தேர்தலுக்கு பிறகு இவர்களின் பா(ட்)டு

| May 16, 2009 | |
இவையனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் மனதையும் புண்படுத்துவன அல்ல

ஜே.கே.ரித்தீஷ் :
உலகத்துக்காக பிறந்தவன் நானே
எடுத்த சபதம் முடிப்பேன்

இனி இவரது அடுத்த படத்தின் பெயர் பாராளுமன்ற நாயகன்

விஜயகாந்த் :
மச்சான பாத்தீங்களா

அடுத்த படமெடுக்க இருந்த சுதீஸை தேடுறார்மு.க.அழகிரி :
கலக்குவேன் கலக்குவேன்

டி.ஆர். :
போனால் போகட்டும் போடா

தேர்தல் என்ன கைவிட்டாலும் காதல் என்ன கை விடாது
அப்பிடின்னு சொல்லிட்டு அடுத்த படத்துக்கு ரெடிய்யாகிறார்


கார்த்திக் :
கல்லிலே கலைவண்ணம் கண்டார்

ராமதாஸ் :
மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழம் விக்க கிளம்பிட்டார்


கலைஞர் :
நன்றி சொல்ல உனக்கு

ஜெயலலிதா :
என்ன பாட்டு போடுறதுன்னு தெரியல ஆனா ராசியான
எண் 9 அத்தனதொகுதியும் கிடைச்சிருக்கு ஆச்சரியம் தானவைகோ :
போனால் போகட்டும் போடா

நான் அமெரிக்கா போறேன்னுங்கப.சிதம்பரம் :
நான் செத்து பொழைச்சவண்டா


நன்றி தமிழக மக்களே அடுத்த அடிக்கு நான் ரெடி நீங்க ரெடியா

Post Comment

14 comments:

Trackback by shabi May 16, 2009 at 9:37 PM said...

சூப்பர் பாஸ் me the first

Trackback by தீப்பெட்டி May 16, 2009 at 9:40 PM said...

//நன்றி தமிழக மக்களே அடுத்த அடிக்கு நான் ரெடி நீங்க ரெடியா//

இது தான் டாப்பு..வசந்த்

அப்புறம் தளபதி கார்னர விட உங்க கார்னர் கலக்குது பாஸ்...

Trackback by Suresh May 16, 2009 at 10:25 PM said...

:-)

Trackback by ஆ.சுதா May 16, 2009 at 10:37 PM said...

நால்லா யோசிச்சிருக்கீங்க...
சிரிக்க வைக்குது,

Trackback by KRICONS May 16, 2009 at 11:04 PM said...

அட்டகாசம்....

Trackback by KRICONS May 16, 2009 at 11:07 PM said...

அது எப்படி மச்சான்

இந்த பூனையும் பால் குடிக்குமான்னு ஒரு போஸ்...

தன்னம்பிக்கை தன்னடக்கம் தனித்துவம்....

கலக்குர....

Trackback by sakthi May 17, 2009 at 5:27 AM said...

நன்றி தமிழக மக்களே அடுத்த அடிக்கு நான் ரெடி நீங்க ரெடியா

superb

Anonymous — May 17, 2009 at 9:11 AM said...

தேர்தல் நகைச்சுவைக்கு அடுத்து இச்சுவை அறுசுவை......டைட்டில் செம மேட்ச்....

kricons சொன்ன மாதிரி......

இந்த பூனையும் பால் குடிக்குமான்னு ஒரு போஸ்...

தன்னம்பிக்கை தன்னடக்கம் தனித்துவம்....

உண்மைத்தான்.....மேலும் சுவை தர வாழ்த்துக்கள் நண்பா...

Trackback by சரவணகுமரன் May 17, 2009 at 10:24 AM said...

:-)

Trackback by thomasruban-bangalore May 17, 2009 at 10:35 AM said...

நான் செத்து பொழைச்சவண்டா,
உண்மைத்தான்.

தேர்தல் நகைச்சுவை.

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 17, 2009 at 11:22 AM said...

ஓட்டுப் போட்டாச்சு தல..,

Trackback by கலையரசன் May 17, 2009 at 12:38 PM said...

எல்லாருக்கும் பாட்டு போட்ட நம்ம
வசந்துக்கு ஒரு பாட்டு....

>>சிங்கநடை போட்டு
சிகரத்தில் ஏறு...
சிகரத்தை அடைந்தால்
வானத்தில் ஏறு...
<<

Trackback by அன்புடன் அருணா May 17, 2009 at 3:51 PM said...

சூப்பர் கமென்ட்ஸ்!!!
அன்புடன் அருணா

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 17, 2009 at 8:19 PM said...

வந்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்