ஆத்தா நான் பாசாயிட்டேன்......

| April 28, 2009 | |
இது என்னோட ஐம்பதாவது பதிவு,,,,,,,
ஆனாலும் ஒரு நாலு அஞ்சு பதிவ தவிர மத்தது எல்லாம் சொதப்பல்....

பரவாயில்ல இதுல நான் தெரிஞ்சுக்கிட்டது என்னான்னா எத்தன பதிவு போடுறோம்ன்றது முக்கியமில்ல அதுல எத்தன நல்ல பதிவுன்றதுன்றது தான் முக்கியம்......

வலைப்பதிவு ஆரம்பிச்சதுக்கு உருப்படியா நம்ம முரு என்ன

http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_4483.html

வலைச்சரத்துல அறிமுகப்படுத்தியிருக்கார்

இங்க எனக்கு நிறைய வழிகாட்டிகள் கிடைத்துள்ளனர்
ராகவன்.....கார்த்திகை பாண்டியன் போன்றோர்......

இனிமேல் உருப்படியா ஏதுனாலும் பதிவு போடுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இதுவரையிலும் ஆதரவளித்த நண்பர்களுக்கும் ஆதரவளிக்க போகும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி.....

சர வெடியான பதிவுகள் இன்றுமுதல்......

ப்ரியமுடன் வசந்த்

அப்பிடியே யாராவது தமிழ்மணத்துல என்னோட பதிவு வருவதற்க்கு உதவவும்........

Post Comment

6 comments:

Trackback by இராகவன் நைஜிரியா April 28, 2009 at 10:44 PM said...

பாசாயிட்டீங்களா...

ரொம்ப சந்தோஷம்.

வலைப் பதிவுக்கு வந்ததற்கான பிறவிப் பயன் அடைந்தாயிற்று..

Trackback by இராகவன் நைஜிரியா April 28, 2009 at 11:10 PM said...

// இது என்னோட ஐம்பதாவது பதிவு,,,,,,, //

இல்லையே இது 45 வது இடுகை தானே...

2008 - 1 , 2009 44 - மொத்தம் 45 தானே வருது..

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 28, 2009 at 11:16 PM said...

அஞ்சு பதிவ எனக்கே பிடிக்கவில்லை அப்பிடின்னு நானே நீக்கிவிட்டேன்

Trackback by துளசி கோபால் April 29, 2009 at 1:02 AM said...

சொதப்பலா இருந்துச்சேன்னு கவலைப்படாதீங்க.

பதிவுலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா:-))))


அம்பதுக்கு இனிய பாராட்டுகள்.

மேலும் 'பணி'யைத் தொடருங்கள்!

எழுத்துப்பணியைச் சொன்னேன்ப்பா.

என்றும் அன்புடன்,
துளசி டீச்சர்.

Trackback by அப்பாவி முரு April 29, 2009 at 4:02 AM said...

//இனிமேல் உருப்படியா ஏதுனாலும் பதிவு போடுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.//

enna ithu??

Trackback by கார்த்திகைப் பாண்டியன் April 29, 2009 at 10:31 AM said...

அம்பது பதிவுகளா? சந்தோஷம்.. மொக்கைன்னு நீங்கள் சொல்லாதீங்க.. நீங்க தமிழ்ல எழுதனும்னு ஆர்வத்தோட இருக்குறதே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.. தொடர்ந்து எழுதுங்க.. அப்புறம் உங்களுக்கு தமிழ்மணத்துல இணைக்குரதுல என்ன பிரச்சினை.. முடிஞ்சா எனக்கு மெயில் பண்ணுங்க.. தெரிஞ்சதை சொல்றேன்