நாளைக்கு இவங்க எப்படி?

| July 6, 2009 | |
இப்போ இருக்குற நடிகர்கள் கொஞ்ச நாள் கழிச்சு என்ன வேலைக்கு போவாங்க?

திரு.S.J.சூர்யா

திரைப்பட தணிக்கை குழு தலைவர் (கொடுத்து வச்சவங்க நம்ம சனங்க)
திரு.விஜய்

வாத்தியார் (ஏய் சைலன்ஸ்)
திரு.தனுஷ்

ஒரே நாளில் பணக்காரனாவது எப்பிடின்னு புக் எழுதப்போய்டுவார்
திரு.சிம்பு

ஆசிரம சாமியார் (அடக்கடவுளே......)
திரு.சூர்யா

பச்சை குத்த போய்டுவார் (கை வந்த கலை)
திரு.விக்ரம்

மன நல மருத்துவர்(எங்கே செல்லும் இந்த பாதை)
திரு.அஜீத்


பத்திரிக்கை நிருபர்( நான் பேட்டி கொடுக்க மாட்டேன் பேட்டி எடுப்பேன் )

திரு.கமல்

மேக்கப் மேன்
திரு.விஜயகாந்த்

டமில் வாத்தியாராக......(டர்யலாயிடுச்சு தமிழ்)
திரு.ரஜினி காந்த்

சொற்பொழிவாளர்( நிறையா கதை சொல்றார்......)
திரு.மாதவன்


பல் டாக்டர்Post Comment

46 comments:

Trackback by Unknown July 7, 2009 at 4:10 AM said...

’தல’ போட்டோ தூள் ...

Trackback by sakthi July 7, 2009 at 6:06 AM said...

திரு.அஜீத்

பத்திரிக்கை நிருபர்( நான் பேட்டி கொடுக்க மாட்டேன் பேட்டி எடுப்பேன் )

அது.........

Trackback by ஆ.சுதா July 7, 2009 at 6:34 AM said...

எல்லாமே அசத்தல். அதிலும் பல்மருத்துவர் கூடுதல்!

Trackback by VISA July 7, 2009 at 7:42 AM said...

nalla karpanai. koodavea niraya unmai. ha ha ha. great.

Anonymous — July 7, 2009 at 8:05 AM said...

யப்பா ஒரு நாளைக்கு 10 கவிதை கூட எழுதிடலாம் ஆனால் இப்படி யோசிக்கிறது பெரிய விஷயம் தான் ஆமா எந்த காலேஜ்?

Trackback by ramalingam July 7, 2009 at 8:20 AM said...

நடிகைகளைப் பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லையே! காரணம் நம் படங்களில்தான் அவர்களுக்கு கேரக்டர்களே இல்லையே!

Trackback by வால்பையன் July 7, 2009 at 8:47 AM said...

சூப்பர் வேலைங்க எல்லாத்துக்கும்!

Trackback by S.A. நவாஸுதீன் July 7, 2009 at 10:06 AM said...

எல்லாமே நக்கலா நல்லா இருக்கு. S.J. சூர்யா மேட்டர் சூப்பர்.

Trackback by முரளிகண்ணன் July 7, 2009 at 10:07 AM said...

சூப்பர்

Trackback by சுசி July 7, 2009 at 11:27 AM said...

இதெல்லாம் ரூம் போட்டு சாரி ரூமுக்குள்ள இருந்து யோசிப்பீங்களோ? அசத்தல். ஆனா எஸ். ஜே. சூர்யாவ மட்டும் தயவுசெஞ்சு வேற பணிக்கு கைய காட்டி விட்ருங்க. ரெம்ப கஷ்டமா போய்ரும்.

Trackback by ஜெட்லி... July 7, 2009 at 11:48 AM said...

சூப்பர் ஜி

Trackback by ஜெட்லி... July 7, 2009 at 11:48 AM said...

சூப்பர் ஜி

Trackback by தேவன் மாயம் July 7, 2009 at 11:55 AM said...

திரு. வசந்த்
_______________

துறைத்தலைவர்

கிராஃபிக்ஸ் & அனிமேஷன்

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) July 7, 2009 at 12:28 PM said...

அருமை அருமை

நல்லா இருக்கு

Trackback by முனைவர் இரா.குணசீலன் July 7, 2009 at 12:50 PM said...

என்ன கொடும வசந்த் இது....

Trackback by அமுதா கிருஷ்ணா July 7, 2009 at 1:06 PM said...

நீங்க பேசாமல் ஒரு consultancy நடத்தலாம்பா!!!

Trackback by அப்துல்மாலிக் July 7, 2009 at 3:16 PM said...

நல்லா சொன்னீங்க போங்க ஆஆங்

கலக்கல் எப்பவும் போல்

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் July 7, 2009 at 3:20 PM said...

இது நக்கலுடன் வசந்த்தா...? இரசித் "தேன் "

Trackback by ஜெஸ்வந்தி - Jeswanthy July 7, 2009 at 6:18 PM said...

எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் விக்ரம் மட்டும்- மன நோயாளி என்று போடுறதுக்குப் பதிலாக டாக்டர் என்று போட்டுவிட்டீர்களா? ஹா ஹா ஹா

Trackback by RAMYA July 7, 2009 at 8:44 PM said...

எப்படித்தான் யோசிக்கறாங்களோ :))

போடோக்களும் அருமை!

கற்பனைகளும் அருமை!

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:13 PM said...

// நட்புடன் ஜமால் said...
’தல’ போட்டோ தூள் ...//

தல மட்டுமா இல்ல மீசையுமா?

நன்றி ஜமாலண்ணே

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:14 PM said...

// sakthi said...
திரு.அஜீத்

பத்திரிக்கை நிருபர்( நான் பேட்டி கொடுக்க மாட்டேன் பேட்டி எடுப்பேன் )

அது.........//

வணக்கம்க்கா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:15 PM said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
எல்லாமே அசத்தல். அதிலும் பல்மருத்துவர் கூடுதல்!//

வாங்க முத்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:17 PM said...

//VISA said...
nalla karpanai. koodavea niraya unmai. ha ha ha. great.//

முதல் வருகைக்கு நன்றி விசா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:20 PM said...

// தமிழரசி said...
யப்பா ஒரு நாளைக்கு 10 கவிதை கூட எழுதிடலாம் ஆனால் இப்படி யோசிக்கிறது பெரிய விஷயம் தான் ஆமா எந்த காலேஜ்?//

கவிதையா அதுவும் ஒரு நாளைக்கு பத்தா நம்மால முடியாதுப்பா

அது உங்கள மாதிரி கவிசுரங்ககளால் மட்டுமே முடியும்

எதோ இப்பிடி படம் போட்டு காலத்த ஓட்டிட்டு இருக்கேன்...

என்ன கேட்டீங்க

எந்த காலேஜ்ன்னா

நான் தொழில்`நுட்ப`கல்லூரி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:27 PM said...

// ramalingam said...
நடிகைகளைப் பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லையே! காரணம் நம் படங்களில்தான் அவர்களுக்கு கேரக்டர்களே இல்லையே!//

அதான் அவங்களுக்குன்னே டிவி சீரியல்ஸ் இருக்கே......

நன்றி ராமலிங்கம் முதல் வருகைக்கு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:40 PM said...

// வால்பையன் said...
சூப்பர் வேலைங்க எல்லாத்துக்கும்!//

நன்றி அருண்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:41 PM said...

// S.A. நவாஸுதீன் said...
எல்லாமே நக்கலா நல்லா இருக்கு. S.J. சூர்யா மேட்டர் சூப்பர்.//

நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:48 PM said...

//முரளிகண்ணன் said...
சூப்பர்//

வாங்க முரளி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 9:49 PM said...

//சுசி said...
இதெல்லாம் ரூம் போட்டு சாரி ரூமுக்குள்ள இருந்து யோசிப்பீங்களோ? அசத்தல். ஆனா எஸ். ஜே. சூர்யாவ மட்டும் தயவுசெஞ்சு வேற பணிக்கு கைய காட்டி விட்ருங்க. ரெம்ப கஷ்டமா போய்ரும்.//

முடியவே முடியாது அவருக்கு அந்த பதவிதான் பொருத்தம்......

நன்றி சுசி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:14 PM said...

// ஜெட்லி said...
சூப்பர் ஜி//

நன்றி ஜெட்லிஜி

Trackback by தினேஷ் July 7, 2009 at 10:20 PM said...

தல சூப்பர்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:29 PM said...

// தேவன் மாயம் said...
திரு. வசந்த்
_______________

துறைத்தலைவர்

கிராஃபிக்ஸ் & அனிமேஷன்//

சார் நீங்க உண்மையிலே சைக்காலிஜிஸ்ட் தான் சார் நான் அடிச்சு சொல்றேன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:30 PM said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை

நல்லா இருக்கு//

நன்றிஸ்டார்ஜன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:30 PM said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
என்ன கொடும வசந்த் இது....//

நம்மள கொடுமை பண்ணுற இவங்களுக்கு என்னோட தண்டனை

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:32 PM said...

//அமுதா கிருஷ்ணா said...
நீங்க பேசாமல் ஒரு consultancy நடத்தலாம்பா!!!//

ஆமாங்க இவங்களுக்கு மட்டும்

நன்றி தங்கள் முதல் வருகைக்கு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:33 PM said...

//அபுஅஃப்ஸர் said...
நல்லா சொன்னீங்க போங்க ஆஆங்

கலக்கல் எப்பவும் போல்//

நன்றி அபு

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:34 PM said...

//நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
இது நக்கலுடன் வசந்த்தா...? இரசித் "தேன் "//

ஆம் நன்றி சரவணன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:35 PM said...

// ஜெஸ்வந்தி said...
எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் விக்ரம் மட்டும்- மன நோயாளி என்று போடுறதுக்குப் பதிலாக டாக்டர் என்று போட்டுவிட்டீர்களா? ஹா ஹா ஹா//

வாங்கஜெஸ்வந்தி நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:36 PM said...

// RAMYA said...
எப்படித்தான் யோசிக்கறாங்களோ :))

போடோக்களும் அருமை!

கற்பனைகளும் அருமை!//

நன்றி ரம்யா

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 7, 2009 at 10:36 PM said...

// சூரியன் said...
தல சூப்பர்..//

வாங்க சூரியன்

Trackback by ♫சோம்பேறி♫ July 8, 2009 at 8:19 AM said...

அசத்தல். அதிலும் எஸ்.ஜே.சூர்யா, விஜய், சிம்பு மூன்று தூள்.. கண்டினியூ வசந்த்..

Anonymous — July 8, 2009 at 12:59 PM said...

ரொம்ப சுப்பெரப்பா Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 8, 2009 at 9:06 PM said...

// ♫சோம்பேறி♫ said...
அசத்தல். அதிலும் எஸ்.ஜே.சூர்யா, விஜய், சிம்பு மூன்று தூள்.. கண்டினியூ வசந்த்..//

வாங்க சோம்பேறி......

முதல் வருகைக்கு நன்றி

Trackback by Unknown July 17, 2009 at 2:32 AM said...

thanush and simbu comment super

Trackback by கார்த்தி July 18, 2009 at 2:22 PM said...

// திரு.S.J.சூர்யா
திரைப்பட தணிக்கை குழு தலைவர்

இப்படி ஒராளைதான் நாம தேடிக்கிட்டிருக்கோம்