நமீதாவ இப்படியும் ரசிக்கலாமே

| May 11, 2009 | |
நம்ம நமீதாவ இந்த மாதிரியும் பாத்து ரசிக்கலாமே


இவன் நமீதா புகழ் பரப்புவோர் சங்கம்
Post Comment

25 comments:

Trackback by நசரேயன் May 11, 2009 at 9:50 PM said...

வாழ்க நமிதாஆஆ

Trackback by ஆளவந்தான் May 11, 2009 at 9:55 PM said...

வாழுக..வாழுக உமது துண்டு.. ஸாரி தொண்டு

Trackback by Thamiz Priyan May 11, 2009 at 10:09 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இப்பதிவு நமீதாவின் புகழை மறைக்கும் சதி என்பதை சங்கம் சார்பாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Trackback by எம்.எம்.அப்துல்லா May 11, 2009 at 10:16 PM said...

நமீதாவை நான் இப்படி ரசித்தால் என்னை சைக்கோன்னுருவாங்க

:)))))

Trackback by இராகவன் நைஜிரியா May 11, 2009 at 10:55 PM said...

எப்படி இருந்தா என்ன...

நமீதாவ இப்படியும் ரசிக்கலாம்..

நமீதா நமீதாதானே...

Trackback by http://urupudaathathu.blogspot.com/ May 11, 2009 at 11:14 PM said...

இது கிராபிக்ஸ் என்பதில் சந்தேகமே இல்லை..

Trackback by radhu May 12, 2009 at 9:22 AM said...

thalvi photo super valka nameetha - namitha puagaz parupavar sankam dubai brange,

Trackback by ராஜன் May 12, 2009 at 9:53 AM said...

நல்ல காமெடி !!!.....

Trackback by Raju May 12, 2009 at 10:17 AM said...

இது நமீதாவே இல்ல..
நமீதாவின் பெயரை வைத்து பெரும் மோசடி செய்த இந்த பிளாக்கின் உரிமையாளரான வசந்த்தை "தாராளமாக" கண்டிக்கிறேன்.!

Trackback by P.K.K.BABU May 12, 2009 at 10:35 AM said...

enna kodumai sir idhu..yean intha ketta ennam.

Anonymous — May 12, 2009 at 4:29 PM said...

ithu namitha nadikkum telugu padathin stills... namitha enna dress pottalum/podalannalum supera irukkanga...

Trackback by Benny May 12, 2009 at 4:40 PM said...

இது ஏதோ photoshop வேலை!

Anonymous — May 12, 2009 at 5:18 PM said...

இப்பவும் கவர்ச்சி தூக்கலாத்தான் இருக்கு....

சட்டியில இருக்கறது அகப்பையில் வந்துதான் தீரும்

;)

Trackback by அப்பாவி முரு May 12, 2009 at 5:37 PM said...

அடப்பாவி வசந்து,

நமிதா மேபாசமா வச்சிருக்க, (லேபிள்ல எத்தனை விதமா நமீதன்னு எழுதியிருக்கருன்னு பாருங்க
நான் வேணும்ன்னா தேனில வீட்டுல அப்பனப் பாத்து, பொண்ணு பாக்க சொல்லீரட்டா...

Trackback by தீப்பெட்டி May 12, 2009 at 5:41 PM said...

ம்..ம்... நல்ல படங்கள்...

ஆமா எங்க தேடி பிடிக்குறீங்க..

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 12, 2009 at 8:02 PM said...

//நசரேயன் said...
வாழ்க நமிதாஆஆ//

நன்றி நசரேயன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 12, 2009 at 8:04 PM said...

//ஆளவந்தான் said...
வாழுக..வாழுக உமது துண்டு.. ஸாரி தொண்டு//

நன்றி அழவந்தான்? சாரி ஆளவந்தான்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 12, 2009 at 8:06 PM said...

நன்றி தமிழ் பிரியன்
இது நமீதா மிதவாதிகள் சங்கம் நண்பரே

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 12, 2009 at 8:07 PM said...

//எம்.எம்.அப்துல்லா said...
நமீதாவை நான் இப்படி ரசித்தால் என்னை சைக்கோன்னுருவாங்க//


உள்குத்துல திட்டுறமாதிரி தெரியுது அண்ணாச்சி

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 12, 2009 at 8:08 PM said...

நன்றி ராகவன்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 12, 2009 at 8:18 PM said...

தமிழ்பிரியன்
ஆளவந்தான்
அப்துல்லா
உருப்புடாதது அணிமா
ராஜன்
டக்ளஸ்
பாபு
பென்னி
இவங்கல்லாம் நமீதா தீவிரவாதிகள் சங்கத்தை சேர்ந்தோர் எனவும்
நசரேயன்
ராகவன்
ராதா
தீப்பெட்டி
முரு (வீட்டுல பொண்ணு பாத்துட்டு தான் இருக்காங்கண்ணா)
ஆகியோர் நமீதா மிதவாதிகள் சங்கத்தை சேர்ந்தோர் எனவும் சங்க உறுப்பினர்களனைவருக்கும் தெரிவித்துகொள்கிறேன்

Trackback by வால்பையன் May 12, 2009 at 8:29 PM said...

//எம்.எம்.அப்துல்லா said...

நமீதாவை நான் இப்படி ரசித்தால் என்னை சைக்கோன்னுருவாங்க //

நான் இதை வழிமொழிகிறேன்!

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 12, 2009 at 9:28 PM said...

கொடுமைக்காரராய் இருப்பீர்கள் போலிருக்கே..,

Trackback by SUREஷ்(பழனியிலிருந்து) May 12, 2009 at 9:29 PM said...

ஆயுதங்கள் கையில் இல்லை தல..,

Trackback by Tech Shankar May 13, 2009 at 4:54 PM said...

s u p e r