பத்து கடிகள்

| April 15, 2009 | |
கடிகள்

கடி1


ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா
அவன் `பொடி`ப்பையனாம்
கடி2

ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்
அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
?
MI CROW SOFT
கடி3

என்னதான் உங்களுக்கு தலை சுத்தினாலும் உங்க முதுகை நீங்க பார்க்கமுடியாது
கடி4


ஒருத்தன் எவ்வளவு குண்டா இருந்தாலும் அவனால
துப்பாக்கிகுள்ள போக முடியாது
கடி5


என்னதான் ஜாவால thread இருந்தாலும் அதால
லுங்கி நெய்ய முடியுமா?
கடி6


பேண்ட் போட்டு முட்டி போடலாம் ஆனா
முட்டி போட்டு பேண்ட் போட முடியாது
கடி7


மெக்கானிக்கல் என் ஜினியர் மெக்கானிக் ஆகலாம்
ஸாப்ட்வேர் என் ஜினியர் ஸாப்ட்வேர் ஆக முடியாது
கடி 8


சேர்மேன் சேர்ல உட்காரலாம்
வாட்ச்மேன் வாட்ச்ல உட்கார முடியாது,,,,,
கடி 9ஆம்பளைங்க அடி பட்டா ஆம்புலன்ஸ் வரும்
பொம்பளைங்க அடி பட்ட பொம்புலன்ஸ் வருமா?
கடி 10

பல்லு வலின்னா பல்ல புடுங்கலாம்
கண்ணு வலின்னா கண்ண புடுங்க முடியுமா?

Post Comment

7 comments:

Trackback by Thoughts April 16, 2009 at 7:43 AM said...

நானும் உங்க மாதிரி கடிக்க முடியாட்டியும் கொஞ்ஜம் கடிச்சுருக்கேன், நேரம் கிடைத்தால் பாருங்க..

http://thoughtsofdeepak.blogspot.com/2009/04/2.html

http://thoughtsofdeepak.blogspot.com/2009/04/blog-post_09.html

Anonymous — April 16, 2009 at 8:00 AM said...

நல்லா கடிச்சிருக்கீங்க... ரத்தம் மட்டும் தான் வரலை... எல்லாமே நல்லா இருக்கு...

Trackback by Senthil April 16, 2009 at 8:10 AM said...

engiyo poyittenga thala

Trackback by kama April 16, 2009 at 9:29 AM said...

ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி...
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
ஓட்டளிப்பு பட்டை...
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

தளமுகவரி

nellaitamil

Trackback by selventhiran April 16, 2009 at 6:37 PM said...

அன்பின் வசந்த்,

புத்தகப்பட்டியல் போட்டிக்கான பரிசினை அனுப்பி வைக்க தங்களது முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
k.selventhiran@gmail.com

Trackback by இராகவன் நைஜிரியா April 17, 2009 at 12:12 AM said...

அய்யோ.. அய்யோ.... ஏன் இந்த கொலை வெறி...

தாங்கமுடியலடா சாமி...

இந்த கடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா, இன்னும் கொஞ்சம் வந்தாலே, பதிவுலகம் தான் தாங்குமா..

Trackback by vasu balaji April 18, 2009 at 12:28 AM said...

கொசு எவ்வளோ சாதுன்னு இப்பதான் புரியுது. தேனீக்காரரே. நல்லா கொட்டுறீங்க.