நடிகர்களின் வலைத்தள பெயர்கள் பார்ட்-2

| June 3, 2009 | |
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க

நடிகர்களின் வலைத்தள பெயர்கள் பார்ட் 2
நமீதா...த்ரிஷா...கவுண்டமணி...வடிவேலு...விவேக்...விஜய டி.ராஜேந்தர்பேரரசுசூர்யா......சத்யராஜ்...

Post Comment

33 comments:

Trackback by Athisha June 3, 2009 at 11:11 AM said...

எல்லாமே நல்லாருக்கு தல

Trackback by வால்பையன் June 3, 2009 at 11:15 AM said...

அவ்வளவு தானா?

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 3, 2009 at 12:14 PM said...

அட்டகாசம்

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 3, 2009 at 12:32 PM said...

எல்லாமே நல்லாருக்கு..:-)))))))

Trackback by இராகவன் நைஜிரியா June 3, 2009 at 1:25 PM said...

ஆஹா.. ப்ராமாதம்...

ரொம்ப ரசிச்சது, தகடு, தகடு,

டபுள் மீனிங்ஸ்...

மச்சான்ஸ்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 2:09 PM said...

முதல்ல ஓட்டுப்போட்டு பிரபலமாக்கிய அனைத்துள்ளங்களுக்கும் நன்றி

Trackback by மயாதி June 3, 2009 at 2:33 PM said...

aha...

Trackback by தமிழ்ப்பிரியா June 3, 2009 at 3:01 PM said...

kalakkal......

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 3, 2009 at 3:25 PM said...

எதிர்பார்க்கிறோம்.., அடுத்த பகுதியை

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:48 PM said...

தேங்ஸ் பாஸ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:50 PM said...

// வால்பையன் said...
அவ்வளவு தானா?//

அவ்வளவுதானாவா இன்னும் டைரக்டர்ஸ்,ப்ரொடுசஸ் எவ்வளவு பேரு இருக்காங்க....

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:50 PM said...

// starjan said...
அட்டகாசம்//

நன்றி ஸ்டார்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:51 PM said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லாமே நல்லாருக்கு..:-)))))))//

நன்றி கார்த்திகேய பாண்டியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:52 PM said...

//இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. ப்ராமாதம்...

ரொம்ப ரசிச்சது, தகடு, தகடு,

டபுள் மீனிங்ஸ்...

மச்சான்ஸ்..//

நன்றி ராகவன் சார்

ஆமா நீங்க ஏன் பார்ட் 1க்கு பின்னூட்டமிடவில்லை

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:53 PM said...

// மயாதி said...
aha...//

நன்றி மயாதி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:53 PM said...

//
தமிழ்ப்பிரியா said...
kalakkal......//

நன்றி தமிழ்பிரியா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 3:55 PM said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
எதிர்பார்க்கிறோம்.., அடுத்த பகுதியை
//


இது இதத்தான் எதிர்பார்த்தேன்

நன்றி தல

Trackback by கார்க்கிபவா June 3, 2009 at 4:26 PM said...

சூப்பர்..

தளபதி கார்னர், ஷாஜஹான் தானே?

Trackback by Unknown June 3, 2009 at 4:52 PM said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

Trackback by தீப்பெட்டி June 3, 2009 at 5:35 PM said...

:)))

Trackback by நசரேயன் June 3, 2009 at 6:41 PM said...

பணி சிறக்க வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 7:22 PM said...

// கார்க்கி said...
சூப்பர்..

தளபதி கார்னர், ஷாஜஹான் தானே?//

ஆமா சகா.

நன்றி கார்க்கி..

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 7:22 PM said...

நன்றி தமிழினி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 7:23 PM said...

// தீப்பெட்டி said...
:)))//

நன்றி தீப்பெட்டி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 7:23 PM said...

// நசரேயன் said...
பணி சிறக்க வாழ்த்துக்கள்//

நன்றி நசரேயன்

Trackback by நாணல் June 3, 2009 at 8:42 PM said...

:))

Trackback by சதங்கா (Sathanga) June 3, 2009 at 9:05 PM said...

சூப்பர் :))

Trackback by sakthi June 3, 2009 at 10:09 PM said...

பாருங்கப்பா என்னமா யோசிக்கறார்ன்னு.....

நாங்க கவிதைன்னு
எழுதறதுக்கு கஷ்டப்பட்டு
மூளையை பிச்சுக்கிறோம்
இங்கே ஒருத்தர் சும்மா பிலிம் காட்டியே பிரபலமாயிட்டார்

வாழ்த்துக்கள் பா
வாழ்த்துக்கள்....

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:43 PM said...

//நாணல் said...
:))//நன்றி நாணல்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:44 PM said...

// சதங்கா (Sathanga) said...
சூப்பர் :))//

நன்றி சதங்கா

பேர் வித்தியாசமாயிருக்கே

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 11:45 PM said...

//sakthi said...
பாருங்கப்பா என்னமா யோசிக்கறார்ன்னு.....

நாங்க கவிதைன்னு
எழுதறதுக்கு கஷ்டப்பட்டு
மூளையை பிச்சுக்கிறோம்
இங்கே ஒருத்தர் சும்மா பிலிம் காட்டியே பிரபலமாயிட்டார்

வாழ்த்துக்கள் பா
வாழ்த்துக்கள்....//

போங்கக்கா எனக்கு வெட்க்கம் வெட்க்கமா வருது...

நன்றி சக்திக்கா

Trackback by Unknown June 6, 2009 at 8:35 PM said...

ஹா ஹா ஹா எப்பிடி அண்ணா இப்பிடி எல்லாம்....

Trackback by thamizhparavai June 6, 2009 at 10:58 PM said...

ஹி...ஹி...