உரையாடல்.....மாத்தியோசி

| June 3, 2009 | |
இவங்கள் கோபப்பட்டால்......

பல் துலக்கி : டேய் நார வாயா டெய்லி என்ன யூஸ் பண்ணுடா?..........டி.வி.ரிமோட் : டேய் நாசமா போறவனே என்னை எத்தனவாட்டிடா அமுக்குவ அடுத்த
ஜென்மத்துல நான் மனுசனா பொறந்து உன்ன எப்பிடி அமுக்குறேன்னு
பார்....


மொபைல் : டேய் உன் காதுல தீய வைக்க கொஞ்ச நேரமாச்சும் எனக்கு ரெஸ்ட் குடுடா.
பைக் : டேய் நொண்டிக்காலா என்ன எத்தனவாட்டி உதைக்குற அடுத்த ஜென்மத்துல
நீ மாட்டுன மவனே தொலைஞ்ச நீ...
சட்டை : டேய் பருப்பு டெய்லி என்ன தோய்ச்சு போடுடா என் நாத்தத்த என்னாலயே
தாங்க முடியல...


பெர்ப்யூம் : முதல்ல போய் குளிடா அப்பறம் என்ன யூஸ்பண்ணு
கண்ணாடி : ம்க்கும்..இதுல ஒண்ணும் குறச்சலில்ல....எனக்கு மட்டும் சக்தி இருந்தா தற்கொலை பண்ணிக்குவேன்...எத்தனவாட்டி என்ன பார்ப்ப போ போய் வேலையை பாரு
கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?பேனா : டேய் பொறம்போக்கு முதல்ல காசு போட்டு பேனா வாங்குடா........

Post Comment

49 comments:

Trackback by Athisha June 3, 2009 at 7:38 PM said...

பேனா சூப்பர்..நண்பா

Trackback by *இயற்கை ராஜி* June 3, 2009 at 7:39 PM said...

ha..ha..sooppper:-))

Trackback by அன்புடன் அருணா June 3, 2009 at 8:07 PM said...

எப்பிடியோ போட்டோவைப் போட்டு அசத்திடுறீங்க!

Trackback by கலையரசன் June 3, 2009 at 8:13 PM said...

வசந்த்.. அது உங்க கம்ப்யூட்டர் தானே?

Trackback by தினேஷ் June 3, 2009 at 8:29 PM said...

/ டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?//

உங்களத்தானே சொல்லுது..

Trackback by மயாதி June 3, 2009 at 8:42 PM said...

podduth thaakkuringa.

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 3, 2009 at 8:45 PM said...

ஆஹா,,,,,,

Trackback by sakthi June 3, 2009 at 10:23 PM said...

புகைப்படம் மூலம் கவிதை எழுதும் புதுகவிஞரே வாழ்க நீவீர்

Trackback by sakthi June 3, 2009 at 10:23 PM said...

கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?

அப்படியா வசந்த்??

Trackback by இராகவன் நைஜிரியா June 3, 2009 at 10:26 PM said...

இஃகி, இஃகி.... :)

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 3, 2009 at 11:11 PM said...

/// கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா? ///


அதை நீ சொல்லப்படாது ...

Trackback by வினோத் கெளதம் June 3, 2009 at 11:14 PM said...

ஹா ஹா ஹா ..தமாசு தமாசு..

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:55 PM said...

//அதிஷா said...
பேனா சூப்பர்..நண்பா//

நன்றி அதிஷா

அது கூகுள் ஆண்டவர் கொடுத்தது

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:56 PM said...

//இய‌ற்கை said...
ha..ha..sooppper:-))//

நன்றி இயற்க்கை

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:56 PM said...

// அன்புடன் அருணா said...
எப்பிடியோ போட்டோவைப் போட்டு அசத்திடுறீங்க!//

நன்றி அருணா தொடர் வருகைக்கு.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:57 PM said...

//கலையரசன் said...
வசந்த்.. அது உங்க கம்ப்யூட்டர் தானே?//
மச்சான் எங்கிட்ட லேப்டாப்புதான் இருக்கு கம்யூட்டர் இல்ல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:58 PM said...

// சூரியன் said...
/ டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?//

உங்களத்தானே சொல்லுது..//

ஆமா மத்தது எல்லாம் உங்களுக்கு...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:59 PM said...

// மயாதி said...
podduth thaakkuringa.//

நன்றி மயாதி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:59 PM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஆஹா,,,,,,//


நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 4, 2009 at 12:00 AM said...

//sakthi said...
புகைப்படம் மூலம் கவிதை எழுதும் புதுகவிஞரே வாழ்க நீவீர்//

ஹைய்யோ வெட்க்கமாக்கீதுக்கா......

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 4, 2009 at 12:02 AM said...

// இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி.... :)//

இந்த இஃகி இஃகி பழமை பேசியிடமிருந்து உங்களுக்கு தொற்றிக்கொண்டதா சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 4, 2009 at 12:03 AM said...

// starjan said...
/// கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா? ///


அதை நீ சொல்லப்படாது ...//

கோவம் பொத்துக்கிட்டு வருது உண்மையா இருக்குமோ?

நன்றி ஸ்டார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 4, 2009 at 12:04 AM said...

//vinoth gowtham said...
ஹா ஹா ஹா ..தமாசு தமாசு..//

நல்ல சமாளிப்பு சார்

நன்றி சார்

Trackback by நசரேயன் June 4, 2009 at 2:08 AM said...

ரெம்ப யோசிக்கிறீங்க

Trackback by பழமைபேசி June 4, 2009 at 4:13 AM said...

இஃகிஃகி!

Trackback by kishore June 4, 2009 at 4:23 AM said...

கம்ப்யூட்டர் மேட்டர் படிக்கும் போது... சுத்திமுத்தி பார்த்துகிட்டேன்.. யாரோ என்னை சொல்ற மாதிரி ஒரு பீலிங்... நல்லா இருக்கு வசந்த்...

Trackback by ஆ.சுதா June 4, 2009 at 5:13 AM said...

காலையிலே ஒரு சிரிப்பான பதிவ படிச்சிட்டேன் வசந்த்..... சூப்பர்!!

Trackback by Unknown June 4, 2009 at 5:32 AM said...

முதலும் கடைசியும்

ரொம்பவே நல்லாயிருக்கு.

உங்கள் கற்பனைகளுக்கு ஒரு சபாஷ்

Trackback by தேவன் மாயம் June 4, 2009 at 7:37 AM said...

சிந்தனைத்திலகமே!

ரூம் போட்டு யோசிச்சாலும் இவ்வளவா?

Trackback by Suresh June 4, 2009 at 8:38 AM said...

சூப்பர் அப்புறம் தமிழர்ஸில் பார்த்தேன் என்ன இந்த வார தமிழரா நீங்க வாழ்த்துகள் :-) கல்க்குங்க..

குங்குமம், இந்த வார தமிழரா முதல் தமிழர் நீங்க ...

கல்ல்குற வசந்த்

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 4, 2009 at 9:02 AM said...

இந்த வாரத் தமிழருக்கு வாழ்த்துக்கள்.. நல்ல கற்பனை..:-)

Trackback by தீப்பெட்டி June 4, 2009 at 9:44 AM said...

பெரிய கில்லாடிதான் நீங்க..
:)))

Anonymous — June 4, 2009 at 9:56 AM said...

வசந்த் எங்கத்தான் படங்கள் கிடைக்கிறதோ...படமும் வசனமும் சும்மா நச்......மனம் விட்டு சிரிச்சேன்..... நல்லாயிருந்தது...மற்றும் இந்த வார தமிழருக்கு வாழ்த்துக்கள் வசந்த்

Trackback by விக்னேஷ்வரி June 4, 2009 at 4:31 PM said...

ஹிஹிஹி....... நல்லாருக்கு.

Trackback by Vishnu - விஷ்ணு June 4, 2009 at 9:23 PM said...

என்னமா திங் பண்ணுறீங்க...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:01 AM said...

//நசரேயன் said...
ரெம்ப யோசிக்கிறீங்க//


நெம்ப நன்றிங்க....

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:02 AM said...

// பழமைபேசி said...
இஃகிஃகி!//

வந்துட்டாரய்யா வந்துட்டாரு நம்ம பக்கமும் ராகவன் சாரோட தோஸ்த்

நன்றி ஒல்ட்மைக் சார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:04 AM said...

//KISHORE said...
கம்ப்யூட்டர் மேட்டர் படிக்கும் போது... சுத்திமுத்தி பார்த்துகிட்டேன்.. யாரோ என்னை சொல்ற மாதிரி ஒரு பீலிங்... நல்லா இருக்கு வசந்த்...//

நன்றி கிஷோர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:22 AM said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
காலையிலே ஒரு சிரிப்பான பதிவ படிச்சிட்டேன் வசந்த்..... சூப்பர்!!//

நன்றி முத்து...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:24 AM said...

//நட்புடன் ஜமால் said...
முதலும் கடைசியும்

ரொம்பவே நல்லாயிருக்கு.

உங்கள் கற்பனைகளுக்கு ஒரு சபாஷ்//

தேங்ஸ்ங்ண்ணா....

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:25 AM said...

thevanmayam said...
//சிந்தனைத்திலகமே!

ரூம் போட்டு யோசிச்சாலும் இவ்வளவா?//

இன்னும் இருக்கு...

நன்றி தேவன்மயம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:26 AM said...

// Suresh said...
சூப்பர் அப்புறம் தமிழர்ஸில் பார்த்தேன் என்ன இந்த வார தமிழரா நீங்க வாழ்த்துகள் :-) கல்க்குங்க..

குங்குமம், இந்த வார தமிழரா முதல் தமிழர் நீங்க ...

கல்ல்குற வசந்த்//

நன்றி சக்கரயண்ணா...

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:27 AM said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இந்த வாரத் தமிழருக்கு வாழ்த்துக்கள்.. நல்ல கற்பனை..:-)//

நன்றி கார்த்திகேய பாண்டியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:27 AM said...

// தீப்பெட்டி said...
பெரிய கில்லாடிதான் நீங்க..
:)))//

நன்றிங்ண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:28 AM said...

//தமிழரசி said...
வசந்த் எங்கத்தான் படங்கள் கிடைக்கிறதோ...படமும் வசனமும் சும்மா நச்......மனம் விட்டு சிரிச்சேன்..... நல்லாயிருந்தது...மற்றும் இந்த வார தமிழருக்கு வாழ்த்துக்கள் வசந்த்//

நன்றி தமிழ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:29 AM said...

//விக்னேஷ்வரி said...
ஹிஹிஹி....... நல்லாருக்கு.//

நன்றி விக்கி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 8:29 AM said...

//விஷ்ணு. said...
என்னமா திங் பண்ணுறீங்க...//

நன்றி விஷ்ணு

Trackback by Unknown June 6, 2009 at 8:31 PM said...

ஹா ஹா ஹா அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்பிடி எல்லாம் தோணுது?!! வேலை எல்லாம் விட்டிடு உக்காந்து யோசிப்பிங்களோ?!!! சபாஷ் அண்ணா. எங்கள சிரிக்க வைச்சதுக்கு தேங்க்ஸ் அண்ணா...

Trackback by கயல்விழி நடனம் June 7, 2009 at 1:20 AM said...

:D

..ada cha...naan kooda computer vela seiyannu ninachitettu irunthene....posukkunnu ippadi padampakkannu solliteengale.. :(