சோக்கு.............

| May 29, 2009 | |
சோக்குகள்..........

*************************************************************************************
ரமேஷ்: கப்பல் படையில் சேர்ந்திருக்க

உனக்கு நீந்த தெரியுமா?

சுரேஷ்: நீயும்தான் விமானப்படையில சேர்ந்துருக்க

உனக்கு பறக்க தெரியுமா?
*************************************************************************************

மாப்பிள்ளை:என்ன தரகரே,பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு,
சுடுகாட்டுக்கு கூட்டி வந்திருக்கீங்க?

தரகர்: நீங்க தானே,அடக்கமான பொண்ணு வேணும்னு பிரியப்பட்டீங்க .......

*************************************************************************************

அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக்
கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா
கேட்டாள்......

நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே....?

ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?

*************************************************************************************

சிந்தனைகள்

softwarekkum hardwarekkum என்ன வித்தியாசம்?

செடிக்கு கீழ இருந்தா softவேர்
மரத்துக்கு கீழ இருந்தா hardவேர்

வெயிலுக்கும்,மழைக்கும் என்ன வித்தியாசம்?

வெயில்ல பாவனா டான்ஸ் ஆடுவாங்க
மழைல ஸ்ரேயா டான்ஸ் ஆடுவாங்க

***********************************************************************************

.
.
.

Post Comment

20 comments:

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 29, 2009 at 3:14 PM said...

நீங்களும் தனித்தனி கணக்கு துவக்கிட்டீங்களா..,

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 29, 2009 at 3:14 PM said...

//வெயிலுக்கும்,மழைக்கும் என்ன வித்தியாசம்?

வெயில்ல பாவனா டான்ஸ் ஆடுவாங்க
மழைல ஸ்ரேயா டான்ஸ் ஆடுவாங்க//

ஸ்ஸூ இப்பவே கண்னக் கட்டுதே..,

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 29, 2009 at 3:15 PM said...

//சுரேஷ்: நீயும்தான் விமானப்படையில சேர்ந்துருக்க

உனக்கு பறக்க தெரியுமா? //

நான் கேட்கவே இல்லை..,

Trackback by சுந்தர் May 29, 2009 at 3:17 PM said...

முடியல ப்பா.

Trackback by ஆ.சுதா May 29, 2009 at 3:46 PM said...

அத்தனையும் சிரிப்பு அள்ளுதுங்க!!
முதல் இரண்டும் ரொம்ப சிரிக்க வைக்குது

Anonymous — May 29, 2009 at 4:30 PM said...

யப்பா தாங்கலை......அடக்கமான பொண்ணு ulitmate.....

Trackback by தீப்பெட்டி May 29, 2009 at 5:09 PM said...

ஹா ஹா ஹா :)))

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 5:10 PM said...

// SUREஷ் said...
நீங்களும் தனித்தனி கணக்கு துவக்கிட்டீங்களா..,//

என்ன கணக்கு தல?

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 5:11 PM said...

// SUREஷ் said...
//வெயிலுக்கும்,மழைக்கும் என்ன வித்தியாசம்?

வெயில்ல பாவனா டான்ஸ் ஆடுவாங்க
மழைல ஸ்ரேயா டான்ஸ் ஆடுவாங்க//

ஸ்ஸூ இப்பவே கண்னக் கட்டுதே..,//

நன்றி சுரேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 5:11 PM said...

// தேனீ - சுந்தர் said...
முடியல ப்பா.//

நன்றி சுந்தர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 5:12 PM said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
அத்தனையும் சிரிப்பு அள்ளுதுங்க!!
முதல் இரண்டும் ரொம்ப சிரிக்க வைக்குது//

நன்றி முத்து

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 5:13 PM said...

// தமிழரசி said...
யப்பா தாங்கலை......அடக்கமான பொண்ணு ulitmate.....//

நன்றி தமிழ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 5:13 PM said...

//தீப்பெட்டி said...
ஹா ஹா ஹா :)))//

நன்றி தீப்பெட்டி

Trackback by கலையரசன் May 29, 2009 at 7:25 PM said...

இன்றைய அழகின்னு போட்டே சிரிக்க வைக்கிற...
இதுல போனஸா ஜோக்ஸ் வேற..
டபுள் தீபாவளி!!

Trackback by நசரேயன் May 29, 2009 at 10:31 PM said...

//வெயில்ல பாவனா டான்ஸ் ஆடுவாங்க
மழைல ஸ்ரேயா டான்ஸ் ஆடுவாங்க//

நல்ல வித்தியாசம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 11:07 PM said...

// கலையரசன் said...
இன்றைய அழகின்னு போட்டே சிரிக்க வைக்கிற...
இதுல போனஸா ஜோக்ஸ் வேற..
டபுள் தீபாவளி!!//

நன்றி மச்சான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 11:08 PM said...

// நசரேயன் said...
//வெயில்ல பாவனா டான்ஸ் ஆடுவாங்க
மழைல ஸ்ரேயா டான்ஸ் ஆடுவாங்க//

நல்ல வித்தியாசம்//

நன்றி சார்

Trackback by அப்துல்மாலிக் May 30, 2009 at 7:23 PM said...

கலா கலா கலக்கல் காமெடி, முழுதும் ரசித்தேன்

Trackback by அப்துல்மாலிக் May 30, 2009 at 7:23 PM said...

//ரமேஷ்: கப்பல் படையில் சேர்ந்திருக்க

உனக்கு நீந்த தெரியுமா?

சுரேஷ்: நீயும்தான் விமானப்படையில சேர்ந்துருக்க

உனக்கு பறக்க தெரியுமா? //

ஹா ஹா ரசிச்சேன்

Trackback by அப்துல்மாலிக் May 30, 2009 at 7:23 PM said...

//வெயிலுக்கும்,மழைக்கும் என்ன வித்தியாசம்?

வெயில்ல பாவனா டான்ஸ் ஆடுவாங்க
மழைல ஸ்ரேயா டான்ஸ் ஆடுவாங்க
/

ரூம் போட்டு யோசிப்பீங்களோ??

எல்லாமே டாப் கிளாஸ்