ஹைக்கூ........

| May 15, 2009 | |
ஹைக்கூ கவிதைகள்

முதல் முறை என்னுடய கவிதை பதிப்பில்

திருக்குறள்


என்னவளின் இதழும் திருக்குறள்தான்
இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....

அதிசயம்அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........

ஒவியன்சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......


தனிமைஆயிரம்பேரோடு இருந்தாலும்
நீ இல்லாத நேரம் தனிமை.......

காகிதப்பூமரணமில்லா மலர்

காத்திருக்கிறேன்காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்கு
எச்ச அறிக்கைக்கு...


.
.
.

Post Comment

12 comments:

Trackback by sakthi May 15, 2009 at 5:49 PM said...

சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......


superb

Trackback by sakthi May 15, 2009 at 5:50 PM said...

அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........

alagu

Trackback by தமிழ் May 15, 2009 at 5:58 PM said...

/சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்......./

எனக்கு பிடித்தது

வாழ்த்துகள்

தொடரட்டும்

Trackback by நசரேயன் May 15, 2009 at 11:05 PM said...

ம்ம்..நடக்கட்டும்

Anonymous — May 16, 2009 at 8:41 AM said...

WOWWWWWWWWWWWWWWWWW......... என்று சொல்லி வாய்ப்பிளக்கச் செய்த கவிதைகள்.....காற்றலையின் பலவீனத்தால் என் கைத்தட்டல் உங்கள் காதுகளுக்கு கேட்டு இருக்காது...க்ளாஸ் ஹைக்கூ கவிதைகள்....

Trackback by கார்த்திகைப் பாண்டியன் May 16, 2009 at 9:15 AM said...

//அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........//

கவிதை.. கவிதை.. நல்லா இருக்குப்பா..

Trackback by வினோத் கெளதம் May 16, 2009 at 11:44 AM said...

நல்லா இருக்குங்க ஹைக்கூ கவிதைகள்..

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 16, 2009 at 1:18 PM said...

நன்றி

சக்தி

திகழ்மிளிர்

நசரேயன்

கார்த்திகை பாண்டியன்

தமிழரசி

வினோத் கெளதமன்

Trackback by தீப்பெட்டி May 16, 2009 at 9:43 PM said...

நல்லாயிருக்கு பாஸ்...

Trackback by நாணல் May 17, 2009 at 9:10 AM said...

//அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........//

நல்ல கற்பனை..

//காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்கு
எச்ச அறிக்கைக்கு...//

அழகான வார்த்தை விளையாட்டு... :)

Trackback by முனைவர் இரா.குணசீலன் May 17, 2009 at 9:43 AM said...

அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........
நன்றாகவுள்ளது நண்பரே...

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 17, 2009 at 11:22 AM said...

//என்னவளின் இதழும் திருக்குறள்தான்
இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....
//

அழகு..,