சிறந்த வாழ்த்துக்கள் from OPPOSITTERS

| June 20, 2009 | |
இவ்வார பதிவர்


இவ்வார தமிழர்


போன்ற விருதுகள் போல நடைமுறையில் சில விருதுகள் வழங்கினால் எப்படி இருக்கும்காலேஜ் குமரிகளுக்கு நம்ம குமாரர்கள் வழங்கினால்இவ்வார சிறந்த உடை அணிந்தவர்

இவ்வார சிறந்த காதலிக்கப்பட்டவர்

இவ்வார சிறந்த சிரிப்பழகி

இவ்வார சிறந்த பார்வையழகி
காலேஜ் குமாரர்களுக்கு நம்ம குமாரிகள் வழங்கினால்
இவ்வார சிறந்த ஜொள்ளர்

இவ்வார சிறந்த பல்லர்

இவ்வார சிறந்த வள்ளர்

இவ்வார சிறந்த தொடர்பவர்வீட்டு அம்மணிகளுக்கு அவங்க வீட்டுக்காரர் வழங்கினால்
இவ்வார சிறந்த உணவு


இவ்வார சிறந்த திட்டு

இவ்வார சிறந்த அடி

இவ்வார சிறந்த அரட்டை

இவ்வார சிறந்த சேலை
வீட்டுக்காரருக்கு அவங்க அம்மணிகள் வழங்கினால்

இவ்வார சிறந்த தூக்கம்

இவ்வார சிறந்த முத்தம்

இவ்வார சிறந்த உதவி

இவ்வார சிறந்த பரிசுஇப்படி விருதுகள் வழங்கினால் எப்படியிருக்கும்?

Post Comment

19 comments:

Trackback by தீப்பெட்டி June 20, 2009 at 8:45 PM said...

:))

Trackback by ers June 20, 2009 at 8:49 PM said...

super.

Trackback by sakthi June 20, 2009 at 9:22 PM said...

அசத்தல்

ரொம்ப யோசிக்கறீங்க வசந்த் தம்பி

Trackback by நிலவகன் June 20, 2009 at 9:52 PM said...

இதில நிறைய விருது நீங்க வாங்கினது போல இருக்கே வசந்த் ?

Trackback by அன்புடன் அருணா June 20, 2009 at 9:53 PM said...

இன்னும் யார் யாருக்கு அவார்ட் தரப் ப்ளான் பண்ணியிருக்கீங்க?????

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 20, 2009 at 10:27 PM said...

எல்லாம் அனுமதி வாங்கிய படங்கள்தானே தல..,

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 20, 2009 at 10:33 PM said...

நல்லா இருக்கு இந்த டீலிங்

இது நமக்குள்ள தானே

Trackback by Suresh June 21, 2009 at 6:11 AM said...

சூப்பர் தலைப்பு மச்சி ஹீ ஹீ இப்படியே இன்னும் 100 பதிவுகள் போட வாழ்த்துக'ள்

Trackback by ஆ.சுதா June 21, 2009 at 7:39 AM said...

உங்க கற்பனையோ கற்பனை!!!

Anonymous — June 21, 2009 at 7:39 AM said...

யப்பா எப்படிப்பா....உனக்காகவே படங்களா? படங்களுக்காக நீயா?.....

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் June 21, 2009 at 12:24 PM said...
This comment has been removed by the author.
Trackback by சப்ராஸ் அபூ பக்கர் June 21, 2009 at 12:26 PM said...

////இவ்வார சிறந்த ஜொள்ளர்

இவ்வார சிறந்த பல்லர்

இவ்வார சிறந்த வள்ளர்

இவ்வார சிறந்த தொடர்பவர்////


இது படு சூப்பருங்கோ.... (எப்படி??? இப்படி???)

நம்ம காட்டுலயும் மழை பெய்யுது.... கொஞ்சம் நனைகிறது.....

Trackback by RAMYA June 21, 2009 at 2:09 PM said...

//
சப்ராஸ் அபூ பக்கர் said...
////இவ்வார சிறந்த ஜொள்ளர்

இவ்வார சிறந்த பல்லர்

இவ்வார சிறந்த வள்ளர்

இவ்வார சிறந்த தொடர்பவர்////

//

இது கூட நல்லா இருக்கு வசந்த் :))

Trackback by RAMYA June 21, 2009 at 2:11 PM said...

Photo Collections அனைத்தும் அசத்தல் ரகம்!

Trackback by வேத்தியன் June 21, 2009 at 4:47 PM said...

நல்ல விருதுகள் தான்...
:-)

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 21, 2009 at 6:56 PM said...

வசந்த் ,

உங்களை ஒரு தொடர்ப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் ...

வருக வருக ...

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 21, 2009 at 6:59 PM said...

தொடர்ப்பதிவுக்கு

http://ensaaral.blogspot.com/2009/06/blog-post_21.html

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 12:15 AM said...

வாழ்த்திய அனைத்துள்ளங்களுக்கும்

நன்றிகள்

Trackback by Beski June 22, 2009 at 10:57 AM said...

சூப்பர்...
--
//இவ்வார சிறந்த காதலிக்கப்பட்டவர்//
என்ன சொல்ல வறீங்க? ஹி ஹி ஹி...