ரீல் பஞ்சும்....ரியல் பஞ்சும்......

| June 27, 2009 | |
கிரிக்கெட் மைதானம்

வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்கே ஜெயிக்கிறவன்

தோப்பான்.தோக்கிறவன் ஜெயிப்பான்
விமானம் :நான் இறங்கி போறவன் இல்லடா ஏறிப்போறவன்
புகைவண்டி:என் வழி தனி வழி சீண்டாத...

கால்குலேட்டர்:கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்தும்மல் :நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரக்ட்டா வருவேன்..
அந்தப்பறவை:இது எப்ப்டி இருக்குமின்சாரம் :சும்மா அதிருதுல்ல....

இதுவரைக்கும் ரீல் பஞ்ச் டயாலாக்

இது ரியல் பஞ்ச் டயலாக்

என்ன கொடும சரவணா?

Post Comment

20 comments:

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 28, 2009 at 12:10 AM said...

நாந்தான் முதல்ல

நல்லா இருக்கு வசந்த்

Trackback by சிநேகிதன் அக்பர் June 28, 2009 at 12:14 AM said...

பஞ்ச் சூப்பர், படங்களும் சூப்பர்.

அன்புடன் அழைக்கிறேன்.
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_27.html

Trackback by Unknown June 28, 2009 at 1:17 AM said...

நெத்தியடி!
வாழ்க்கை லைட்டா எலிப்ஸ் மாதிரி இருக்கே - படத்தில?
ஏறிப்​போறவன் என்ன சாட்டிலைட்லேயா போறான்? திரும்ப பிளைட் எங்காவது லேண்ட் ஆகித்தானே தீரணும்??? ​B-)

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 28, 2009 at 6:33 AM said...

பார்த்தேன் சுசீலா பார்த்தேன்..,

அந்தக் கண்கொள்ளாக் காட்சியை இந்த ரெண்டு கண்ணாலும் பார்த்தேன் சுசீலா பார்த்தேன்..,

இந்த வசனம் தெரியுதா தல..,

Trackback by தேவன் மாயம் June 28, 2009 at 6:52 AM said...

வசந்த்!!
ஐடியா எங்கேயிருந்து வருதோ!!

Anonymous — June 28, 2009 at 8:07 AM said...

ஹைய்யோ வசந்த் படங்கள் எப்படி கிடைக்கிறதுன்னு கேட்க மாட்டேன்...
எப்படி யோசிக்கிறன்னு தான் தெரியலை....சான்ஸே இல்லை....இதற்கு உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தான் சொல்லுவேன்.....

அந்தப் பறவை செம பிக்ஸர்,
விமானம் நைஸ் பஞ்ச், இதென்ன கொடுமை சரவணா வலி.....

Trackback by கலையரசன் June 28, 2009 at 10:22 AM said...

வழக்கம் போல.. வசந்த் பன்ச்!!

Trackback by அப்துல்மாலிக் June 28, 2009 at 10:40 AM said...

நல்ல கலக்கல் கமெண்ட் தல‌

அந்த ஃபிளைட் இறங்கினாதான் தலை தப்பும்

கடைசி பஞ்ச் மனதை வருத்தியது, இது உண்மையான படம் இல்லை என்றால் சந்தோஷமே

Trackback by ஆ.ஞானசேகரன் June 28, 2009 at 10:59 AM said...

கடைசி படம் என்ன கொடுமை வசந்த்

Trackback by சப்ராஸ் அபூ பக்கர் June 28, 2009 at 11:49 AM said...

உங்க கற்பனை எல்லாம் அதிகமாகிட்டு வருது அண்ணே....

தொடருங்கள்.....வாழ்த்துக்கள்......

Trackback by Manoj (Statistics) June 28, 2009 at 11:54 AM said...

சினிமாவில் வந்த நிஜ பஞ்சை விட இது நல்லா இருக்கே....


கடைசி படத்த பார்க்க முடியல சார்( முடிஞ்சா மாத்திருங்களேன் )....

Trackback by குறை ஒன்றும் இல்லை !!! June 28, 2009 at 1:18 PM said...

வசந்த்.. நல்லா இருக்கு.. கடைசி படம் வேறு ஏதாவது இருந்தால் போடலாமே..

Trackback by வழிப்போக்கன் June 28, 2009 at 4:09 PM said...

nice thinking...

:)))

Trackback by வினோத் கெளதம் June 28, 2009 at 6:47 PM said...

சூப்பர் தலைவா...

Trackback by Sukumar June 28, 2009 at 8:24 PM said...

எப்டிதான் யோசிக்கிறீங்களோ ....பின்னுங்க
(உங்களுக்கு டிசைன்ஸ் அனுப்பியிருக்கேன் )

Trackback by மயாதி June 28, 2009 at 9:32 PM said...

sooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooper

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 28, 2009 at 11:48 PM said...

நன்றி

@@ ஸ்டார் ஜான்
@@ அக்பர்
@@ ஜெகனாதன்(இறங்குறது நிக்கத்தானே)
@@ டாக்டர்
@@ தேவாசார்
@@ தமிழரசி
@@ கலை
@@ அபு
@@ ஞானசேகரன்
@@ சப்ராஸ்
@@ ஸ்டேடிடிக்ஸ்
@@ குறை ஒன்றும் இல்லை
@@ வழிப்போக்கன்
@@ வினோத் கவுதம்
@@ சுகுமார்(மெயில் கிடைத்தது)
@@ மயாதி

Trackback by Rajeswari June 29, 2009 at 2:08 PM said...

வசந்த், எனக்கு படம் எதுவும் தெரியவில்லை...ரீலோடு செய்து பார்க்கிறேன்.தெரிகிறதா என்று பார்ப்போம்

Trackback by யாழினி June 30, 2009 at 1:24 PM said...

எல்லாப் படங்களையும் பார்த்து சிரிக்க வைத்து விட்டு கடைசியில் கண் கலங்க வைத்துவிட்டீர்கள் வசந்த்...

Trackback by எஸ்.ஏ.சரவணக்குமார் July 2, 2009 at 4:15 PM said...

ஆரம்பத்தில் சிரிக்கவைத்து கடைசியில் காலத்தை நினைத்து துளிர்க்க வைத்துவிட்டிற்கள் ..