ஹாட்ரிக்

| June 19, 2009 | |முதலில்

கவிதை அரசி தமிழரசி அவர்கிட்ட இருந்து

பட்டாம்பூச்சி விருது

நன்றி தோழி

வாழ்த்துக்கள் என்னை இன்னும் நிறைய எழுத? வரைய? தூண்டுகின்றன..
இரண்டாவது 100 பதிவுமூணாவது 50 ஃபாளோவர் ராஜேஸ்வரிஎல்லாமே நூறுல

அதிசியம் தானே

எல்லாம் 50 போட்டுட்டு செஞ்சுரி போடுவாங்க

ஆனா நான் செஞ்சுரி போட்டுட்டு

50 போட்டுருக்கேன்


இப்போ இந்த பதிவிலே கண்டுபிடிப்போம் வார்த்தை விளையாட்டு போட்டி

2க்கான விடைகள்

வினா1


வினா2

வினா3


வினா4

வினா 5


வினா6


வினா7


1.சாம்பார்


2.இந்திரன்

3.மாவட்டம்

4.பூட்டு

5.பழக்கம்

6.பணியாரம்

7.வென்னீர்இதுல 6 பதில்களை சரியா சொல்லி அசத்துனது

நம்ம சுரேஷ்குமார் (எழுதுவது எல்லாம் எழுத்தல்ல)விருதை பெறுகிறார்
அவருக்கு நம்ம வாழ்த்துக்கள்


Post Comment

36 comments:

Trackback by puduvaisiva June 19, 2009 at 2:40 PM said...

பிரியமுடன்.........வசந்த் வணக்கம்

உங்கள் நூறாவது பதிவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள் மேலும் பல சாதனை உங்களை தொடருட்டும்.

Trackback by மயாதி June 19, 2009 at 2:42 PM said...

பதில் சொல்லாம திருட்டுத்தனமா விருது பெற ஏதாவது வழி இருந்தா சொல்லு தல..
நமக்கு மூளை கம்மி

வாழ்த்துக்கள்
அரசியே விருது குடுத்துட்டங்க்களா ?
இனியென்ன அசத்தல் கூடட்டும்...

Trackback by sakthi June 19, 2009 at 2:51 PM said...

வசந்த் நீங்க நிஜமாவே கிரேட்

Trackback by sakthi June 19, 2009 at 2:52 PM said...

வாழ்த்துக்கள் சுரேஷ் குமார்....

Trackback by அன்புடன் அருணா June 19, 2009 at 3:27 PM said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!
நூறுக்கு பூங்கொத்து!!
ஐம்பதுக்கு கேக்!!!

Trackback by Beski June 19, 2009 at 4:13 PM said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ரமேஷ்.

Trackback by Beski June 19, 2009 at 4:17 PM said...

என்னது 3வது மாவட்டமா?

அடப்பாவிகளா... நா என்னென்னமோல நெனச்சேன்!?
மா, மாங்காய், பழம், காய், இலை, பச்சை + விண்வெளி, விண், வானம், ஸ்பேஸ், ஸ்டார், நச்சத்திரம், ஆகாயம்....
இப்புடி சிம்பிளாவா இருந்துச்சி?! அய்ய்ய்ய்யோ அய்ய்ய்ய்யோ!

இதையும் சரியா சொல்லிட்டாங்கள?

சுரேஷ்குமார்... உண்மைலயே உங்க மண்ட செம மண்டதான்.

வாழ்த்துக்கள்.

Trackback by "உழவன்" "Uzhavan" June 19, 2009 at 4:25 PM said...

பட்டாம்பூச்சி விருதிற்கு வாழ்த்துக்கள். அதுவும் கவிதைக் குடோன் கையால வாங்குறதுனா சும்மாவா :-)

கேள்விகள் எல்லாம்............ என்ன சொல்றதுனு தெரியால :)

Trackback by வினோத் கெளதம் June 19, 2009 at 4:48 PM said...

வசந்த் இப்ப தான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள 100 பதிவுகளா..
வாழ்த்துக்கள்..

Trackback by சுந்தர் June 19, 2009 at 5:17 PM said...

இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துகிறேன்., ஆனாலும் நூறாவது பதிவில் மண்டை காய விட்டீங்க. முத விடைய, பாத்தப்புறம் கூட ரெண்டுதான் கண்டு பிடிக்க முடிஞ்சது.

Trackback by கலையரசன் June 19, 2009 at 5:20 PM said...

100க்கு வாழ்த்துக்கள்...

ஏன்பா வசந்த்?

விதிமுறை கண்டிப்பாக ஒருமுறை விடையளிக்கவுமுன்னு
போட்டுட்டு 13 தடவை விடையளித்த அவருக்கு விருது?

சுரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்!!

Trackback by सुREஷ் कुMAர் June 19, 2009 at 5:44 PM said...

வாழ்த்துக்கள் : 1. பட்டாம்பூச்சி விருதுக்கு.
2. 100'க்கு

நன்றி : எனக்கு விருது வழங்கியமைக்கு..

Trackback by सुREஷ் कुMAர் June 19, 2009 at 5:45 PM said...

//
Blogger கலையரசன் said...

100க்கு வாழ்த்துக்கள்...

ஏன்பா வசந்த்?

விதிமுறை கண்டிப்பாக ஒருமுறை விடையளிக்கவுமுன்னு
போட்டுட்டு 13 தடவை விடையளித்த அவருக்கு விருது?

சுரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்!!
//

ஹீ.. ஹீ..
அது விதிமுறைய படிச்சுட்டு போட்டியில கலந்துட்டவங்களுக்கு..

நான் இப்போ நீங்க சொன்னப்புறம் தான் விதிமுறையவே பாக்குறேன்..

Trackback by सुREஷ் कुMAர் June 19, 2009 at 6:00 PM said...

அடடா.. 50ஆவது பாலோவர்க்கு ஜஸ்ட் மிஸ்ஸா..
சரி..சரி.. வுடுடா..வுடுடா..

Trackback by Suresh June 19, 2009 at 6:24 PM said...

வாழ்த்துகள் பட்டாம் பூச்சி, இவ்வார தமிழர், 100வது பதிவு, 50வது பாலோவர் சப்பா...

எல்லாதுக்கும் வாழ்த்துக்கள் நண்பா

Trackback by தீப்பெட்டி June 19, 2009 at 6:45 PM said...

வாழ்த்துகள்.. பாஸ்..

நானும் யோசிச்சு பாத்தேன்..
எதுவுமே கண்டுபிடிக்கமுடில..

:((

Trackback by செந்தில்குமார் June 19, 2009 at 7:50 PM said...

வாழ்த்துக்கள் நண்பா !!

Trackback by நசரேயன் June 19, 2009 at 8:29 PM said...

வாழ்த்துக்கள்

Trackback by யாழினி June 20, 2009 at 10:06 AM said...

வாவ்...வாவ்...வாவ்... விடைகளைப் பார்த்தேன் அசத்தல். எப்படீங்க உங்களால் மட்டும் முடிகிறது?

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 10:37 PM said...

// ♠புதுவை சிவா♠ said...
பிரியமுடன்.........வசந்த் வணக்கம்

உங்கள் நூறாவது பதிவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள் மேலும் பல சாதனை உங்களை தொடருட்டும்.//


நன்றி புதுவை சிவா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:05 PM said...

//மயாதி said...
பதில் சொல்லாம திருட்டுத்தனமா விருது பெற ஏதாவது வழி இருந்தா சொல்லு தல..
நமக்கு மூளை கம்மி

வாழ்த்துக்கள்
அரசியே விருது குடுத்துட்டங்க்களா ?
இனியென்ன அசத்தல் கூடட்டும்...//நன்றி மயாதி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:05 PM said...

// sakthi said...
வசந்த் நீங்க நிஜமாவே கிரேட்//

நன்றி சக்திக்கா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:05 PM said...

//அன்புடன் அருணா said...
விருதுக்கு வாழ்த்துக்கள்!
நூறுக்கு பூங்கொத்து!!
ஐம்பதுக்கு கேக்!!!//

நன்றி அருணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:06 PM said...

//எவனோ ஒருவன் said...
விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ரமேஷ்.//

நன்றி ரமேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:07 PM said...

//" உழவன் " " Uzhavan " said...
பட்டாம்பூச்சி விருதிற்கு வாழ்த்துக்கள். அதுவும் கவிதைக் குடோன் கையால வாங்குறதுனா சும்மாவா :-)

கேள்விகள் எல்லாம்............ என்ன சொல்றதுனு தெரியால :)//

நன்றி உழவன் நவனீ

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:07 PM said...

// வினோத்கெளதம் said...
வசந்த் இப்ப தான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள 100 பதிவுகளா..
வாழ்த்துக்கள்..//

நன்றி வினோ

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:08 PM said...

//தேனீ - சுந்தர் said...
இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துகிறேன்., ஆனாலும் நூறாவது பதிவில் மண்டை காய விட்டீங்க. முத விடைய, பாத்தப்புறம் கூட ரெண்டுதான் கண்டு பிடிக்க முடிஞ்சது.//

நன்றி சுந்தர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:09 PM said...

//கலையரசன் said...
100க்கு வாழ்த்துக்கள்...

ஏன்பா வசந்த்?

விதிமுறை கண்டிப்பாக ஒருமுறை விடையளிக்கவுமுன்னு
போட்டுட்டு 13 தடவை விடையளித்த அவருக்கு விருது?

சுரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்!!//

விடுப்பா அதான் வாங்கியாச்சுள்ள ஒருதடவ

நன்றி கலை

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:10 PM said...

//சுரேஷ் குமார் said...
வாழ்த்துக்கள் : 1. பட்டாம்பூச்சி விருதுக்கு.
2. 100'க்கு

நன்றி : எனக்கு விருது வழங்கியமைக்கு..//

நன்றி

வாழ்த்துக்கள்

சுரேஷ்குமார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:10 PM said...

//Suresh said...
வாழ்த்துகள் பட்டாம் பூச்சி, இவ்வார தமிழர், 100வது பதிவு, 50வது பாலோவர் சப்பா...

எல்லாதுக்கும் வாழ்த்துக்கள் நண்பா///

நன்றி சக்கர

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:11 PM said...

//தீப்பெட்டி said...
வாழ்த்துகள்.. பாஸ்..

நானும் யோசிச்சு பாத்தேன்..
எதுவுமே கண்டுபிடிக்கமுடில..

:((//

நன்றி கனேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:11 PM said...

// செந்தில்குமார் said...
வாழ்த்துக்கள் நண்பா !!


நன்றி செந்தில்குமார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:12 PM said...

// நசரேயன் said...
வாழ்த்துக்கள்//

நன்றி நசரேயன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 20, 2009 at 11:12 PM said...

// யாழினி said...
வாவ்...வாவ்...வாவ்... விடைகளைப் பார்த்தேன் அசத்தல். எப்படீங்க உங்களால் மட்டும் முடிகிறது?//

நன்றி யாழினி

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 20, 2009 at 11:23 PM said...

100 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

Trackback by *இயற்கை ராஜி* June 23, 2009 at 5:06 PM said...

3. மாதுளை

இந்த‌ ப‌தில் ஏன் இருக்க‌ கூடாது?