யூத்ஃபுல் விகடனில் எனது வலைப்பூ

| May 8, 2009 | |விகடன் தாத்தாவுக்கும் நன்றி

யூத்ஃபுல் விகடனில் இன்று எனது பசங்க ஒரு ஒப்பீட்டு பார்வை பதிவுக்காக யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில் வந்துள்ளது

இதற்க்கு காரணமான அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

இதோ இங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்

http://youthful.vikatan.com/youth/index.asp

Post Comment

8 comments:

Trackback by ஸ்ரீ.... May 8, 2009 at 6:04 PM said...

வாழ்த்துக்கள் வசந்த். இன்னும் பல வெற்றிகளைப் பெறுக.

ஸ்ரீ....

Trackback by Muruganandan M.K. May 8, 2009 at 6:29 PM said...

வாழ்த்துக்கள்.

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 8, 2009 at 9:59 PM said...

ஸ்ரீ.... said...
வாழ்த்துக்கள் வசந்த். இன்னும் பல வெற்றிகளைப் பெறுக.

நன்றி ஸ்ரீ

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 8, 2009 at 10:00 PM said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
வாழ்த்துக்கள்.//

நன்றி டாக்டர்

Trackback by இராகவன் நைஜிரியா May 8, 2009 at 10:49 PM said...

வாழ்த்துகள் வசந்த். மேல் மேலும் பல இடுகைகள் விகடனில் வெளி வர வாழ்த்துகள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 9, 2009 at 11:20 AM said...

//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துகள் வசந்த். மேல் மேலும் பல இடுகைகள் விகடனில் வெளி வர வாழ்த்துகள்//

நன்றி ராகவன் சார்

Trackback by இது நம்ம ஆளு May 9, 2009 at 11:31 AM said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Trackback by தமிழ் May 9, 2009 at 3:59 PM said...

வாழ்த்துகள்