வாங்க கண்டு பிடிப்போம் வார்த்தை விளையாட்டு 1

| June 10, 2009 | |
வார்த்தை விளையாட்டு 1

இம்முயற்ச்சி சிறிது வித்தியாசமான முயற்ச்சி
வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று
கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதுலயாவது)
கண்டு பிடிக்க வேண்டும் கண்டு பிடிப்போர்க்கு பதிவின் கீழேயுள்ள விருது வழங்கப்படும் புகைப்படத்துடன்

வாருங்கள் ஆயத்தமாவோம்

இப்பதிவிற்க்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொருத்து இது தொடரும்?

மாதிரி1மாதிரி 2


மாதிரி 3வினா 1வினா 2வினா 3வினா4வினா 5
இவ்விடைகளை கண்டுபிடித்து பின்னூட்டத்தில் இடலாம்விருது வழங்கப்படும்

இவண்
பிரியமுடன் வசந்த்

விதிமுறை கண்டிப்பாக ஒருமுறை விடையளிக்கவும்

முன்பேவந்து பின்னூட்டிய ஷ்டார்,குரு மன்னிக்கவும்
விடைகளை நாளை அறியலாம்

Post Comment

25 comments:

Trackback by பழமைபேசி June 11, 2009 at 12:53 AM said...

பதிவு எப்படியுருக்கு

Trackback by பழமைபேசி June 11, 2009 at 4:05 AM said...

//பதிவு எப்படியுருக்கு அப்பிடின்னு பின்னூட்டினால் போதும்//

வசந்த், இதில் இருக்கும் பொருட்பிழையை எனது பின்னூட்டம் கண்டும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை போல் இருக்கிறதே?

பதிவு எப்படியிருக்குன்னு என்று சொன்னால், நீங்கள் பதிவைப் பற்றி பின்னூட்டம் இடச் சொல்கிறீர்கள் என்று பொருள்.

பதிவு எப்படியிருக்கு அப்படின்னு என்றால், பதிவு எப்படியிருக்கு என்கிற சொற்றொடரை பின்னூட்டம் இடச்சொன்னதாக பொருள்.

அடுத்தது, இடுகை எப்படியிருக்குன்னு என்று வர வேண்டும்.

Trackback by Unknown June 11, 2009 at 5:31 AM said...

நல்ல முயற்சி.

கேள்வி பதில்கள் என்றால்
Enable Comment Moderation.

இது செய்து விட்டால், யார் பின்னூட்டத்தில் பதில் சொன்னாலும் அடுத்து வருபவருக்கு தெரியாது. நீங்கள் விரும்பும் போது பின்னூட்டங்களை வெளியிடலாம்

Trackback by ஆ.சுதா June 11, 2009 at 6:07 AM said...

ஆஹா!!! உங்கள முயற்சி கலக்கலா ஆரம்பிச்சி இருக்கு!! எனக்கு ஒன்னும் தோனலிங்கோ!!!

(அப்ப எனக்கு 'டீயூப் லைட் விருது' கொடுத்துரலாங்கரீங்களா!! சரி விடுங்க!!)

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 11, 2009 at 6:22 AM said...

விடைகளை பின்னூட்டத்தில் இடலாம்

அறிவுரைக்கு நன்றி பழமை பேசி,
நட்ப்புடன் ஜமால்

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 11, 2009 at 8:28 AM said...

1.படிக்கட்டு
5.செல்போன்

இதுதான் நமக்கு தெரிஞ்சது

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 11, 2009 at 8:30 AM said...

2. full meals?

Trackback by கண்ணா.. June 11, 2009 at 8:50 AM said...

என்னது கேள்வியா..??!!!

பாஸ்

Trackback by Beski June 11, 2009 at 8:57 AM said...

1. பதிலுதவி
2. பச்சை உணவு?
3. சார்ட்ஹாண்ட்
4. டிஷ் வாஷ்
5. மைக்ரோபோன்?

Trackback by Beski June 11, 2009 at 8:57 AM said...

அருமை...

தொடரட்டும்....

Anonymous — June 11, 2009 at 9:01 AM said...

பதில்:1-புத்தக கட்டு
2-full meals
3-half hands
4-டிஷ்கார்
5-மணியோசை

Trackback by கலையரசன் June 11, 2009 at 10:10 AM said...

1. படிக்கட்டு
2. புல்மீல்ஸ்
3. ஷாட்ஹேன்ட்
4. டிஷ்வாஷ்
5. செல்போன்

எப்பூடி? பட்டம் எங்க, பட்டம் எங்க?

Trackback by வினோத் கெளதம் June 11, 2009 at 12:27 PM said...

நல்ல முயற்சி நன்றாக உள்ளது..கடைசி செல் போன்..

Trackback by Unknown June 11, 2009 at 12:28 PM said...

I can able find answer for one question now.

Answer for Question no 4 :

DISHWASH

I hope this is correct answer, give me some time I try to answer remaing question..

I really appriciate you, it different and good question.

Trackback by Kumar Desappan June 11, 2009 at 12:42 PM said...

padikattu
fullmeals
kaipai
dishwahs
cellphone

Trackback by sindhusubash June 11, 2009 at 1:03 PM said...

முதல் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

2. புல்மீல்ஸ்

3.Shorthand

4.Dishwash

5.Cell phone.

Trackback by யூர்கன் க்ருகியர் June 11, 2009 at 2:01 PM said...

விடை 1 : புத்தகக்கட்டு
விடை 2 : புல்மீல்ஸ்
விடை 3 : ஷார்ட்ஹேண்ட்ஸ்
விடை 4 : டிஷ்வாஷ்
விடை 5 : செல்போன்

Trackback by கடைக்குட்டி June 11, 2009 at 2:45 PM said...

1 -- > மக்கு ப்ளாஸ்த்திரி

5-- > சொல் ஃபோன்

கரெக்டு தெரியும் . இது ட்ரை ...

2 --> பச்சைக் காய்கறி

3 -->டவுசர் -------

4-- > தெரியல..

டிஸ்கி :

ஐடியா மணி பேரு நல்லா இல்ல அதான் எல்லாதுக்கும் பதில் சொல்லல... (எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

ஐடியாவுக்கே ஒரு சலாம் ;-)

Trackback by நசரேயன் June 11, 2009 at 6:53 PM said...

யோசித்து சொல்லுறேன்

Trackback by வழிப்போக்கன் June 11, 2009 at 7:02 PM said...

என்ன அண்ணா...
உதாரணத்த மட்டும் இலகுவா குடுத்துட்டு கேள்விய மட்டும் கஷ்ட்டமா கேட்டிருக்கீங்க....
:)))

Trackback by செந்தில்குமார் June 11, 2009 at 10:19 PM said...

4 - Dishwasher
5 - Cellphone...

Okay ??

Trackback by செந்தில்குமார் June 11, 2009 at 10:28 PM said...

வசந்த்..

மன்னிக்கவும்... இதுக்கு முந்தைய பின்னூட்டத்த ரொம்ப அவசரமா, தெரிஞ்ச ரெண்டு பதில்கள மட்டும் சொல்லிட்டு போயிட்டேன்.. (இயற்கை அன்னை கொஞ்சம் துரிதமா அழைத்ததாலே... அங்க போன அப்புறமா தான் நம்ம மூளை ரொம்ப தெளிவா வேலைசெய்ய ஆரம்பிச்சுது...) இதோ மற்ற கேள்விகளுக்கான பதில்கள்...

1. படுக்கை..
2. புல் மீல்ஸ்
3. shorthand ???? ( உறுதியா தெரியலே...)
4. Dishwasher
5. Cellphone

Trackback by செந்தில்குமார் June 11, 2009 at 10:28 PM said...

நல்ல முயற்சி !!

Trackback by Proud Indian June 13, 2009 at 12:34 AM said...

1. படிக்கட்டு
2. Green Peas
3. Short hand
4. Dish Wash
5. Cell Phone

Trackback by prince January 27, 2010 at 11:56 PM said...

படி கட்டு
புல் மீல்ஸ்
ஷார்ட் கண்ட்
டிஷ் வாஷர்
செல் ஃபோன்