இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

| June 16, 2009 | |


இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்


கனவு1

இங்கயும் முதல் கனவு மொபைல் தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இவங்களுக்கு மொபைல் இவங்களே வாங்கிக்கிட மாட்டங்க.எல்லாம் தானா வரும் எப்பிடின்னா ஏமாந்த சோனகிரி என்னமாதிரி எத்தன பேரு இருக்காங்க தெரியுமா?....
கனவு2

காதலனோ பாய்ஃப்ரண்டோ யாரா இருந்தாலும் அவங்களோட இருசக்கர வாகனத்தில் துப்பட்டாவ மூஞ்சில மறைச்சபடி பயணிப்பது......
கனவு3

குட்டைய்யா இருக்குறவங்களுக்குன்னு தயாரிக்கப்பட்ட இந்த ஹைகீல்ஸை எல்லாரும் போட்டு நடக்குறது ...சிலர் கீழே விழுகவும் செய்றாங்க.....கனவு4

காதுல வளையம் போடுறத மறந்துட்டு தொப்புளில் வளையம் போட்டுக்கிறது.....


கனவு5

உடை மாத்துறது மாதிரி காதலை தினமும் மாத்தி நாலைந்து பேரையாவது மெண்டல் ஆக்குவது.....
கனவு6

தெரியுமோ? தெரியாதோ? ஆனால் நாலு பசங்க அவங்கள கடக்கும்போது நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது......
கனவு7

பியூட்டி பார்லர் போறோம்ன்னு சொல்லிட்டு பாக்குறவங்களயெல்லாம் பயமுறுத்துறது....கனவு8

எல்லாரையும் திரும்பி பாக்க வைக்கிற மாதிரி? டிரஸ் போட்டுக்கிறது.....
கனவு9

கை கால்ன்னு ஒரு இடம் விடாம பச்சை குத்திக்கிறது....
கனவு 10

ஆசையா காதலிச்சவனை விட்டுட்டு ஆஸ்திரேலியாவோ இல்ல அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டிக்கிறது....Post Comment

27 comments:

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 16, 2009 at 11:47 PM said...

i am first

பெண்கள் நிறைய்ய கனவு காண்கிறாங்க இல்ல...

Trackback by இராகவன் நைஜிரியா June 17, 2009 at 1:12 AM said...

கனவு காண்பது அவங்க உரிமை....!!!

மெண்டல் ஆகிறீங்கன்னு புரியுது இல்ல அப்புறம் ஏன் லவ்வுறீங்க?

Trackback by நசரேயன் June 17, 2009 at 1:13 AM said...

கனவோ நினைவே நல்லது நடந்தா சரிதான்

Trackback by ஆபிரகாம் June 17, 2009 at 1:16 AM said...

ஹிஹிஹி சூப்பர் கனவுகள்!

Trackback by செந்தில்குமார் June 17, 2009 at 2:08 AM said...

என்ன வசந்த்.. ஒரு சில இடங்கள்ல அனுபவம் பேசற மாதிரி தெரியுதே....

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 17, 2009 at 3:49 AM said...

ஓட்டுப் போட்டாச்சு

Trackback by தேவன் மாயம் June 17, 2009 at 7:49 AM said...

பெண்கள் கனவு காண்பது அவர்கள் உரிமை!!
மெண்டலாவது நம்ம உரிமை !!!

Trackback by மயாதி June 17, 2009 at 8:13 AM said...

//உடை மாத்துறது மாதிரி காதலை தினமும் மாத்தி நாலைந்து பேரையாவது மெண்டல் ஆக்குவது..//

அனுபவமா தலைவா?

எங்கிருந்து தல இந்த துணிச்சல்...
பார்ப்பம் நம்ம அக்கா மார் என்ன சொல்லினம் எண்டு?
எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்க..

ஹா ஹா ஹா...

Anonymous — June 17, 2009 at 8:58 AM said...

1.வசந்துக்கு ஏமாந்த அனுபவம் உண்டோ?
2.உண்மைத்தான் பின்விளைவை அறியாமல்..
3.ஆசை யாரை விட்டது
4.பொழுது போக்கும் நகைசுவையுமாய் இருக்கும் வசந்த் ப்லாக்கில் இப்படம் வேண்டாமே..
5.தவறு தான் இதற்கு ஆண்களும் விதி விலக்கு அல்ல,,,
6.உண்மைத்தாங்கோ..
7.அது இல்லைன்னா ஒரிஜினல் கெட்டப்புக்கு நீங்க எல்லாம் அசைவீங்களா? நாங்க சொல்லற காரணம் தன்னபிக்கை வளர்க்கிறது(சமிப காலங்களாய் தொல்லைக்காட்டிசியில் சொல்லிவருவது)
8.எல்லோரும் இல்லைங்க.....(கேட்டா கன்வினெண்ட் ட்ரெஸ்ன்னு சொல்வோம்)
9.rapsongsu போடற வேஷத்தை விட தேவலாம்..அட விடுப்பா போகட்டும்....
10.வாழ்க்கை பயணம் அடுத்தவரை அழவைத்து பயணிக்க கூடாது தான்...
9.

Trackback by Beski June 17, 2009 at 9:02 AM said...

நம்ம கனவு அளவுக்கு எபெக்ட்டா இல்லையே அண்ணே....

Trackback by விக்னேஷ்வரி June 17, 2009 at 2:51 PM said...

இதெல்லாம் கனவு மட்டும் தானா வசந்த்....

Trackback by வம்பு விஜய் June 17, 2009 at 4:32 PM said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

Trackback by வம்பு விஜய் June 17, 2009 at 4:44 PM said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

Trackback by வழிப்போக்கன் June 17, 2009 at 6:45 PM said...

இதுல கொஞ்சம் அனுபவமும் பேசுற மாதிரி தெரியுது???
:)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 17, 2009 at 7:56 PM said...

// starjan said...
i am first

பெண்கள் நிறைய்ய கனவு காண்கிறாங்க இல்ல...//

கனவை நினவாக்குற சக்தி அவர்களிடம் நிறைய உண்டு

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 17, 2009 at 8:23 PM said...

//இராகவன் நைஜிரியா said...
கனவு காண்பது அவங்க உரிமை....!!!

மெண்டல் ஆகிறீங்கன்னு புரியுது இல்ல அப்புறம் ஏன் லவ்வுறீங்க?//

mental ஆவுறதுக்கு யாராச்சும் காதலிப்போமா மெண்டல் ஆக்கப்படுகிறோம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 17, 2009 at 8:23 PM said...

//நசரேயன் said...
கனவோ நினைவே நல்லது நடந்தா சரிதான்//

நன்றி நசரேயன் வருகைக்கு

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 17, 2009 at 8:24 PM said...

//ஆபிரகாம் said...
ஹிஹிஹி சூப்பர் கனவுகள்!//

நன்றி ஆபிரகாம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:29 AM said...

//செந்தில்குமார் said...
என்ன வசந்த்.. ஒரு சில இடங்கள்ல அனுபவம் பேசற மாதிரி தெரியுதே....//

இல்லை இது சும்மா

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:30 AM said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுப் போட்டாச்சு//

நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:30 AM said...

//thevanmayam said...
பெண்கள் கனவு காண்பது அவர்கள் உரிமை!!
மெண்டலாவது நம்ம உரிமை !!!//

புதிய தத்துவம் 501

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:32 AM said...

//மயாதி said...
//உடை மாத்துறது மாதிரி காதலை தினமும் மாத்தி நாலைந்து பேரையாவது மெண்டல் ஆக்குவது..//

அனுபவமா தலைவா?

எங்கிருந்து தல இந்த துணிச்சல்...
பார்ப்பம் நம்ம அக்கா மார் என்ன சொல்லினம் எண்டு?
எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்க..

ஹா ஹா ஹா...//

சுத்தி புல்லட் புரூப் போட்ட்ருக்கோம்ல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:33 AM said...

// தமிழரசி said...
1.வசந்துக்கு ஏமாந்த அனுபவம் உண்டோ?
2.உண்மைத்தான் பின்விளைவை அறியாமல்..
3.ஆசை யாரை விட்டது
4.பொழுது போக்கும் நகைசுவையுமாய் இருக்கும் வசந்த் ப்லாக்கில் இப்படம் வேண்டாமே..
5.தவறு தான் இதற்கு ஆண்களும் விதி விலக்கு அல்ல,,,
6.உண்மைத்தாங்கோ..
7.அது இல்லைன்னா ஒரிஜினல் கெட்டப்புக்கு நீங்க எல்லாம் அசைவீங்களா? நாங்க சொல்லற காரணம் தன்னபிக்கை வளர்க்கிறது(சமிப காலங்களாய் தொல்லைக்காட்டிசியில் சொல்லிவருவது)
8.எல்லோரும் இல்லைங்க.....(கேட்டா கன்வினெண்ட் ட்ரெஸ்ன்னு சொல்வோம்)
9.rapsongsu போடற வேஷத்தை விட தேவலாம்..அட விடுப்பா போகட்டும்....
10.வாழ்க்கை பயணம் அடுத்தவரை அழவைத்து பயணிக்க கூடாது தான்...//

நன்றி தோழி விளக்கத்துக்கு

உண்மைய ஒப்புக்கொண்டதுக்கு

படம் அழிக்கப்பட்டது

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:34 AM said...

//எவனோ ஒருவன் said...
நம்ம கனவு அளவுக்கு எபெக்ட்டா இல்லையே அண்ணே....//

எஃப்ஃபெக்ட் சைட் எஃப்ஃபெக்ட்டால் கெட்டுப்போயிடுச்சு

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:35 AM said...

//விக்னேஷ்வரி said...
இதெல்லாம் கனவு மட்டும் தானா வசந்த்....//

ஒண்ணுமே தெரிய்யாது மாதிரி கேக்குறீங்களே

உங்கள் வருகைக்கு நன்றி

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:36 AM said...

//வம்பு விஜய்//


வாங்கப்பா ஆட்டத்துக்கு புதுசா

வாழ்த்துக்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 18, 2009 at 1:37 AM said...

::வழிப்போக்கன் said...
இதுல கொஞ்சம் அனுபவமும் பேசுற மாதிரி தெரியுது???
:)))//

நோ

வருகைக்கு நன்றி