அரசியல் வேண்டாம் தலைவா

| May 25, 2009 | |


அரசியல் நமக்கு வேண்டாம் தலைவா

ஒரு ரசிகனாக நான் விரும்புவது உன் நடிப்பை மட்டும் தான்

உனக்கு ஒரு ஆத்திச்சூடி

ரசியல் பண்ண விரும்பாதீங்கண்ணா

ட்டத்தை மறக்காதீங்கண்ணா

ரட்டைவேடம் மறங்கண்ணா

கை பற்றி தம்பட்டம் வேண்டாங்ணா

ருப்படியான கதையில நடிங்ணா

ர் ஊரா போகாதீங்ணா

கிறி எகிறி அடிக்காதீங்ணா

சாதீங்ணா

ம்புலனையும் அடக்குங்ணா

ரு படத்தையும்

ட்டாதீங்ணா

ஒளவ - இந்த எழுத்துல உங்களுக்குன்னுகுன்னு ஒண்ணும் இல்லீங்கண்ணா

தே நடங்ணா இல்லயேல் நான் உங்க ரசிகனில்லீங்னா

பிரியமுடன்.... வசந்த்

Post Comment

27 comments:

Trackback by ஆ.ஞானசேகரன் May 26, 2009 at 1:46 AM said...

அடே... நல்லா இருக்கே

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 26, 2009 at 3:22 AM said...

ஔ.., அவ்வ், வாயில் விரல வச்சுப் படத்தைப் பார்க்கிறோமே நாங்கள்ளெல்லாம்..,

Trackback by தேவன் மாயம் May 26, 2009 at 4:52 AM said...

அஃதே நடங்ணா இல்லயேல் நான் உங்க ரசிகனில்லீங்னா//

சும்மா!! நச்சுன்னு சொல்லீட்டிங்க!!!

Trackback by kishore May 26, 2009 at 4:56 AM said...

எவ்ளோ தான் சொல்றது... கேட்டாதானா ?

Anonymous — May 26, 2009 at 5:45 AM said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Trackback by ஆ.சுதா May 26, 2009 at 6:25 AM said...

ஒரு ரசிகனின் புலம்பல்கள் நல்லாவே இருக்கு.

Anonymous — May 26, 2009 at 8:56 AM said...
This comment has been removed by a blog administrator.
Trackback by Suresh Kumar May 26, 2009 at 12:53 PM said...

ஒரு படத்தையும்

ஓட்டாதீங்ணா /////////////

அப்படியென்றால் அவரு படத்தை ஓட்டுறாரு என சொல்ல வாரீங்களா ? அப்போ அரசிய்யளுக்கு தகுதியானவர் தான் விஜய்

Trackback by தீப்பெட்டி May 26, 2009 at 1:24 PM said...

பின்னிட்டீங்கன்னா...

:))

அட விடுங்க பாஸ்.....
வந்துட்டுதான் போகட்டுமே

Trackback by கார்த்திகைப் பாண்டியன் May 26, 2009 at 5:01 PM said...

வெறும் குருட்டுத்தனமான ரசனை என்று இல்லாமால் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கீங்க.. நல்லா இருக்கு நண்பா

Trackback by சுந்தர் May 26, 2009 at 6:06 PM said...

உங்க தலீவரு மொதலமைச்சர் ஆக வேணாமா ?

Trackback by Sukumar May 26, 2009 at 8:43 PM said...

மிகச்சரியான பதிவு.... குருவி வில்லு போன்ற படங்களை விடாபிடியாய் ஒட்டி விழா எடுத்தால் கடுப்புதான் வருகிறது... தளபதியோ தளபதியின் தந்தையோ கொஞ்சம் மாறினால் நலம். வாழ்த்துக்கள் வசந்த் சார்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:33 PM said...

ஆ.ஞானசேகரன் said...
அடே... நல்லா இருக்கே

நன்றி ஞான்சேகரன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:35 PM said...

// SUREஷ் said...
ஔ.., அவ்வ், வாயில் விரல வச்சுப் படத்தைப் பார்க்கிறோமே நாங்கள்ளெல்லாம்..,//


உங்களுக்கு எல்லாம் இப்போ சந்தோஷமா இருக்குமே

நன்றி சுரேஷ்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:35 PM said...

//thevanmayam said...
அஃதே நடங்ணா இல்லயேல் நான் உங்க ரசிகனில்லீங்னா//

சும்மா!! நச்சுன்னு சொல்லீட்டிங்க!!!//

நன்றி தேவன்மாயம்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:36 PM said...

// KISHORE said...
எவ்ளோ தான் சொல்றது... கேட்டாதானா ?//

பட்டாத்தான் தெரியும் தல

நன்றி கிஷோர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:37 PM said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
ஒரு ரசிகனின் புலம்பல்கள் நல்லாவே இருக்கு.//

நன்றி முத்து

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:38 PM said...

// Suresh Kumar said...
ஒரு படத்தையும்

ஓட்டாதீங்ணா /////////////

அப்படியென்றால் அவரு படத்தை ஓட்டுறாரு என சொல்ல வாரீங்களா ? அப்போ அரசிய்யளுக்கு தகுதியானவர் தான் விஜய்//

அண்ணா எல்லா படத்தையும் அவரு ஓட்டலீங்கண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:39 PM said...

//தீப்பெட்டி said...
பின்னிட்டீங்கன்னா...

:))

அட விடுங்க பாஸ்.....
வந்துட்டுதான் போகட்டுமே//

யாரு தாங்குறது வசவுகளை

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:40 PM said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
வெறும் குருட்டுத்தனமான ரசனை என்று இல்லாமால் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கீங்க.. நல்லா இருக்கு நண்பா//

நன்றி கார்த்திகேய பாண்டியன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:41 PM said...

// தேனீ - சுந்தர் said...
உங்க தலீவரு மொதலமைச்சர் ஆக வேணாமா ?//

வேல் பாய்ச்சுற மாதிரி தெரியுதுங்ண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:41 PM said...

// Sukumar Swaminathan said...
மிகச்சரியான பதிவு.... குருவி வில்லு போன்ற படங்களை விடாபிடியாய் ஒட்டி விழா எடுத்தால் கடுப்புதான் வருகிறது... தளபதியோ தளபதியின் தந்தையோ கொஞ்சம் மாறினால் நலம். வாழ்த்துக்கள் வசந்த் சார்..//

நன்றிங்ண்ணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 9:42 PM said...

அனானியாரே

தங்கள் மன்னிப்பு மெயில் கிடைத்தது

Trackback by கார்க்கிபவா May 27, 2009 at 11:30 AM said...

ஓக்கே... ஆனாலும் அந்த கடைசி வரி கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு..

நானும் எனக்கு அரசிய்ல பிடிக்கலை என்பதை பதிவு செய்திருக்கேன்.. அவரை ஒட்டி அஜித் ரசிகர் ஒருவர் போட்ட பதிவை படிச்சிங்கன்னு உங்க பின்னூட்டத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. அதுக்கு என்ன பதில் தரலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்ப உங்க பதிவு பார்த்தேன்..ஏதாவ்து சொல்லியிருப்பங்கன்னு வந்தா...

அதுசரி.. ந்ம்மள மாதிரி அவ்ளோ நல்லவங்களாஅவங்க :)))

Anonymous — May 27, 2009 at 11:37 AM said...

முக்கிய அறிவிப்பு...இங்கு இருந்த வசந்த்தை இந்த சூரியகாந்தி மலர்கள் களவாடி விட்டன போலும்.....

ஆத்திசூடி சொல்லி தலைவரை மிரட்டியிருக்கீங்க வசந்த்.....வேணாம் ரசிகர்களின் கோவத்திற்கு ஆளாகப்போறீங்க....

Anonymous — May 27, 2009 at 2:44 PM said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

Trackback by J.Baranikumar June 19, 2010 at 12:19 PM said...

super pa nahunu sonna