நடிகர்களின் வலைத்தள பெயர்கள்

| June 1, 2009 | |
இவையாவும் கற்ப்பனையே யார் மனதையும் புண்படுத்துவன அல்ல

நம் நடிகர்கள் வலைதளம் தொடங்கினால் இவ்வாறு பெயரிருக்குமோ?திரு.ரஜினிகாந்த்திரு.கமல்ஹாசன்
திரு.விஜயகாந்த்
திரு.விஜய்
திரு.அஜீத்
திரு.விக்ரம்
திரு.சூர்யாதிரு.சிம்பு

திரு.தனுஷ்

Post Comment

22 comments:

Anonymous — June 1, 2009 at 3:00 AM said...

wow suppe

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) June 1, 2009 at 5:25 AM said...

ப்ரியமுடன்..,

Trackback by ஆ.சுதா June 1, 2009 at 6:30 AM said...

நல்ல கற்பனை பண்ணியிருக்கீங்க.
கமலுக்கு வேறு ஏதாவது யோசிச்சி இருக்கலாமே (இதுவே நக்கலு இதுல வேற குத்தம் குறையா ங்கொ...)

நல்லா இருக்கு வசந்த்

Trackback by தேவன் மாயம் June 1, 2009 at 7:18 AM said...

வித்தியாசமா மூளையை குலுக்கி எங்களை ஒருவழி செய்யாம விடமாட்டீங்க போல!!

Trackback by கார்த்திகைப் பாண்டியன் June 1, 2009 at 10:23 AM said...

ஏம்பா.. சிம்புக்கும் தனுஷுக்கும் இன்னும் நல்லா ஏதாவது சொல்லி இருக்கலாம்.. மத்தது எல்லாம் அசத்தல்

Trackback by கலையரசன் June 1, 2009 at 12:01 PM said...

இந்த மூனு பேருக்கும், இது எப்டி இருக்கு?

திரு.விஜயகாந்த் = நாற்காலி கனவுகள்
திரு.சிம்பு = பிஞ்சிலே பழுத்தது
திரு.விக்ரம் = பச்சோந்தி

மத்தது பக்கா பிட்டிங்!, தொடர்ந்து கலக்குங்க!

Trackback by அப்துல்மாலிக் June 1, 2009 at 1:18 PM said...

நல்லா இருந்தது

இன்னும் நிறைய சொல்லிருக்கலாம் (நிறைய ஆக்டர்ஸ் இருக்காங்க)

Trackback by Suresh June 1, 2009 at 2:11 PM said...

நல்லா இருக்கு

Trackback by கடைக்குட்டி June 1, 2009 at 2:52 PM said...

தொடர் பதிவு எழுதுங்க எல்லாரையும் கலாய்க்க வேணாமா??

Trackback by அன்புடன் அருணா June 1, 2009 at 3:28 PM said...

கலக்கல்ஸ்!!!

Trackback by myspb June 1, 2009 at 3:47 PM said...

அபப்டியே பாடகர்கள், பாடகிகளூக்கும் ஒரு ரவுண்ட் வாங்களேன் நான் எதுவும் தப்பா எடுத்த்க்க மாட்டேன்பா.. அவங்களையும் விடனும்? ச்ம்பந்தப்பட்டவஙக் பார்த்தா விழுந்து விழுந்த் சிரிப்பாங்க ஹி ஹி ஹி..

Trackback by சதீஸ் கண்ணன் June 1, 2009 at 4:22 PM said...

enjoyed a lot. lol

Trackback by தீப்பெட்டி June 1, 2009 at 5:57 PM said...

:))

Trackback by Starjan (ஸ்டார்ஜன்) June 1, 2009 at 6:22 PM said...

சுப்பரப்பு......

சுப்பரரோ சுப்பர்.

Trackback by நசரேயன் June 1, 2009 at 7:44 PM said...

சரி..சரி

Trackback by sakthi June 1, 2009 at 8:40 PM said...

என் அபிமான நடிகரை பொறுக்கி என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன்

Trackback by sakthi June 1, 2009 at 8:41 PM said...

தனுஷிற்கு பெயர் அருமை

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 8:43 PM said...

வாழ்த்திய அனைத்துள்ளங்களுக்கும் நன்றி

தங்கள் ஆதரவிற்க்கு நன்றி

இந்த பதிவிற்க்கு கிடைத்த இந்த வரவேற்ப்பை நான் எதிர் பார்க்கவில்லை
சுமார் 600 ஹிட்ஸ்

ஆதலால் இந்த பதிவு தொடரும்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 8:51 PM said...

// sakthi said...
என் அபிமான நடிகரை பொறுக்கி என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன்//

இந்த பேரு அவரே சொன்னது தானுங்கக்கா....

நான் போலீஸ் இல்ல பொறுக்கி

Trackback by Sukumar June 1, 2009 at 9:47 PM said...

மல... இமய மல....
உங்க பதிவு சூப்பர் தல.....

Anonymous — June 2, 2009 at 1:01 PM said...

குறும்புடன் வசந்த்....

Anonymous — June 5, 2009 at 8:22 AM said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,நன்றி
தமிழர்ஸ்