வலைப்பதிவர்கள் தொடங்கும் கட்சிகள்

| June 12, 2009 | |
தினம் தினம் வலையில் எழுத எத்தனையோ விஷயங்கள்

இன்று நம்ம வலைப்பதிவர்கள் கட்சி ஆரம்பித்தால் என்ன பெயர் வைப்பார்கள் என்று

யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு

இந்த கட்சிகளில் சேர விரும்பும் தலைவர்கள் உறுப்பினர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்

வலைப்பதிவர் கழகம்
வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்றுமலர்ச்சி வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்
லட்ச்சிய வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்
பின்னூட்டவாதிகள் முன்னேற்ற கழகம்
அனானிகள் முன்னேற்ற கழகம்
அனைத்து இந்திய வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்
வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்
தேசிய முற்போக்கு வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்
கதையெழுதும் வலைப்பதிவர் கழகம்
கவிதையெழுதும் வலைப்பதிவர் சங்கம்
வலைப்பதிவு காமெடியர்கள் சங்கம்
தமிழ்மணம் ஆதரவு வலைப்பதிவர்கள் கழகம்
தமிழர்ஸ் ஆதரவு வலைப்பதிவர்கள் கழகம்தமிழிஷ் ஆதரவு வலைப்பதிவர்கள் சங்கம்புதிய வலைப்பதிவர்கள் சங்கம்

Post Comment

53 comments:

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 12, 2009 at 11:11 PM said...

i am first

இதில் நான்


வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்

அப்ப நீங்க‌

Trackback by ILA (a) இளா June 12, 2009 at 11:20 PM said...

A.mu.ka eerkanave iruku :)

Trackback by குப்பன்.யாஹூ June 12, 2009 at 11:37 PM said...

what aboutr anonymous kazagam

Trackback by பழமைபேசி June 12, 2009 at 11:38 PM said...

வலைப்பதிவர் பிரபலங்கள் சங்கம் - வ.பி.ச

வலைப்பதிவர் அலட்டல் பிரபலங்கள் முன்னேற்றச் சங்கம் - வ.அ.பி.மு.ச

இப்படி பிரபலங்களுக்கு எதனா செய்யுங்க... அல்லாங்காட்டி வளைச்சி நெகுத்தப் போறாங்க...சாக்கிரதை தம்பி!

Trackback by கிரி June 12, 2009 at 11:45 PM said...

:-)))

Trackback by செந்தில்குமார் June 12, 2009 at 11:48 PM said...

பி.ப.மு.க.

பிரபல பதிவர்கள் முன்னேற்ற கழகம் ??

Trackback by ILA (a) இளா June 13, 2009 at 12:11 AM said...

moothap pathivargal sangam?

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 13, 2009 at 12:30 AM said...

49-0 பார்டிங்களுக்கு..?

Trackback by இராகவன் நைஜிரியா June 13, 2009 at 2:12 AM said...

// பழமைபேசி said...

வலைப்பதிவர் பிரபலங்கள் சங்கம் - வ.பி.ச

வலைப்பதிவர் அலட்டல் பிரபலங்கள் முன்னேற்றச் சங்கம் - வ.அ.பி.மு.ச

இப்படி பிரபலங்களுக்கு எதனா செய்யுங்க... அல்லாங்காட்டி வளைச்சி நெகுத்தப் போறாங்க...சாக்கிரதை தம்பி!
//

இஃகி, இஃகி..

இந்த சங்கத்தில் அ.உ.நை.ப.ச. (அகில உலக நைஜிரியா பதிவர் சங்கம்) கூறாமல் விடப்பட்டதை பொதுச் செயலாளர் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நண்பர் என்ற முறையில் ஓட்டுப் போட்டுவிட்டேன். (தமிழிஷ், தமிழர்ஸ் இரண்டிலும்)

Trackback by இராகவன் நைஜிரியா June 13, 2009 at 2:13 AM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

49-0 பார்டிங்களுக்கு..? //

இதை எப்படி மறந்தீங்க...

Trackback by தேவன் மாயம் June 13, 2009 at 5:55 AM said...

”வசந்த் ரசிகைகள் சங்கம் “ விட்டுப்பொச்சுப்பா!!

Trackback by ஆ.சுதா June 13, 2009 at 6:11 AM said...

இதுல நா..... க.வ.ச ங்னா!!

Trackback by ராமலக்ஷ்மி June 13, 2009 at 6:20 AM said...

ரசித்தேன்:))!

Trackback by ஊர்சுற்றி June 13, 2009 at 7:14 AM said...

ல.வ.மு.க. - தான் பெஸ்டு
உன் ஒட்டையெல்லாம்
அங்குனயே குத்து.

எனக்கு இதாங்க புடிச்சிருக்கு! :))))

Trackback by மயாதி June 13, 2009 at 8:05 AM said...

உல்ட்டா பண்ணும் பதிவர் சங்கம் .
இடுகை திருடும் பதிவர் சங்கம்.

இதை விட்டு விட்டேன்களே தலைவா ?

Trackback by அன்புடன் அருணா June 13, 2009 at 8:26 AM said...

பெ.வ.மு.க இதை உட்டுட்டீங்களே!!!
அடுத்து வலைபதிவர்கள்தான்னு நினைச்சேனே!!!!!

Trackback by வினோத் கெளதம் June 13, 2009 at 8:40 AM said...

மொக்கை போடுவோர் வலைப்பதிவர் சங்கம் என்று ஒரு சங்கம் ஆரம்பிக்க போகின்றேன்..

Trackback by Suresh June 13, 2009 at 9:45 AM said...

எல்லா கட்சிக்கு தலைவர் நம்ம வலைஅரசு சாரி பா கலையரசு ;)

கண்ணா க.பொ டேய் திட்டவில்லை கட்சி பொறுப்பாளர்..

கிஷோர் - பெண்கள் அணி கவணித்து கொள்ளும் தலைவர்..

வினோத் அடி தடி ;) தொண்டன்

நான் தான் கேஷ் பக்கம்... ;) கேசியர்

Trackback by Unknown June 13, 2009 at 10:06 AM said...

ஹா ஹா ஹா

எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்கப்பா

அருமை.

கடைசியா உள்ள கட்சிய கொஞ்சம் கவணிங்க அண்ணே!

Trackback by Raju June 13, 2009 at 10:23 AM said...

ஒரு ஓட்டுக்கு ஒவ்வொரு கட்சிலயும் எவ்வளவு குடுப்பாங்களாம்..?
கேட்டு சொல்லுங்க பாசு.

Anonymous — June 13, 2009 at 2:43 PM said...

பிரியமுடன் வசந்தா இல்லை லொல்லு வசந்தா..... நீங்க.....
பதிவு புதுமையாய் இருக்கு வசந்த்.....

Trackback by பாசகி June 13, 2009 at 3:39 PM said...

நல்லாருக்கு :)

Trackback by SUMAZLA/சுமஜ்லா June 13, 2009 at 4:39 PM said...

படித்தேன்; ரசித்தேன்; வாய்விட்டு சிரித்தேன்!

இந்த கட்சியிலெல்லாம் நான் சேரமாட்டேன்ப்பா!நானே ஒரு கட்சி தொடங்கி விட்டேன்.

பெ.வ.க. பெண் வலைப்பதிவாளர் கழகம்! சேருரவங்க சேரலாம். சேரும் எல்லாருக்கும் தலைவர் பதவி நிச்சயம்(ஜனநாயகத்தில் எல்லாரும் தலைவர் தானே). 100க்கு மேல் பதிவு போட்டவர்களெல்லாருக்கும் காபினெட் மந்திரி பதவி உறுதி!

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 8:37 PM said...

// starjan said...
i am first

இதில் நான்


வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்

அப்ப நீங்க‌//

நாங்க பு வ ச

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 8:38 PM said...

//ILA said...
A.mu.ka eerkanave iruku ://

அப்பிடியா?

நன்றி இளா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 8:54 PM said...

//
குப்பன்_யாஹூ said...
what aboutr anonymous kazagam
//

அதான் அ மு க இருக்கே

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 8:55 PM said...

// பழமைபேசி said...
வலைப்பதிவர் பிரபலங்கள் சங்கம் - வ.பி.ச

வலைப்பதிவர் அலட்டல் பிரபலங்கள் முன்னேற்றச் சங்கம் - வ.அ.பி.மு.ச

இப்படி பிரபலங்களுக்கு எதனா செய்யுங்க... அல்லாங்காட்டி வளைச்சி நெகுத்தப் போறாங்க...சாக்கிரதை தம்பி!//

எங்க கிட்டயே எங்களப்பத்தியா?

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 8:56 PM said...

//கிரி said...
:-)))//

நன்றி கிரி

Trackback by Sukumar June 13, 2009 at 9:13 PM said...

எல்லா கட்சிக்கும் நம்ம ஆதரவு உண்டு தல...... கலக்குங்க நீங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:16 PM said...

//செந்தில்குமார் said...
பி.ப.மு.க.

பிரபல பதிவர்கள் முன்னேற்ற கழகம் ??//

அவங்க எல்லாம் ஸ்டார்கள்

ஆதரவு மட்டும் தருவார்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:17 PM said...

//ILA said...
moothap pathivargal sangam?//

மறந்துட்டேனுங்க.

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:18 PM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
49-0 பார்டிங்களுக்கு..?//

ரொம்ம்ப அவசியமான சங்கம் தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:19 PM said...

//இந்த சங்கத்தில் அ.உ.நை.ப.ச. (அகில உலக நைஜிரியா பதிவர் சங்கம்) கூறாமல் விடப்பட்டதை பொதுச் செயலாளர் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நண்பர் என்ற முறையில் ஓட்டுப் போட்டுவிட்டேன். (தமிழிஷ், தமிழர்ஸ் இரண்டிலும்)//

நன்றி சார்

சரி சேத்துடுவோம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:24 PM said...

// thevanmayam said...
”வசந்த் ரசிகைகள் சங்கம் “ விட்டுப்பொச்சுப்பா!!//


நம்ம பக்கம் பெண்வாசங்களே வீசுவதில்லை சார் அப்பறம் எப்பிடி

வ ர ச

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:24 PM said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
இதுல நா..... க.வ.ச ங்னா!!//


நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:27 PM said...

// ராமலக்ஷ்மி said...
ரசித்தேன்:))!//

நன்றி முதல் வருகைக்கு ராமலக்ஷ்மி மேடம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:28 PM said...

//ஊர்சுற்றி said...
ல.வ.மு.க. - தான் பெஸ்டு
உன் ஒட்டையெல்லாம்
அங்குனயே குத்து.

எனக்கு இதாங்க புடிச்சிருக்கு! :))))//

நன்றிப்பா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:29 PM said...

//மயாதி said...
உல்ட்டா பண்ணும் பதிவர் சங்கம் .
இடுகை திருடும் பதிவர் சங்கம்.

இதை விட்டு விட்டேன்களே தலைவா ?//

தடை செய்யப்பட்ட கட்ச்சிகள் அவை

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:30 PM said...

// அன்புடன் அருணா said...
பெ.வ.மு.க இதை உட்டுட்டீங்களே!!!
அடுத்து வலைபதிவர்கள்தான்னு நினைச்சேனே!!!!!//

நோ மெஜாரிட்டி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:31 PM said...

// வினோத்கெளதம் said...
மொக்கை போடுவோர் வலைப்பதிவர் சங்கம் என்று ஒரு சங்கம் ஆரம்பிக்க போகின்றேன்..//

வாழ்க வளமுடன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:32 PM said...

//Suresh said...
எல்லா கட்சிக்கு தலைவர் நம்ம வலைஅரசு சாரி பா கலையரசு ;)

கண்ணா க.பொ டேய் திட்டவில்லை கட்சி பொறுப்பாளர்..

கிஷோர் - பெண்கள் அணி கவணித்து கொள்ளும் தலைவர்..

வினோத் அடி தடி ;) தொண்டன்

நான் தான் கேஷ் பக்கம்... ;) கேசியர்//

ஹ ஹ ஹா

நன்றி சுரேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:32 PM said...

// நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்கப்பா

அருமை.

கடைசியா உள்ள கட்சிய கொஞ்சம் கவணிங்க அண்ணே!
//

கவனிக்கப்படுவார்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:33 PM said...

// தமிழரசி said...
பிரியமுடன் வசந்தா இல்லை லொல்லு வசந்தா..... நீங்க.....
பதிவு புதுமையாய் இருக்கு வசந்த்.....//

என்னாது இது புதுப்பேரா இருக்கு

நன்றி தமிழ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:36 PM said...

//டக்ளஸ்....... said...
ஒரு ஓட்டுக்கு ஒவ்வொரு கட்சிலயும் எவ்வளவு குடுப்பாங்களாம்..?
கேட்டு சொல்லுங்க பாசு.//

பதிலுக்கு ஓட்டு போடுவாங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:36 PM said...

// பாசகி said...
நல்லாருக்கு :)//

நன்றி முதல் வருகைக்கு

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:38 PM said...

//SUMAZLA/சுமஜ்லா said...
படித்தேன்; ரசித்தேன்; வாய்விட்டு சிரித்தேன்!

இந்த கட்சியிலெல்லாம் நான் சேரமாட்டேன்ப்பா!நானே ஒரு கட்சி தொடங்கி விட்டேன்.

பெ.வ.க. பெண் வலைப்பதிவாளர் கழகம்! சேருரவங்க சேரலாம். சேரும் எல்லாருக்கும் தலைவர் பதவி நிச்சயம்(ஜனநாயகத்தில் எல்லாரும் தலைவர் தானே). 100க்கு மேல் பதிவு போட்டவர்களெல்லாருக்கும் காபினெட் மந்திரி பதவி உறுதி!//

விரைவில் கேபினட் அமைச்சர் வசந்த் இன்னும் 6 பதிவுகளில்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 13, 2009 at 9:38 PM said...

//Sukumar Swaminathan said...
எல்லா கட்சிக்கும் நம்ம ஆதரவு உண்டு தல...... கலக்குங்க நீங்க//

நன்றி சுகுமார்

Trackback by தமிழன் June 14, 2009 at 12:00 AM said...

சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?
சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”


http://maanamumarivum.blogspot.com/

Anonymous — June 15, 2009 at 10:26 AM said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

Trackback by http://urupudaathathu.blogspot.com/ June 15, 2009 at 1:37 PM said...

Me the 50th

Trackback by http://urupudaathathu.blogspot.com/ June 15, 2009 at 1:38 PM said...

Kalakkalssss

Trackback by நசரேயன் June 15, 2009 at 6:38 PM said...

இப்போதைக்கு நான்
வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்

Trackback by வால்பையன் July 4, 2009 at 1:06 PM said...

அ.மு.க மட்டும் ஏற்கனவே இருக்கு தல!