கடி வெடிகள்

| April 19, 2009 | |
கடி வெடி 1

பால்கோவா பால்ல இருந்து பண்ணலாம்
ரசகுல்லா ரசத்தில இருந்து பண்ண முடியுமா?
கடி வெடி 2

தூக்க மாத்திரை சாப்பிட்டா தூக்கம் வரும்
இருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா?கடி வெடி 3

துணி சலவைன்னா துணிய தோய்க்கிறது
மூளை சலவைன்னா மூளைய தோய்க்கிறதா?
கடி வெடி 4

கோல மாவில் கோலம் போடலாம்
கடலை மாவில் கடலை போட முடியுமா?
கடி வெடி 5

coffeeஐ விட tea தான் நல்லது ஏன்?
coffeeல இரண்டு e இருக்கு teaல ஒரு e தான் இருக்கு
கடி வெடி 6

இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம்
மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியுமா?
கடி வெடி 7

கொலுசு போட்டா சத்தம் வரும்
சத்தம் போட்டா கொலுசு வருமா?
கடி வெடி 8

லஞ்ச் பேக்ல லஞ்ச் எடுத்துட்டு போகலாம்
ஸ்கூல் பேக்ல ஸ்கூல் எடுத்துட்டு போக முடியுமா?கடி வெடி 9

வேர்கடலை வேர்ல இருந்து வரும்
கொண்டை கடலை கொண்டைல இருந்து வருமா?
கடி வெடி 10

என்னதான் டிவி விடிய விடிய ஓடினாலும்
அதால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது......

Post Comment

1 comments:

Trackback by உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) April 19, 2009 at 9:24 PM said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்