சில கிடைக்கலத்துவங்கள் சீரியசாக

| June 26, 2009 | |
நேற்றைக்கு சிரிப்புக்காக சில கிடைக்கலத்துவம் பார்த்தோம்
இன்னைக்கு சமூக கிடைக்கலத்துவம் சில இங்கே....
இனியும் சில கிடைக்கலத்துவங்கள் தொடரும் பிரபலமானாலும் ஆகாட்டியும்.....

இவருக்கு பணம் கிடைக்கல


இவர்களுக்கு உணவு கிடைக்கல

இவங்களுக்கு பாசம் கிடைக்கல


இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கல


இவங்களுக்கு வீடு கிடைக்கலஇவர்களுக்கு அம்மா அப்பா கிடைக்கல

Post Comment

7 comments:

Anonymous — June 26, 2009 at 9:23 AM said...

இன்று இதற்கு கருத்து கண்ணீர் துளிகள் மட்டுமே....அழவைத்து விட்டது...இயலாதோர்கு இயன்றார் இயல்வது இது மட்டுமே.......

Trackback by மயாதி June 26, 2009 at 9:47 AM said...

என்ன சொல்ல ?

Trackback by Rajeswari June 26, 2009 at 9:55 AM said...

indha "kidaikalaigal" manathai varuthukindrathu

Trackback by sindhusubash June 26, 2009 at 10:02 AM said...

குற்றவுணர்வு தான் மேலோங்குகிறது.

Trackback by Unknown June 26, 2009 at 10:32 AM said...

2, 3ம்

வெட்க்கப்பட வைக்கின்றது, குற்ற உணர்வோடு ...

Trackback by கடைக்குட்டி June 26, 2009 at 11:02 AM said...

ஏதோ செய்யுது...

நாம எவ்ளோ குடுத்து வெச்சுருக்கோம்னு நெனக்கிற அதே வேளையில..

இவங்களயோசிச்சா..

ஏதோ செய்யுது ...

Trackback by அன்புடன் அருணா June 27, 2009 at 4:28 AM said...

எல்லாம் கிடைச்ச நாம என்ன பண்றோம்னு யோசிக்க வைக்கிறது பதிவு