அம்மாஞ்சி சிரிப்புகள்

| May 7, 2009 | |
1.ஒவ்வொரு முறையும் சினிமா பார்க்கப் போகும் போதெல்லாம் அம்மாஞ்சி தன்னுடன் இன்னும் 17 பேரைக் கூட்டிக் கொண்டே போவார்.

என்ன காரணம் என்று கேட்டபொது அவர் என்ன சொல்லியிருப்பார்?
under 18 not allowed .....

2.நம்ம அம்மாஞ்சி ஒரு வெள்ளைத் தாள் (white paper) இருந்தது. ஆனால் அவருக்கு இரண்டு வெள்ளைத்தாள்கள் தேவைப்பட்டது. இந்த வெள்ளைத்தாளை வைத்துக் கொண்டு எப்படி இரண்டு வெள்ளைத் தாள்களைப் பெறுவார்?

நம்ம அம்மாஞ்சி கிட்ட கேட்டேன்.. அவரு சொல்றாரு....பேசாம அந்த வெள்ளைத் தாள ஜெராக்ஸ் காப்பி எடுத்திடுவேன்னாரு...

அம்மாஞ்சிக்கு தேவை ரெண்டு வெள்ளைத்தாள் தானே கெடைச்சிச்சா.....

3.அம்மாஞ்சி ஒரு முறை ஏர் இண்டியாவிற்கு தொலை பேசினார். டெல்லியில் இருந்து மும்பாய் போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அறிந்து கொள்ளவே ...

தொலைபேசியை எடுத்த பெண் பிஸியாக இருந்ததால் ஏதோ சொன்னாள்.

ஆனால் நம்ம அம்மாஞ்சி அதையே தனது கேள்விக்கான பதிலாக விளங்கிக் கொண்டு போனை வைத்து விட்டார்.

அப்படி என்றால் அம்மாஞ்சிக்கு என்ன விடை கிடைத்தது?ஒன் மினிட் என்று சொல்லியிருப்பாள்.

Post Comment

11 comments:

Trackback by கார்த்திகைப் பாண்டியன் May 7, 2009 at 10:30 AM said...

ஐயா சாமி ஆளை விடுங்க..:-)

Trackback by சுந்தர் May 7, 2009 at 10:43 AM said...

வேணாம்,வலிக்குது அழுதுடுவேன்.,

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 7, 2009 at 10:54 AM said...

கார்த்திகைப் பாண்டியன் said...
ஐயா சாமி ஆளை விடுங்க..:-)

ஹிஹிஹி.................

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 7, 2009 at 10:55 AM said...

//sundar said...
வேணாம்,வலிக்குது அழுதுடுவேன்.,//

எப்பிடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Trackback by இராகவன் நைஜிரியா May 7, 2009 at 11:55 AM said...

ஹா...ஹா... சூப்பர் ...

எப்படிங்க இதெல்லாம்.

உங்களுக்கு கடிமன்னர் என்ற பட்டம் கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்

Trackback by தீப்பெட்டி May 7, 2009 at 12:02 PM said...

//பேசாம அந்த வெள்ளைத் தாள ஜெராக்ஸ் காப்பி எடுத்திடுவேன்னாரு...//

அதுவும் முன்னாடி பின்னாடி ரெண்டு பக்கமும் (both sides) காப்பி எடுத்துருப்பாறே.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 7, 2009 at 12:04 PM said...

இராகவன் நைஜிரியா said...
//ஹா...ஹா... சூப்பர் ...

எப்படிங்க இதெல்லாம்.

உங்களுக்கு கடிமன்னர் என்ற பட்டம் கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்//

ஆகட்டும் அமைச்சரே

க க க போங்கள்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 7, 2009 at 12:06 PM said...

தீப்பெட்டி said...
//பேசாம அந்த வெள்ளைத் தாள ஜெராக்ஸ் காப்பி எடுத்திடுவேன்னாரு...//

//அதுவும் முன்னாடி பின்னாடி ரெண்டு பக்கமும் (both sides) காப்பி எடுத்துருப்பாறே.....//

அதான உங்க வம்சா வழியாயிற்றே

Trackback by sakthi May 7, 2009 at 12:29 PM said...

really superb

eppadi ellam yosikarenga

great

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 7, 2009 at 1:24 PM said...

தீப்பெட்டி said...
//பேசாம அந்த வெள்ளைத் தாள ஜெராக்ஸ் காப்பி எடுத்திடுவேன்னாரு...//

அதுவும் முன்னாடி பின்னாடி ரெண்டு பக்கமும் (both sides) காப்பி எடுத்துருப்பாறே.....

அப்பறம் நண்பர் தீப்பெட்டி அவர்களே என்னுடய முந்தய பதிவுல உங்களொட பெயர்க்காரணம் கேட்டேன் ஏன் இன்னும் பதில் சொல்லாம இருக்கீங்க?

பதில் சொல்லல திரும்பவும் வேறபதிவுல உங்க பேரை பயன் படுத்த வேண்டி வரும் பாத்துக்கோங்க

Trackback by vasu balaji May 8, 2009 at 4:37 PM said...

செம கடி சாமிகளா