நிஜ வாழ்வின் பின்னூட்டவாதிகள்

| June 7, 2009 | |
நிஜ வாழ்வின் பின்னூட்டவாதிகள்






பிறந்ததிலிருந்து தாய் என்
பின்னூட்டவாதி
வளரும்போது தந்தை என்
பின்னூட்டவாதி
படிக்கும்போது ஆசிரியர் என்
பின்னூட்டவாதி
வளர்ந்த பின் நண்பன் என்
பின்னூட்டவாதி
வாழும் வரை மனைவி என்
பின்னூட்டவாதி

Post Comment

14 comments:

Trackback by சென்ஷி June 7, 2009 at 8:29 PM said...

இப்ப நான் இங்க பின்னூட்டனுமா வேணாமா????!!!

Trackback by Suresh June 7, 2009 at 8:49 PM said...

நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை

Trackback by Suresh June 7, 2009 at 8:49 PM said...

நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை

Trackback by அன்புடன் அருணா June 7, 2009 at 8:56 PM said...

Blog எழுதும்போது நாங்கள் பின்னூட்டவாதிகளா????

Trackback by starjan June 7, 2009 at 10:07 PM said...

நம் வாழ்க்கையின் வெற்றிக்கு கமெண்ட் தான் முக்கியம்.


ஒரு என்கரஜ்மென்ட் வேண்டும் .

Trackback by மயாதி June 7, 2009 at 10:51 PM said...

என்ன வசந்த் அண்ணா எல்லோரையும் சொன்னேங்க கடைசியில எங்கள மறந்தீட்டிங்க பார்த்தீங்களா?( சும்மா குசும்பு)

எப்படித்தான் பொருத்தமா படம் எடுக்கிறீங்களோ தெரியாது...
வெறுமையான வார்த்தைகளைக்கூட கவிதையாக்கி விடும் அளவிற்கு பொருத்தமான படங்களை தேடி எடுக்கிறீர்கள் ( அதுக்காக உங்கள் கவிதைகளை வெறுமையானவை எண்டு சொல்லவில்லை, ஒரு உவமானத்திற்காக சொன்னேன்)

Trackback by இராகவன் நைஜிரியா June 7, 2009 at 11:37 PM said...

அருமையாச் சொன்னீங்க...

Trackback by ஆ.முத்துராமலிங்கம் June 8, 2009 at 5:14 AM said...

Suresh said...
நன்றாய் இருந்தது.. வாழ்க்கையின் ஊக்கங்கள் அந்த ஏணி படம் அருமை//

இதையே நானும்..!!!

Trackback by நட்புடன் ஜமால் June 8, 2009 at 6:14 AM said...

ஊக்கங்கள் தந்த
தாக்கங்கள் தெரியுது வரிகளில்

ஏணி படம் போட்டு சொன்ன விதம் அருமை.

Trackback by தமிழரசி June 8, 2009 at 6:40 AM said...

நீங்க சரியான பிரதிவாதி வசந்த்.....

Trackback by அபுஅஃப்ஸர் June 8, 2009 at 11:10 AM said...

நீங்கள் என் எழுத்துக்கு பின்னூட்டவாதி

Trackback by சுரேஷ் குமார் June 8, 2009 at 1:56 PM said...

நீங்கள் இங்கு எழுதும்போது, நான் உங்களின் பின்னூட்டவாதி(யோ)..

Trackback by நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் June 8, 2009 at 5:05 PM said...

தாயில் ஆரம்பித்து மனைவியில் முடிந்த (ஏனிப்) படி வரிசை ... ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல ஆசைப்படுகிறேன் ... அருமை !!!!

Trackback by பிரியமுடன்.........வசந்த் June 8, 2009 at 8:28 PM said...

ஆம் நண்பர்களே அபு சுரேஷ் சொன்னமாதிரி இங்கு என் எழுத்துகளுக்கு நீங்கள் பின்னூட்டவாதிகள்

வந்து பின்னூட்டிய நண்பர்கள்
@@சென்ஷி
@@சக்கர
@@அருணா
@@ஸ்டார்
@@மயாதி
@@ராகவன் சார்
@@முத்து
@@ஜமால் அண்ணே
@@தமிழரசி
@@அபு
@@சுரேஷ்
@@சரவணகுமார்

ஆகிய அனைத்து நண்பர்களுக்கும்
எனது நன்றிகள்