பாராளுமன்றத்தில் கறுப்பு எம்.ஜி.ஆர்

| July 3, 2009 | |

இன்னும் இறக்கவில்லை உன் புகழ் என்பதற்க்கு இப்புகைப்படம் சாட்சி
கலர் கலராய் எடுக்கும் புகைப்படங்களுக்கு மத்தியில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இப்புகைப்படமும் காவியமாய்


தாமரை மொட்டுக்களுக்கும் உன் கலரின் மீதுள்ள ஆசையில் இன்னும் மலரவில்லை, நீ கருத்து விடுவாயோ என்றுவெள்ளை தொப்பியும் கறுப்பு கண்ணாடியும் அணிந்தால் கறுப்பு எம் ஜி ஆராம்
தேவை இன்னும் பல நூறு காலம் உன் கண்ணாடி,தொப்பி புகழை மட்டும் பெற ....
பாராளுமன்றத்தில் உனக்கு வைக்கப்பட்ட சிலை
( இது தான் பாராளுமன்றத்தில் கறுப்பு எம் ஜி ஆர்)

Post Comment

7 comments:

Trackback by Unknown July 3, 2009 at 11:09 AM said...

ஆ(gh)கா ....

Trackback by முனைவர் இரா.குணசீலன் July 3, 2009 at 11:14 AM said...

ம்....
எல்லாரும் தான் எம்ஜிஆரைச் சொந்தம் கொண்டாடுராங்க......

என்னத்த சொல்ல........

Anonymous — July 3, 2009 at 1:34 PM said...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள்...இறைவனின்
பிரதி நிதியாய் ஏழையின் சிரிப்பில் இவரைக் கண்டது ஏழைகளின் பொற்காலம்...இவருக்கு நிகர் இவரே...

இடையில் ஏன் இந்த இடைச்சொறுகள்.....

// தாமரை மொட்டுக்களுக்கும் உன் கலரின் மீதுள்ள ஆசையில் இன்னும் மலரவில்லை, நீ கருத்து விடுவாயோ என்று//

கவிதை நல்லாயிருக்கு வசந்த்...

கருத்து அல்ல கறுத்து இதை திருத்திவிடு வசந்த் பொருள் மாறிவிடும்....

Trackback by Unknown July 3, 2009 at 4:37 PM said...

அவரின் மகிமை சொல்ல வார்த்தைகள் போதாது....

Trackback by கலையரசன் July 3, 2009 at 6:44 PM said...

சின்னபுள்ளதனமா... இவர போடும்போது, அவரு ஏன்யா?

Trackback by அப்துல்மாலிக் July 3, 2009 at 7:33 PM said...

ம்ம் என்றும் மக்கள் நெஞ்சில் அழியா...

ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுறாங்கையா

Trackback by sakthi July 3, 2009 at 9:44 PM said...

பாவம் பா

விட்டுடுங்க...