உடல் பாகங்களே பாடுங்கள்

| May 30, 2009 | |

இன்னைக்கு யோசிச்சது.......
நெற்றி : வந்ததே ஓ..ஓஒ....குங்குமம்........

கண்கள் : கனா கண்டேனடி.....

மூக்கு : காற்றே என் வாசல் வந்தாய்.........

காது : பூ பூக்கும் ஓசை அதை கேட்க்கத்தான் ஆசை........

இதழ் : இதழில் கதை எழுதும் நேரமிது.......

கழுத்து : மாலை சூடும் வேளை இன்ப.......

இதயம் : லப் டப் ஹேய் லப்பு டப்பு.....

இடுப்பு : கருப்பான கையாலே என்ன புடிச்சான்......
கை :
நான் எழுதுவது கடிதம் அல்ல.......

கால் : கண் போன போக்கிலே கால் போகலாமா

Post Comment

25 comments:

Trackback by sakthi May 30, 2009 at 10:39 PM said...

எப்படியெல்லாம் யோசிக்கறிங்க

ரூம் போட்டு யோசிப்பீங்களா

வசந்த அண்ணா

Trackback by ச.செந்தில்வேலன் / S.Senthilvelan May 30, 2009 at 10:46 PM said...

//
மூக்கு : காற்றே என் வாசல் வந்தாய்.........//

எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள் தாங்க... :)

வோட்டும் போட்டாச்சு :)

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்திட்டுப்போங்க.. www.senthilinpakkangal.blogspot.com

Trackback by மயாதி May 30, 2009 at 10:51 PM said...

நல்ல யோசனை...

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 30, 2009 at 11:27 PM said...

//sakthi said...
எப்படியெல்லாம் யோசிக்கறிங்க

ரூம் போட்டு யோசிப்பீங்களா

வசந்த அண்ணா//

அவ்வ்வ்வ்வ்வ்

யக்கோவ்....
நான் சின்ன பையன்க்கா

தம்பின்னா ஓகே

நன்றி சக்தி

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 30, 2009 at 11:27 PM said...

// S Senthilvelan said...
//
மூக்கு : காற்றே என் வாசல் வந்தாய்.........//

எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள் தாங்க... :)

வோட்டும் போட்டாச்சு :)

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்திட்டுப்போங்க.. www.senthilinpakkangal.blogspot.com
//

நன்றி செந்தில்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 30, 2009 at 11:28 PM said...

// மயாதி said...
நல்ல யோசனை...//

நன்றி மயாதி

பின்னூட்டமெல்லாம் போடுறீங்க....

Trackback by Suresh May 30, 2009 at 11:53 PM said...

வசந்த அண்ணா அவ் ஹா ஹா உங்க கவிதையை விட இது விட்டா இருக்கே

Trackback by Suresh May 30, 2009 at 11:54 PM said...

எப்பா சாமி எப்படி இப்படி கவிதை ;)
( கழுதைனு கேட்டவில்லை தானே;)

Trackback by இராகவன் நைஜிரியா May 31, 2009 at 1:19 AM said...

பாட்டைப் பற்றி இப்படியெல்லாம் கூட யோசிககலாமா.

கடைசியாக முழு உருவத்தைப் பார்த்து...

என்னப் பாட்டுப் பாடுலாங்க

Trackback by தேவன் மாயம் May 31, 2009 at 6:21 AM said...

கலக்கிட்டீங்க!!!

இன்னும் கொஞ்சம் ஆழமா....

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 31, 2009 at 6:52 AM said...

//இராகவன் நைஜிரியா said...
பாட்டைப் பற்றி இப்படியெல்லாம் கூட யோசிககலாமா.

கடைசியாக முழு உருவத்தைப் பார்த்து...

என்னப் பாட்டுப் பாடுலாங்க//

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

எப்பிடி ராகவன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 31, 2009 at 6:53 AM said...

//Suresh said...
வசந்த அண்ணா அவ் ஹா ஹா உங்க கவிதையை விட இது விட்டா இருக்கே//

நன்றி சுரேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 31, 2009 at 6:55 AM said...

//thevanmayam said...
கலக்கிட்டீங்க!!!

இன்னும் கொஞ்சம் ஆழமா....//


உங்களையெல்லாம்........

இதோ நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா?

Anonymous — May 31, 2009 at 8:17 AM said...

வசந்த் PHD பண்ணப்போறியா? சீக்கிரம் டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்... நாங்களும் வலை மலர்களோடு கலந்தாலோசிக்கிறோம்.....
தொடரட்டும் உம் பணி......

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 31, 2009 at 9:07 AM said...

இன்னும்கூட

நீங்கள்

எழுதத் தயங்கும்

பாகங்கள் பற்றிக்கூட

தமிழில்

பாடல்கள்

திரையில்

வர ஆரம்பித்துவிட்டன நண்பரே..,

Trackback by ஸ்ரீ.... May 31, 2009 at 10:31 AM said...

எப்பிடி இந்த மாதிரியெல்லாம் பதிவு எழுத முடியுது? Innovative பதிவு.

ஸ்ரீ....

Trackback by கலையரசன் May 31, 2009 at 10:42 AM said...

யோவ்.. வசந்து! எப்புடி இதெலாம் எழுதுற..
ரூம் இல்ல.. மண்டபம் போட்டு பாட்டு பாடற நீ!
அடிச்சி ஆடு! வாழ்த்துக்கள்..

Trackback by அப்துல்மாலிக் May 31, 2009 at 2:43 PM said...

முடியலே.....!

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஸ்நேகா படம் சூப்பர்

Trackback by jothi May 31, 2009 at 5:44 PM said...

கண்ணிற்கு ஸ்னேகா, இடுப்பிற்கு இலியானாவா?? படமும் சூப்பர் பாட்டும் சூப்பர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 12:53 AM said...

//தமிழரசி said...
வசந்த் PHD பண்ணப்போறியா? சீக்கிரம் டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்... நாங்களும் வலை மலர்களோடு கலந்தாலோசிக்கிறோம்.....
தொடரட்டும் உம் பணி......//

ஏனுங்க நம்ம டாக்டர் ஒரு பட்டத்தை வாங்கிட்டு படுற பாடு பத்தாதா?

நன்றி தமிழ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 12:54 AM said...

//SUREஷ் said...
இன்னும்கூட

நீங்கள்

எழுதத் தயங்கும்

பாகங்கள் பற்றிக்கூட

தமிழில்

பாடல்கள்

திரையில்

வர ஆரம்பித்துவிட்டன நண்பரே..,//

வரட்டும் வரட்டும்.......

நன்றி தல

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 12:55 AM said...

// ஸ்ரீ.... said...
எப்பிடி இந்த மாதிரியெல்லாம் பதிவு எழுத முடியுது? Innovative பதிவு. //

நன்றி ஸ்ரீ

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 12:56 AM said...

//கலையரசன் said...
யோவ்.. வசந்து! எப்புடி இதெலாம் எழுதுற..
ரூம் இல்ல.. மண்டபம் போட்டு பாட்டு பாடற நீ!
அடிச்சி ஆடு! வாழ்த்துக்கள்..//

நன்றி மச்சான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 12:56 AM said...

//அபுஅஃப்ஸர் said...
முடியலே.....!

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஸ்நேகா படம் சூப்பர்//

நன்றி அபு

Trackback by ப்ரியமுடன் வசந்த் June 1, 2009 at 12:57 AM said...

//jothi said...
கண்ணிற்கு ஸ்னேகா, இடுப்பிற்கு இலியானாவா?? படமும் சூப்பர் பாட்டும் சூப்பர்//

நன்றி ஜோதி