மறந்து போனவைகள்

| May 15, 2009 | |
இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில்





நன்றி விகடன்


வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்



பம்பரம்
















பயாஸ்கோப்


























கோலிக்குண்டு



















ராஜ்தூத்





















ரிங் ரிங்

















பத்து பைசா













ஐந்து பைசா















இன்லேண்ட் லெட்டர்
























கேசட் பிளேயர்



















சேவல் சண்டை





















கோழிக்கூண்டு
















விறகு அடுப்பு
















கார்பன் பேப்பர்
















சோடா பாட்டில்
























ஓட்டுப்பெட்டி



























ஆண்டென்னா
























சிலேடு























குதிரை வண்டி



Post Comment

20 comments:

Trackback by pappu May 15, 2009 at 3:08 AM said...

குழந்தை கால நினைவுகளை கிளறுகிறது

Trackback by Suresh May 15, 2009 at 7:49 AM said...

நல்ல நிணைவுகள் :-)

Trackback by கார்த்திகைப் பாண்டியன் May 15, 2009 at 8:01 AM said...

நாம் தாண்டி வந்து விட்ட.. தொலைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள்.. நல்ல பதிவு நண்பா..

Trackback by sakthi May 15, 2009 at 9:00 AM said...

வித்தியாசமான படைப்பு

கலக்கறேள்

Trackback by வால்பையன் May 15, 2009 at 10:10 AM said...

அண்ணே அமெரிக்காவுல இருக்கிங்களா?

இன்னும் விறகு இருக்கு!
சேவல் சண்டை இருக்கு!
கார்பன் பேப்பர் இருக்கு!
கோலிசோடா இருக்கு!
இன்லேண்ட் லெட்டர் இருக்கு!
சிலேட்டு இருக்கு!

ஊருபக்கம் வரும்போது சொல்லுங்க காட்டுறேன்!

Trackback by Prabhu May 15, 2009 at 10:35 AM said...

Nanba

Romba arumaiyana collections, nijama ithella maranthe poiduchuppa..

Trackback by தீப்பெட்டி May 15, 2009 at 10:51 AM said...

மறந்து போனவைகளை ஞாபகப்படுத்திடீங்க வசந்த்...

ஆமா நம்ம தளபதி கார்னருக்கு கீழ வசந்த் கார்னரா கலக்குறீங்க போங்க..

Trackback by தமிழ்நெஞ்சம் May 15, 2009 at 11:12 AM said...

பின்ரீங்கப்பு.. ஜேகே.ரித்தீஷ்க்குப் பிடித்த ஐட்டமும் இங்கே இருக்கு. அதுதான் விஷேஷம்

Trackback by பிரியமுடன்.........வசந்த் May 15, 2009 at 11:54 AM said...

//pappu said...
குழந்தை கால நினைவுகளை கிளறுகிறது//

நன்றி பப்பு

Trackback by பிரியமுடன்.........வசந்த் May 15, 2009 at 12:14 PM said...

//Suresh said...
நல்ல நிணைவுகள் :-)//

நன்றி சுரேஷ்

Trackback by பிரியமுடன்.........வசந்த் May 15, 2009 at 2:08 PM said...

நன்றி

கார்த்திகைபாண்டியன்

சக்தி

Trackback by பிரியமுடன்.........வசந்த் May 15, 2009 at 2:09 PM said...

திரு வால்பையன் அவர்களெ தாங்கள் இவயனைத்தையும் பயன் படுத்துகிறீர்களா?

Trackback by பிரியமுடன்.........வசந்த் May 15, 2009 at 2:11 PM said...

நன்றி
தீப்பெட்டி
பிரபு
தமிழ் நெஞ்சம்

Trackback by வால்பையன் May 15, 2009 at 2:12 PM said...

//திரு வால்பையன் அவர்களெ தாங்கள் இவயனைத்தையும் பயன் படுத்துகிறீர்களா? //

படுத்துகிறேன்
படுத்துவதை பார்க்கிறேன்!

Trackback by பிரியமுடன்.........வசந்த் May 15, 2009 at 2:17 PM said...

திரு வால்பையன் அவர்களே

ஐந்து பைசா
பத்து பைசா
ராஜ்தூத்
ஓட்டுப்பெட்டி
பயாஸ்கோப்
கேசட் பிளேயர்

பயன் படுத்தும் தாங்கள் இப்பதிவுலகின் மூத்தவர் என்று ஒத்துக்கொள்கிறேன்

Trackback by வால்பையன் May 15, 2009 at 2:20 PM said...

எது எது பயன்பாட்டில் உள்ளதுன்னு பட்டியல் கொடுத்துள்ளேனே!

அது தான் ஐஞ்சு பைசா, பத்து பைசாவா?
நான் இப்போ தான் பார்க்கிறேன்!

Trackback by S Senthilvelan May 15, 2009 at 5:38 PM said...

கலக்கல்!!
ரூம் போட்டு யோசிப்பீங்களோ... இதோ இன்னும் சில..

டெண்ட் கொட்டகை..
யெஸ்டி..
செதுக்கு சீட்டு விளையாட்டு..
மரக்கொரங்கு விளையாட்டு..
குரங்கு பெடல் சைக்கிள்..
கில்லி தாண்டு..

Trackback by விஷ்ணு. May 15, 2009 at 5:40 PM said...

பழைய ஞாபகங்களை கிளறிவிட்டுடீங்க

Trackback by பிரியமுடன்.........வசந்த் May 15, 2009 at 7:30 PM said...

நன்றி

செந்தில் வேலன்

விஷ்ணு

rajagopal — May 16, 2009 at 9:19 PM said...

innum niraya sollalam... like kittipul,pattam,watch mittai,namma ooru tasara attam, original pathaneer, mattuvandikal pavani vara koodum vara chanthai etc..