சில கிடைக்கலத்துவங்கள்

| June 25, 2009 | |
இங்க சிக்னல் விளக்குக்கு போஸ்ட் கிடைக்கலஇவருக்கு போஸ் குடுக்க இடம் கிடைக்கல
இவருக்கு சாப்பிட சாப்பாடு கிடைக்கலஇவருக்கு உட்க்கார இடம் கிடைக்கலஇவருக்கு படம் வரைய அளவுகோல் கிடைக்கலஇவருக்கு கர்ச்சீப் கிடைக்கல

இங்க கார பார்க் பண்ண இடம் கிடைக்கல
இவருக்கு படுக்க இடம் கிடைக்கலஇவங்களுக்கு மிடில் ஸ்டம்ப் கிடைக்கல
இவருக்கு லைட்டர் கிடைக்கல

Post Comment

20 comments:

Trackback by நசரேயன் June 25, 2009 at 2:13 AM said...

எனக்கு பின்னூட்டம் போட இடம் கிடைக்கலை

Trackback by Unknown June 25, 2009 at 3:57 AM said...

நல்லா கிடைக்குதுங்க உங்களுக்கு படங்கள் ...

Trackback by sakthi June 25, 2009 at 4:24 AM said...

அருமை வசந்த

இனி படங்களில் கவிதை எழுத உனை மிஞ்ச யாருமில்லை இந்த வலையுலகத்தில்....

வாழ்த்துக்கள்

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 25, 2009 at 6:25 AM said...

இனிமை..., இனிமை...,

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 25, 2009 at 6:25 AM said...

ஓட்டுக்கள் போட்டாச்சு

Trackback by ஆ.சுதா June 25, 2009 at 6:27 AM said...

கலக்குங்கையா கலக்குங்க!!

Anonymous — June 25, 2009 at 7:24 AM said...

வசந்த் அவங்க படங்களை எப்படி எடுக்கறாங்கன்னும் தெரியலை...

நீ எப்படி அதுக்கு மிகச் சரியான வார்த்தையை மேட்ச் பண்றன்னும் தெரியலை....அவ்வளவு நல்லாயிருக்கு வசந்த்....

Trackback by Rajeswari June 25, 2009 at 8:54 AM said...

அடுத்த பதிவு கிடைச்சது..கிடைச்சதா..?

Trackback by வேத்தியன் June 25, 2009 at 9:20 AM said...

அவங்களுக்கு கிடைக்கலை...

உங்களுக்கு கிடைச்சுருச்சு...

(ஏதோ.. என்னால முடிஞ்சது.. :-) )

Trackback by SUMAZLA/சுமஜ்லா June 25, 2009 at 9:45 AM said...

நான் சொல்ல நினைத்ததை நசரேயன் சொல்லிட்டார். ஆனால், ‘இடம்’ங்கறதை ‘வார்த்தை’னு மாற்றிக்குங்க!

Trackback by ஷாஜி June 25, 2009 at 11:36 AM said...

நல்லா கிடைக்குதுங்க உங்களுக்கு படங்கள் ...

Trackback by மயாதி June 25, 2009 at 12:07 PM said...

சூப்பர் வசந்த்.

எப்படி இவ்வளவு படங்கள் பொருத்தமா தேடி கொள்ளுறீங்க ?

அபாரமான கற்பனைகள் வசந்த்

Trackback by அன்புடன் அருணா June 25, 2009 at 12:16 PM said...

எனக்கு பின்னூட்டம் போட வார்த்தையில்லை!

Trackback by நாணல் June 25, 2009 at 12:30 PM said...

:) padamum adhuketha thalaippum nalla irukku... :)

Trackback by सुREஷ் कुMAர் June 25, 2009 at 12:46 PM said...

நல்லா யோசிக்கறாய்ங்கப்பூ..

இதுக்குமேல இதுக்கு கமெண்ட்ட வார்த்தையும் கெடைக்கலை..

Trackback by தீப்பெட்டி June 25, 2009 at 1:04 PM said...

மிடில் ஸ்டெம்ப் கலக்கல்..

Trackback by கடைக்குட்டி June 25, 2009 at 5:44 PM said...

மெயில்ல வருதா??


கலக்குறீயளே...

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 25, 2009 at 7:17 PM said...

இவ்வளோ கிடைக்கலியா அச்சச்சோ !!!!

Trackback by வழிப்போக்கன் June 25, 2009 at 8:01 PM said...

super 4toz..

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 26, 2009 at 8:44 AM said...

நன்றிகள் @ தேங்ஸூ

@ நசரேயன்
@ ஜமாலண்ணே
@ சக்தி அக்கா
@ சுரேஷ்
@ தமிழ்
@ ராஜி
@ முத்து
@ வேத்தியன்
@ சுமஜ்லா
@ ஷாஜி
@ மயாதி
@ அருணா
@ நாணல்
@ சுரேஷ்குமார்
@ கடைக்குட்டி
@ ஸ்டார் ஜான்
@ வழிப்போக்கன்