மிரட்சி

| June 9, 2009 | |
மிரட்சிபுதியவனை தொட்டதால்
மிரட்சியா
பழையவனை விட்டதால்
மிரட்சியா
புகுந்த வீட்டினரை காணப்போவதால்
மிரட்சியா
பிறந்த வீட்டினரை விட்டுப்போவதால்
மிரட்சியா


Post Comment

21 comments:

Trackback by நசரேயன் June 9, 2009 at 1:41 AM said...

இல்லை புதியவனை மிரட்டப் போவதால் மிரச்சியா?

Trackback by பழமைபேசி June 9, 2009 at 1:43 AM said...

புதியவனை மிரட்டப் போவதால்!

Trackback by Unknown June 9, 2009 at 5:40 AM said...

புதியவன் என்னாங்க பன்னாரு ;)


சும்மா மிரட்டுதுங்க ...

Trackback by தேவன் மாயம் June 9, 2009 at 7:00 AM said...

புகுந்த வீட்டினரை காணப்போவதால்
மிரட்சியா
பிறந்த வீட்டினரை விட்டுப்போவதால்
மிரட்சியா
///
படம் போட்டுக் கதை சொல்ற வசந்தைப் பார்த்து மிரட்சியா!! ஹி!!ஹி!!! ஹி!!!( சும்மா சோக்குத்தான்)

Trackback by நாணல் June 9, 2009 at 7:14 AM said...

//புதியவனை மிரட்டப் போவதால்!// :))

Trackback by SUMAZLA/சுமஜ்லா June 9, 2009 at 7:40 AM said...

தாலி என்ற வேலி தந்த மிரட்சியா - வேறு
சோலி இன்றி அதை படமெடுத்ததால் மிரட்சியா?

அதிர்ச்சி தாங்க, தயாராக மிரட்சியா? -அதற்கு
பயிற்சி எடுக்க, முயற்சி எடுக்க மிரட்சியா?

எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தொடர்ந்து ஓட்டுப் போடுவதற்கு நன்றிங்க!

Trackback by Beski June 9, 2009 at 8:02 AM said...
This comment has been removed by the author.
Trackback by Beski June 9, 2009 at 8:02 AM said...

//புதியவனை தொட்டதால்
மிரட்சியா
பழையவனை விட்டதால்
மிரட்சியா//

அடங்கொய்யால... உங்களையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டா, குடும்பத்துக்குள்ள கொழப்பத்த உண்டு பண்ணிருவீங்கபோல இருக்கே!

Trackback by சென்ஷி June 9, 2009 at 8:06 AM said...

//படம் போட்டுக் கதை சொல்ற வசந்தைப் பார்த்து மிரட்சியா!! ஹி!!ஹி!!! ஹி!!!( சும்மா சோக்குத்தான்)//

:)))

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 9, 2009 at 8:39 AM said...

குடும்பத்துல கும்மி அடிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்?

Anonymous — June 9, 2009 at 8:58 AM said...

aha new touch....

எப்படி வசந்த்க்கு மட்டும் உண்மை விளங்குகிறது......

Trackback by Beski June 9, 2009 at 9:03 AM said...

அப்புறம், இந்த படம் எங்க புடிச்சது?

Trackback by தீப்பெட்டி June 9, 2009 at 10:15 AM said...

//குடும்பத்துல கும்மி அடிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்?//

சின்ன திருத்தம் கார்த்தி..

அடுத்தவன் குடும்பத்துல..
;))

Trackback by கடைக்குட்டி June 9, 2009 at 10:26 AM said...

மொத இரண்டு வரியோட நிறுத்தி இருக்கலாம் :-)

Trackback by அன்புடன் அருணா June 9, 2009 at 11:05 AM said...

ஐயோ ஏங்க இப்படியெல்லாம் ஓட்டுறீங்க???பாவம்க அந்தப் பொண்ணு

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 9, 2009 at 11:31 AM said...

தன் கனவுகளை மறந்து பொண்ணுக்கு இருக்காதா மிரட்சி .....

Trackback by ஆ.சுதா June 9, 2009 at 5:56 PM said...

மொத்தத்துல ஏதோ ஒன்னு நடக்க போகுது!!!

Trackback by வழிப்போக்கன் June 9, 2009 at 6:32 PM said...

சோ மொத்ததில் “மிரட்சி”...

Trackback by "உழவன்" "Uzhavan" June 10, 2009 at 11:15 AM said...

ரோட்டோரம் போனபோதெல்லாம் நம்மள ஒரு பய பார்க்கமாட்டான்.. ஆனா இன்னிக்கி, எல்லா பயலுங்களூம் நம்மளயே பார்க்குறானுங்க.. நம்மள போட்டா வேற எடுக்குறானுங்க.. அப்படிங்கிற மிரட்சி. :-)

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 11, 2009 at 12:38 AM said...

THANKS FOR ALL COMMENTERS

Trackback by நையாண்டி நைனா June 11, 2009 at 12:16 PM said...

எச்சூஸ் மீ..
உம்ம பதிவை படிச்சிதான் மிரட்சி.