மனசு.....

| July 3, 2009 | |

மனசு.....

அடிக்காமலே
வலிக்கிறது

சிறகில்லாமல்
பறக்கிறது

காலில்லாமல்
குதிக்கிறது

மின்சாரமில்லாமல்
சுற்றுகிறது

மருந்தில்லாமல்
மயங்குகிறது

ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....


மனசு.......Post Comment

17 comments:

Trackback by நசரேயன் July 4, 2009 at 1:41 AM said...

//நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....

மனசு.......//
மனசு போனா போகுது.. இதயம் இருக்கு இல்ல

Trackback by யாழினி July 4, 2009 at 5:24 AM said...

//ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....//

ஏன்னா மனசு அவங்க கிட்ட தானே இருக்கு.

"கவிதை அழகு"

Trackback by sakthi July 4, 2009 at 5:46 AM said...

என்ன ஒரு ரைமிங்....

Fantastic!!!!

Trackback by இராகவன் நைஜிரியா July 4, 2009 at 6:52 AM said...

காதலை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க...

ஆத்மார்த்தமான காதல் இதுதானோ !!!

Anonymous — July 4, 2009 at 7:07 AM said...

vasanth...அடிக்காமலேயே வலிக்கிறது..சிறகில்லாமலேயே பறக்கிறது...சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்....
உண்மை உண்மை உண்மை...காதல் கொண்ட மனசு இதைத் தான் பண்ணும்....

Anonymous — July 4, 2009 at 7:09 AM said...

ஹைய்யோ கடைசி வரி பாராட்டாமா விட்டுட்டேன்...

நீயில்லாமல் வாழ மறுக்கிறது...

நிதர்சனம்....ஆம் ஏன் இப்படி தோனுகிறது இதற்கு மட்டும் எப்படி இந்த சக்தி.....

Trackback by S.A. நவாஸுதீன் July 4, 2009 at 11:14 AM said...

பாழாப்போன மனசு சொன்னா கேக்கவா செய்யுது. அது அப்படிதான். கவிதை ரொம்ப நல்லா இருக்கு வஸந்த்.

Trackback by கார்த்திகைப் பாண்டியன் July 4, 2009 at 3:08 PM said...

கவிதை..கவிதை..:-))))

Trackback by வழிப்போக்கன் July 5, 2009 at 6:49 PM said...

என்ன பாஸ்....
இதயத்துட படத்த போட்டுட்டு மனச பத்தி சொல்லுறீங்க???
முடிஞ்சா மனசோட படத்த போட வேண்டியது தானே???
:)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:50 PM said...

// நசரேயன் said...
//நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....

மனசு.......//
மனசு போனா போகுது.. இதயம் இருக்கு இல்ல//


நக்கலு......

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:51 PM said...

//யாழினி said...
//ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....//

ஏன்னா மனசு அவங்க கிட்ட தானே இருக்கு.

"கவிதை அழகு"//

நன்றி யாழினி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:51 PM said...

// sakthi said...
என்ன ஒரு ரைமிங்....

Fantastic!!!!//

நன்றி சக்தி

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:52 PM said...

// இராகவன் நைஜிரியா said...
காதலை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க...

ஆத்மார்த்தமான காதல் இதுதானோ !!!//

நன்றி ராகவன் சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:53 PM said...

//தமிழரசி said...
vasanth...அடிக்காமலேயே வலிக்கிறது..சிறகில்லாமலேயே பறக்கிறது...சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்....
உண்மை உண்மை உண்மை...காதல் கொண்ட மனசு இதைத் தான் பண்ணும்....//

நன்றி தமிழ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:54 PM said...

// S.A. நவாஸுதீன் said...
பாழாப்போன மனசு சொன்னா கேக்கவா செய்யுது. அது அப்படிதான். கவிதை ரொம்ப நல்லா இருக்கு வஸந்த்.//

நன்றி நவாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:54 PM said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
கவிதை..கவிதை..:-))))///

நன்றி கார்த்திகேய பாண்டியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் July 5, 2009 at 11:55 PM said...

//வழிப்போக்கன் said...
என்ன பாஸ்....
இதயத்துட படத்த போட்டுட்டு மனச பத்தி சொல்லுறீங்க???
முடிஞ்சா மனசோட படத்த போட வேண்டியது தானே???
:)))//

மனசே இல்ல....