கோழிக்கும் சேவலுக்கும் திருமணம்

| June 9, 2009 | |கோழிக்கும் சேவலுக்கும் திருமணம்


கோழி கோவம்மா துணை

திருமண விழா

நிகழும் மங்களகரமான கொக்கரக்கோ வருடம் ஆவணி மாதம் 0 ம் திங்கள் மிருகசீசிஷம் நட்சத்திரத்தில் ஆங்கில தேதி 00-00-0000 ஆகிய சுப யோக சுப தினத்தில்


மதுரை காக்கா தோப்பு
திரு.சேவல் சேனாதிபதி
திருமதி.கோழி கோகிலா
ஆகியோரின் குமாரத்தி
திருவளர்ச்செல்வி
வெடக்கோழி வெண்மதி BA 

சேத்துப்பட்டுதிரு.சேவல் செந்தில்
திருமதி.கோழி கோகிலா
ஆகியோரின் குமாரன்
திருவளர்ச்செல்வன்
சேத்துப்பட்டு சேவல் சேது MA

ஆகியோரின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மதுரை சிக்கன் ஸ்டாலில் நடைபெற இருப்பதால் பெரியோர்கள் அனைவரும் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறோம்

இவண்

"மணமகன் சகோதரர்கள் "

சேவல் சென்னிமலை

சேவல் செந்தாமரை

சேவல் பட்டிஅவ்வண்ணமே கூவும்

"மணமகள் சகோதரிகள்"

கோழி குருவம்மா

கோழி கோதாவரி

கோழிபுரம் 


(இருவீட்டார் அழைப்பு)திருமண சிறப்பு விருந்துகள்

ஹுயுமன் 65, ஹுயுமன் பிரியாணி.

திருமண சிறப்பு விருந்தினர்

வெடக்கோழி நமீதா

திருமண சிறப்பு கச்சேரி

கூவும் கோழி சோனாPost Comment