இந்த படத்துக்கு பின்னாடி எப்படியிருக்கும்?

| May 4, 2009 | |
உலக அதிசயமான இந்த படத்தின் பின்பக்கம் எப்படியிருக்கும்?கீழே
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான் இருக்கும்

Post Comment

12 comments:

Trackback by இராகவன் நைஜிரியா May 5, 2009 at 12:31 AM said...

இந்த இடுகையை கொஞ்சம் பாருங்களேன்...

http://urupudaathathu.blogspot.com/2009/04/blog-post.html

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 5, 2009 at 12:35 AM said...

கண்டிப்பா இது காப்பியில்ல இன்னைக்கு எனக்கு வந்த மெயில் அண்ணே

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 5, 2009 at 1:29 AM said...

இராகவன் நைஜிரியா சார் கிட்ட தப்ப முடியுமா?

Anonymous — May 5, 2009 at 5:00 AM said...

*

Trackback by கார்த்திகைப் பாண்டியன் May 5, 2009 at 10:22 AM said...

என்னப்பா இது.. ஓரத்துல தளபதி கார்னர்? என்ன நடக்குது?

Trackback by இராகவன் நைஜிரியா May 5, 2009 at 10:59 AM said...

// பிரியமுடன்.........வசந்த் said...

கண்டிப்பா இது காப்பியில்ல இன்னைக்கு எனக்கு வந்த மெயில் அண்ணே //

நான் நீங்க காப்பி அடிச்சீங்கன்னு சொல்லலீங்க. அவர் வேறா மாதிரி எழுதியிருக்கார் என்பதை காண்பிப்பதற்காகத்தான் அதை அனுப்பினேன். அணிமாவுக்கு முன் இந்த படத்தை போட்டு ஒரு இடுகையை நண்பர் பழமை பேசி அவர்களும் போட்டுள்ளார். அதை கண்டு பிடிக்க முடியவில்லை. உங்களை குறை சொல்வதற்காக சொல்லவில்லை. வேறு விதமான எழுத்து முறை உங்களுக்கு காண்பிக்கலாம் என்றுதான். தவறென்றால் மன்னிக்கவும்

Trackback by http://urupudaathathu.blogspot.com/ May 5, 2009 at 3:11 PM said...

//பிரியமுடன்.........வசந்த் said...

கண்டிப்பா இது காப்பியில்ல இன்னைக்கு எனக்கு வந்த மெயில் அண்ணே///


அட லூஸ்ல விடுங்க... இதுக்கு எல்லாம் போயி கவலபட்டுக்கிட்டு??
யாரோ நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவானவர் தான் எனக்கும் அனுப்பியிருக்கனும்..

Trackback by http://urupudaathathu.blogspot.com/ May 5, 2009 at 3:58 PM said...

///இராகவன் நைஜிரியா said...


நான் நீங்க காப்பி அடிச்சீங்கன்னு சொல்லலீங்க. அவர் வேறா மாதிரி எழுதியிருக்கார் என்பதை காண்பிப்பதற்காகத்தான் அதை அனுப்பினேன். ////

வேற மாதிரியா? எதுக்கு இப்படி எல்லாம் என்னை அவமானபடுத்தனும்?? அவ்வ்வ்வ்வ்


///
அணிமாவுக்கு முன் இந்த படத்தை போட்டு ஒரு இடுகையை நண்பர் பழமை பேசி அவர்களும் போட்டுள்ளார். அதை கண்டு பிடிக்க முடியவில்லை.////

ஆஹா சந்துல சிந்து பாடிட்டீங்களே??? இதுக்கு பேருதான் போட்டு வாங்குறதோ??

Trackback by SHIVARAM May 5, 2009 at 5:36 PM said...

HI NALLA JOKE

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 5, 2009 at 7:26 PM said...

எப்படியோ நண்பர் உருப்புடாதது_அணிமா அவர்களை அறிமுகப்படுத்த்யதுக்கு மிக்க நன்றி ராகவன் அவர்களே..............

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 5, 2009 at 7:28 PM said...

கார்த்திகைப் பாண்டியன் said...
என்னப்பா இது.. ஓரத்துல தளபதி கார்னர்? என்ன நடக்குது?

தல அது நம்ம தலைவரோட படம் அதான் நானும் கார்க்கி கட்சி தானுங்க.........

Trackback by இராகவன் நைஜிரியா May 5, 2009 at 7:58 PM said...

// உருப்புடாதது_அணிமா said...
/// அணிமாவுக்கு முன் இந்த படத்தை போட்டு ஒரு இடுகையை நண்பர் பழமை பேசி அவர்களும் போட்டுள்ளார். அதை கண்டு பிடிக்க முடியவில்லை.////

ஆஹா சந்துல சிந்து பாடிட்டீங்களே??? இதுக்கு பேருதான் போட்டு வாங்குறதோ?? //

தம்பி அணிமா உங்களை இப்படியெல்லாம் போட்டு வாங்குவேனா...

இப்படி தப்பா நினைச்சுட்டீங்களே... அவ்....அவ்....அவ்... (வூட்டுக்கு வா நைனா கவனிச்சுகிறேன்)