இரண்டும் ஒன்றோடு

| May 24, 2009 | |
உயிரின் உட்புறம் வரை ஊடுருவிய இந்த இரண்டு பாடலுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க?

முதலாவது பாலமுரளிகிருஷ்ணாவோடது
இரண்டாவது நம்ம ஜேம்ஸ்வசந்தனோடது

Post Comment

8 comments:

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 25, 2009 at 6:37 AM said...

நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சிருக்குறீங்க

Trackback by sakthi May 25, 2009 at 7:32 AM said...

நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சிருக்குறீங்க


hahahahaha

appadiya???

Anonymous — May 25, 2009 at 8:22 AM said...

மெல்லிய இந்த இசை ஒரு வித ஏகாந்ததையும் இனம் புரியாத மகிழ்ச்சியையும்....இன்னும் என்ன தனியா சிரிக்க செய்யுதுங்க வசந்த்.....

Trackback by கலையரசன் May 25, 2009 at 8:41 AM said...

வாங்க சி.ஐ.டி....
பயங்கர கண்டுபிடிப்பில் இருக்கீங்க போல?

Trackback by சுந்தர் May 25, 2009 at 3:25 PM said...

ஏன் இரண்டோட நிறுத்தீட்டங்க,

Trackback by கடைக்குட்டி May 25, 2009 at 5:17 PM said...

என்னங்க பதிவிட நேரமில்லையா???

நோட் பண்ணிக்குறேன் நானும் யூஸ் பண்ணிக்குறேன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 26, 2009 at 12:08 AM said...

நன்றி

சுரேஷ்
சக்தி
தமிழ்
கலையரசன்
சுந்தர்
கடைக்குட்டி

Trackback by கார்த்திகைப் பாண்டியன் May 26, 2009 at 4:40 PM said...

இரண்டுமே அருமையான பாடல்கள்..