மனித முப்பரிணாம வளர்ச்சி போட்டோ கமெண்ட்-1

| May 29, 2009 | |
மனித முப்பரிணாம வளர்ச்சி



முன்னோர் ஞாபகங்களை
செதுக்குகிறாரோ.......


ஏதாவது கமெண்ட் பின்னூட்டத்துல போடுங்கப்பா

படம் நன்றி:ஊச்சப்பன்(flickr)

Post Comment

4 comments:

Trackback by கடைக்குட்டி May 29, 2009 at 8:15 PM said...

”நம்ம மண்ட மாதிரி இங்கயும் ஒரே மண்ணா இருக்குது ???”

(படத்துக்கு பின்னூட்டமாக மட்டும் எடுத்துக் கொள்ளவும்)

Anonymous — May 30, 2009 at 7:04 AM said...

இனம் இனத்தோட சேர்ந்திருக்கு.... நல்ல கலையுணர்வு.....

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 30, 2009 at 11:20 PM said...

// கடைக்குட்டி said...
”நம்ம மண்ட மாதிரி இங்கயும் ஒரே மண்ணா இருக்குது ???”

(படத்துக்கு பின்னூட்டமாக மட்டும் எடுத்துக் கொள்ளவும்)//

சொல்லுறதயும் சொல்லிபுட்டு சொரக்காய்க்கு உப்பில்லேன்னானாம்

நன்றி ஆக்டர்

Trackback by ப்ரியமுடன் வசந்த் May 30, 2009 at 11:22 PM said...

//தமிழரசி said...
இனம் இனத்தோட சேர்ந்திருக்கு.... நல்ல கலையுணர்வு.....//

நன்றி தொடர்வருகைக்கு தமிழ்