கோடிட்ட இடத்தை நிரப்புக_______

| June 21, 2009 | |

கோடிட்ட இடத்தை நிரப்புக_______


1.இவருடய அடை மொழி புரட்சி_______________2.இது புகழ்பெற்ற மன்னர்______________ நாயக்கர் மஹால்3.இந்த விளையாட்டின் பெயர் ______________தண்டா4.இதுக்கு பேர் போன ஊர்__________________5.இது தூக்கனாங்___________கூடு
6.படத்திலிருப்பவர் மிகப்பிரபலமான விளையாட்டு வீரர்_______________7.இந்த பொருள் _____________ இந்த ஊரில் அதிகம் தயாரிக்கப்படுகிறது8.இந்த பூவுக்கு பிரபலமான ஊர் __________9.இந்த கடவுளின் ஆயுதம்_____________10.இந்த காக்கும் கடவுளின் பெயர் மகா____________11.இவர் இந்த_____________டிவியில் பிரபலம்


அப்பிடியே நீங்க நிரப்பிய முதல் பத்து விடைகளுக்கும்கடைசி விடைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு


ஆமாங்க மேலே நீங்கள் நிரப்பிய விடைகள் அனைத்தும் நம்ம இளைய தளபதி

விஜய் நடித்த

திரைப்படங்களின் பெயர்கள் தான்

ஏன் இப்பிடின்னு நீங்க கேக்குறது தெரியுது

இன்னைக்கு ஜூன் 22 இளையதளபதி விஜய் அவர்களுக்கு பிறந்த நாள்
தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


அவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் கூறுங்கள்

இவண்___________வசந்த்

Post Comment

20 comments:

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 21, 2009 at 11:51 PM said...

me first

விடைகள்

1.தமிழன்
2.திருமலை
3.கில்லி
4.திருப்பாச்சி
5.குருவி
6.கிரிக்கெட் வீரர் சச்சின்
7. சிவகாசி
8.மதுரை
9.வில்
10.விஷ்ணு
11.விஜய்

இந்த விடைகள் எல்லாம் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள்

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 21, 2009 at 11:58 PM said...

வசந்த் ,

உங்களை ஒரு தொடர்ப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் ...

வருக வருக ...

தொடர்ப்பதிவு

Trackback by Suresh June 22, 2009 at 6:26 AM said...

நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் !

Trackback by தீப்பெட்டி June 22, 2009 at 10:09 AM said...

இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

Trackback by கலையரசன் June 22, 2009 at 10:14 AM said...

தள யை வாழத்தின, வால் பி.வி க்கு வாழ்த்துக்கள்!!

Trackback by கடைக்குட்டி June 22, 2009 at 10:49 AM said...

புதுசா இருக்கு வழக்கம் போல...

வாழ்த்துக்கள் :-)

Anonymous — June 22, 2009 at 11:50 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்...

வசந்த் எப்படிப்பா யோசிக்கிற...படத்தை தேடி பதிவா? பதிவுக்காக படமா? வசந்த் ஸ்டைல் நல்லாயிருக்கு....

Trackback by Rajeswari June 22, 2009 at 3:15 PM said...

அட..எப்படிதான் யோசிக்கிறாங்களோப்பா.....தாங்கமுடியல..

இந்த பதிவு விஜய்க்கு தெரியுமா???

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 8:21 PM said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
me first

விடைகள்

1.தமிழன்
2.திருமலை
3.கில்லி
4.திருப்பாச்சி
5.குருவி
6.கிரிக்கெட் வீரர் சச்சின்
7. சிவகாசி
8.மதுரை
9.வில்
10.விஷ்ணு
11.விஜய்

இந்த விடைகள் எல்லாம் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள்//

சும்மா ஒரு ட்விஸ்ட்க்கு போட்டா அதுக்குன்னு எல்லா விடையயும் இப்பிடியா பின்னூட்டமா போடுறது


நன்று ஸ்டார்ஜான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 8:22 PM said...

// Suresh said...
நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் !//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சக்கர

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 8:34 PM said...

//தீப்பெட்டி said...
இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..//


நன்றி தீப்பெட்டி கணேஷ்

Trackback by அன்புடன் அருணா June 22, 2009 at 8:47 PM said...

ம்ம்ம்...:((

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 11:01 PM said...

//கடைக்குட்டி said...
புதுசா இருக்கு வழக்கம் போல...

வாழ்த்துக்கள் :-)//


நன்றி கடைக்குட்டி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 11:02 PM said...

//தமிழரசி said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்...

வசந்த் எப்படிப்பா யோசிக்கிற...படத்தை தேடி பதிவா? பதிவுக்காக படமா? வசந்த் ஸ்டைல் நல்லாயிருக்கு....//

வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 11:03 PM said...

// கலையரசன் said...
தள யை வாழத்தின, வால் பி.வி க்கு வாழ்த்துக்கள்!!/

வாழ்த்துக்கூறிய கலைக்கும் நன்றிகள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 11:03 PM said...

// Rajeswari said...
அட..எப்படிதான் யோசிக்கிறாங்களோப்பா.....தாங்கமுடியல..

இந்த பதிவு விஜய்க்கு தெரியுமா???//

நன்றி ராஜி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 22, 2009 at 11:04 PM said...

// அன்புடன் அருணா said...
ம்ம்ம்...:((
//

நன்றி அருணாக்கா.

Trackback by Sukumar June 22, 2009 at 11:12 PM said...

புதுசு புதுசா யோசிக்கிறீங்களே பா ... நீங்க கலக்குங்க தல...
அப்புறம் உங்களுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன் கிடைச்சுதா....

Trackback by சிநேகிதன் அக்பர் June 22, 2009 at 11:42 PM said...

எனது வாழ்த்துக்களும்.

தல அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க...

http://sinekithan.blogspot.com

Trackback by S.A. நவாஸுதீன் June 23, 2009 at 2:26 PM said...

வித்தியாசமாதான் வாழ்த்து சொல்லி இருக்கீங்க. நானும் வாழ்த்திக்கிறேன்.

அப்புறம் இத கொஞ்சம் நிரப்புங்களேன்

S.A. சந்திரசேகர், விஜயோட அப்பாவோட ________________ ?