிரேட்//

தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:05 PM said...

// நர்சிம் said...
ரசித்தேன் பாஸ்.//

வருகைக்கு நன்றி சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:06 PM said...

//அபுஅஃப்ஸர் said...
பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்

குண்டுக்கத்தரிக்கா எப்படி அந்த படத்துக்குள்ளே அடக்குனீங்க//

அடக்கமுடியாம அடக்குனேன்

வருகைக்கு நன்றி அபு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:07 PM said...

// கலையரசன் said...
யோவ்! டென்சன் ஆயிடுவன் ஆமா...
எங்கிருந்துயா, புடிக்கிற இந்த மாதிரி படங்களை?//

மாமு

எத்தனவாட்டி சொல்லுறது கூகுளில் சுட்டதுன்னு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:08 PM said...

`// கார்க்கி said...
juupparappu//

வாங்க சகா வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி சகா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:31 PM said...

// Ranjitha said...
Nice Pics.//

thanks for first visit and comments

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:32 PM said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
உனக்கு மட்டும் எப்படிப்பா இதெல்லாம் தோனுது..:-)))))))//

தோணிக்கிட்டே இருக்கு என்னா பண்றது?

நன்றி கார்த்திகேய பாண்டியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:33 PM said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
நன்றாக இருந்தது உங்கள் வித்தியாசமான கற்பனைகள்.....

வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.....

அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க.....//

வாங்க வர்றோம் சஃப்ராஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:33 PM said...

// சந்ரு said...
கலக்கிட்டிங்க.... எப்படிங்க உங்களால மட்டும் முடியிது....//

வருக ச ந் ரு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:34 PM said...

//அக்பர் said...
சூப்பர்.
ரயில் படம் அசத்தல்.//

நன்றி அக்பர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:34 PM said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
அசத்தல் படங்கள் ...//

வருக வருக கவியாரே

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:35 PM said...

// சூரியன் said...
எங்கேயோ போயிட்டீங்க ..//

எங்கேயும் போகல இங்கதான் இருக்கேன்

நன்றி சூரியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 11:36 PM said...

// சுரேஷ் குமார் said...
சூப்பரப்பு..
பயங்கர தில்லாலங்கடியா யோசிக்கிரிங்கலேப்பூ..//

நன்றி சுரேஷ் குமார்

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) July 10, 2009 at 9:26 PM said...

சூப்பெரூ