சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

| May 2, 2009 | |
இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல


சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா


9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....

Post Comment

11 comments:

Trackback by இராகவன் நைஜிரியா May 2, 2009 at 10:48 PM said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க..

படித்தேன், மகிழ்ந்தேன்.

நல்லாவே கடிக்கிறீங்க.

Anonymous — May 3, 2009 at 2:47 AM said...

//மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?// SUPER.....FANTASTIC....EXCELLENT


//என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா// EELA AATHARAVU PORATTAMA??? eelam kedachale pothum sir........

Ravi — May 3, 2009 at 5:21 AM said...

//9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?//

hahaha hahaa

Trackback by Prabhu May 3, 2009 at 6:05 AM said...

போடா போடா புண்ணாக்கு.... போடாத தப்பு கணக்கு

ஆமா, இவரு ப்எரிய கணக்கு வாத்தியாரு..

நாங்களும் டிரை பண்ணுவோம்ல

Trackback by maduraibabaraj May 3, 2009 at 8:57 AM said...

அருமை -- எளிமை-- புதுமை


மதுரை பாபாராஜ்

Trackback by ஆடிப்பாவை May 3, 2009 at 9:47 AM said...

நல்லாருக்கு

Trackback by கார்த்திகைப் பாண்டியன் May 3, 2009 at 9:59 AM said...

சரியான காமடி வசந்த்.. நல்லா இருக்கு

Trackback by Rajeswari May 3, 2009 at 11:15 AM said...

nice jokes. i enjoyed

Trackback by தீப்பெட்டி May 3, 2009 at 8:26 PM said...

நடத்துங்க.. நடத்துங்க..

Trackback by shabi May 3, 2009 at 8:53 PM said...

னான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்//-அப்ப நீ என்ன ஊமையா-எங்களுக்கும் தெரியும்ல நாங்களும் போடுவோம்ல

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 3, 2009 at 10:56 PM said...

இராகவன் நைஜிரியா
Ravi
pappu
மதுரை பாபாராஜ்
ஆடிப்பாவை
கார்த்திகைப் பாண்டியன்
தீப்பெட்டி
shabi
வருகை தந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்