வித்தியாசமான விசித்திரங்கள்

| April 18, 2009 | |
இனிமேல் மறியல் பண்ணுனீங்கன்னா இப்பிடி தான் மெஷின் வச்சு தூக்குவோம்


இரட்டை பிறவிகள்


மாப்ளே ஜஸ்ட் மிஸ்டிஒரு வாயில்லா ஜீவன கொன்னுப்புட்டு என்னா ஒரு தெனாவட்டா போஸ் குடுக்குறாங்கய்யா?இந்த பழம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?பார்டா இந்த இந்த குரங்குக்கு வந்த வாழ்வ..பிஞ்சிலே பழுத்ததுங்க,,,,எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...நல்லா படம் பிடிக்குறாரு?

Post Comment

4 comments:

Trackback by இராகவன் நைஜிரியா April 18, 2009 at 1:18 AM said...

சித்திரங்கள் நல்லா இருக்குங்க. எங்கத்தான் இதெல்லாம் கண்டு பிடிக்கின்றீங்க.

Trackback by இராகவன் நைஜிரியா April 18, 2009 at 1:21 AM said...

இந்த word verificiation - ஐ எடுத்துடுங்க.

பின்னூட்டம் போடும் போது ரொம்ப கஷ்டம். தமிழில் தட்டச்சு செய்துவிட்டு, பின் ஆங்கிலத்தில் மாறுவது நிறைய பேருக்கு கஷ்டமா இருக்குங்க. அதனால நிறைய பேர் பின்னூட்டம் போடாம போயிடுவாங்க. இதற்கு பதிலாக கமெண்ட் மாடரேஷன் செஞ்சுடுங்க

Trackback by ப்ரியமுடன் வசந்த் April 18, 2009 at 2:27 AM said...

அது எப்படி ? சொல்லுங்க ராகவன்....

Trackback by இராகவன் நைஜிரியா April 18, 2009 at 12:29 PM said...

Please go to settings
In settings please go to comments
Then go to Comment moderation - Change the Comment moderation to only on posts older than .. (In the box you can put the number of days) and then go to Show Word verification for Comments to NO.

Then it will be ok.

Hope you understand this. If in doubt please sent me a mail to my mail id : raghavannigeria@gmail.com